You are on page 1of 2

- கருத்துகளைப் பத்திக்கேற்ப தொகுக்க(gather) வேண்டும்

பத்தி 1 - முன்னுரை

-பள்ளிப் பெயர் -பல வசதிகள் -நூலகமும் ஒன்று

 என் பள்ளியின் பெயர் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி. சிறிய கட்டிடமாக


இருந்தாலும் என் பள்ளியில் பல்வேறு வசதிகள் உள்ளன. தரமான
வகுப்பறை, சிற்றுண்டிச் சாலை, கணினி மையம் போன்றவையும்
அதில் அடங்கும், அவற்றுள் எனக்கு மிகப் பிடித்தது என் பள்ளி
நூலகமே.

பத்தி 2- நூல்நிலையத்தின் சூழல்


- பெரியது
- அழகு
- சுத்தம்

பத்தி 3 - வசதிகள்
- நாற்காலிகள் மேசைகள்
- வார மாத இதழ்கள்
- கதைப்புத்தகங்கள்

பத்தி 4 - மானவர்கள் என்ன செய்யலாம்


- வாசிக்கலாம்
- பொது அறிவு வளர்க்கலாம்
- புத்தகங்கள் இரவல் வாங்கலாம்
- அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்
பத்தி 5 - முடிவு

You might also like