You are on page 1of 4

அறிவியல்

ஆண்டு 5

தலைப்பு : நுண்ணுயிர்கள்

அ. சரியான விடையை எழுதவும்.

1. நுண்ணுயிர்களைக் கண்களால் _______________________ முடியாது.

2. நுண்ணுயிர்களை ______________________ மூலம் மட்டுமே பார்க்க முடியும்.

3. நுண்ணுயிர்கள் _______________ வகைப்படும்

4. நுண்ணுயிர்கள் வைரஸ், புரோட்டோசுவா பூஞ்சணம், ________________________ என


வகைப்படுத்தப்பட்டுள்ளன.

5. நுண்ணுயிர்களில் மிகவும் சிறியது ____________________ ஆகும்.

6. ______________________ குளங்கள் மற்றும் குட்டைகளில் காணலாம்.

7. ஈரப்பசை உள்ள இடங்களில் ____________________ வளரும்.

8. ______________________ ரொட்டி , தாப்பாய் போன்ற உணவு பொருட்களைத் தயாரிக்க


உதவுகிறது.

9. சில நுண்ணுயிர்கள் நமக்கு ___________________, ______________________, ______________________


போன்ற நோய்களை உண்டாக்குகிறது.

10. ரொட்டியில் இருக்கும் துவாரங்கள் நுண்ணுயிர்கள் ____________________காட்டுகிறது.

நுண்ணோக்காடி பூஞ்சணம் காய்ச்சல் சுவாசிப்பதை

நான்கு நொதிமம் கண்வலி வைரஸ்

வயிற்றுவலி பாக்டீரியா பார்க்க புரோட்டோசுவா


ஆ. சரியானக் கூற்றுக்குச் சரி எனவும் பிழையானக் கூற்றுக்குப் பிழை எனவும் எழுதவும்.

1. நுண்ணுயிர்களில் மிகச்சிறியது வைரஸ் ஆகும். ( )

2. தயிர் நுண்ணுயிர்களால் செய்யப்படும் உணவு பொருள். ( )

3. நுண்ணுயிர் நமக்கு நோயை உண்டாக்காது. ( )

4. புரோட்டோசுவா மற்ற நுண்ணுயிர்களை உணவாகக் கொள்ளும். ( )

5. நுண்ணுயிர்கள் இனவிருத்தி செய்யும்.( )

6. தாப்பாய் எனும் உணவு வைரஸால் செய்யும் உணவாகும். ( )

7. நுண்ணுயிர்கள் நகரும் மற்றும் சுவாசிக்கும்.( )

8. பாக்டீரியாக்கள் பற்களைச் சொத்தையாக்குகின்றன.( )

இ. படத்திற்கேற்ற பெயரை எழுதவும்

. பூஞ்சணம்

_________________________ __________________________
பாக்டீரியா

புரோட்டோ
சுவா

வைரஸ்

________________________________ _________________________
ஈ. சரியான விடையை எழுதவும்.

1. நொதிமம் கொண்டு தயாரிக்கும் உணவு பொருட்களில் மூன்றினை எழுதவும்.

_____________________, __________________________, _____________________

2. தயிர் மற்றும் பாலாடைக் கட்டி _____________________ தயாரிக்கப் படுகிறது.

3. நோய் எதிர்ப்பு மருந்துகள் _____________________ தயாரிக்கப் படுகிறது.

4. நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களைப் பட்டியலிடவும்.

__________________________

__________________________

__________________________

__________________________

5. வியாதிகள் பராவமல் தடுக்கும் வழிமுறைகளை எழுதவும்.

அ.__________________________________________________________________________

ஆ.__________________________________________________________________________

இ.__________________________________________________________________________

உ. காலி இடத்தை நிரப்புக.

1. நுண்ணுயிர்கள் _________________________, _____________________________, ______________________

தன்மையுடையது.

2. நுண்ணுயிர்கள் _______________________________ உயிர் வாழாது.

3. ஆண்டன் வேன் லுவன்ஹெக் __________________________________ கண்டுப்பிடித்தார்.

4. குச்சியம் என்பது ___________________________

5. ஓரணு உயிரினம் என்பது _____________________.

6. நச்சியம் என்பது _________________________.

நகரும் சுவாசிக்கும் இனவிருத்தி செய்யும் குளிர்ச்சாதனப்பெட்டியில்

நுண்ணோக்காடி வைரஸ் புரோட்டோசுவா பாக்டீரீயா

You might also like