You are on page 1of 16

RANCANGAN TAHUNAN SAINS TAHUN 5 (KSSR)

தமிழ்ப்பள்ளிக்கான அறிவியல் ஆண்டு 5 பாடத்திட்டம் (KSSR)2020

வாரம் கருப்பொருள்/தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்

1 1. அறிவியல் திறன் 1.1 அறிவியல் செயற்பாங்குத் 1.1.1 உற்றுநோக்குவர்


திறனை அறிதல் 1.1.2 வகைப்படுத்துவர்
2.1.2020 1.1.3 அளவெடுப்பர், எண்களைப் பயன்படுத்துவர்.
- 1.1.4 ஊகிப்பர்
3.1.2020 1.1.5 அனுமானிப்பர்
1.1.6 தொடர்பு கொள்வர்
1.1.7 இட அளவிற்கும் கால அளவிற்கும் உள்ள
தொடர்பைப் பயன்படுத்துவர்.
1.1.3 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழி
வழியாக விளக்குவர்.

2 1.1 அறிவியல் செயற்பாங்குத் 1.1.8 தரவுகளை வரிப்பர்


(9,10/01/2020) திறனை அறிதல் 1.1.9 செயல்நிலை வரைபடுத்துவர்
6.1.2020 ( PROGRAM MOTIVASI 1.1.10 மாறிகளை நிர்ணயிப்பர்
- INSAN GEMILANG )
10.1.2020

3 15.01.2020 -CUTI PERISTIWA 1.1 அறிவியல் செயற்பாங்குத் 1.1.11 கருதுகோள் உருவாக்குவர்


PERAYAAN PONGGAL திறனை அறிதல் 1.1.12 பரிசோதனை செய்வர்
13.1.2020 1.1.13 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
- தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழி
17.1.2020 வழியாக விளக்குவர்.
4 2. அறிவியல் கூட 1.2 அறிவியல் கைவினைத் 1.2.1 ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல்
விதிமுறைகள் திறனை அறிதல் கருவிகளையும் முறையாகப் பயன்படுத்துவர்.
20.1.2020 1.2.2 மாதிரிகளை (specimen)) முறையாகவும்
- பாதுகாப்பாகவும் கையாளுவர்.
24.1.2020 1.2.3 உமாதிரிகள், ஆய்வுக் கருவிகள், அறிவியல்
பொருள்களை முறையாக வரைவர்.

2. அறிவியல் கூட 1.2 அறிவியல் கைவினைத் 1.2.4 அறிவியல் உபகரணங்களைச் சரியான


விதிமுறைகள் திறனை அறிதல் முறையில் சுத்தப்படுத்துவர்.
4 1.2.5 அறிவியல் உபகரணங்கள் முறையாகவும்
23.01.2020-27.01,2020 2.1 அறிவியல் கூட பாதுகாப்பாகவும் எடுத்து வைப்பர்.
20.1.2020 Cuti TAHUN BARU CINA விதிமுறைகள் 2.1.1 அறிவியல் கூட விதிமுறைகளைப் பின்பற்றுவர்.
- அமல்படுத்துதல்
24.1.2020

5
27.01.2020-
31.02.2020

6 3. விலங்குகளின் 3.1 விலங்குகளின் சிறப்புத் 3.1.1 விலங்குகள் எதிரிகளிடமிருந்து தன்னைத்


3.2.2020 வாழ்க்கைச் தன்மைகளையும், தற்காத்துக் கொள்ள உடலில் கொண்டிருக்கும்
- செயற்பாங்கு தன்னைத்தற்காத்துக் சிறப்புத் தன்மையையும் நடத்தையையும்
7..2.2020 கொள்ள மேற்கொள்ளும் பல்வேறு ஊடகங்களின்வழி உற்றறிந்து
நடத்தையையும் அறிதல். அடையாளம் காணுவர்
3.1.2 விலங்குகள் எதிரிகளிடமிருந்து கடுமையான
தட்பவெப்பநிலையிலிருந்தும் தன்னைத்
தற்காத்துக் கொள்ள உடலில் கொண்டிருக்கும்
சிறப்புத் தன்மையையும் நடத்தையையும்
பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிந்து
அடையாளம் காணுவர்.
3.1.3 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.
7 3.2 பிராணிகளின் 3.2.1 எதிரிகளிடமிருந்தும்
உருவரையை தட்பவெப்பநிலையிலிருந்தும் தன்னைத்
10.2.2020 உருவாக்குதல். தற்காத்துக் கொள்ளும் கற்பனை பிராணியின்
- உருவரையை உருவாக்குதல்.
14.2.2020 3.3 விலங்குகளின் 3.2.2 உருவாக்கிய உருமாதிரியில் உதிரி மற்றும்
நீடுநிலவல் தட்பவெப்பநிலையிலிருந்து தற்பகாத்துக்
கொள்ளும் சிறப்புத் தன்மைகளின் காரணக்
8 கூறுகளைக் கூறுதல்.
3.3.1 விலங்குகள் அழிந்து விடாமல் இருக்க
17.2.2020 நீடுநிலவலை உறுதி செய்ய கொண்டிருக்கும்
- தனித்தன்மையைக் கூறுதல்.
21.2.2020 3.3.2 விலங்குகள் குட்டிகளைப் பாதுகாக்கும்
விதத்தைக் கொண்டு நீடுநிலவலை
உறுதிச்யெவதைப் பல்வேறு ஊடகங்களின் வழி
உற்றறிந்து அடையாளங் காணுவர்
3.3.4 நீடுநிலவலின் முக்கியத்துவத்தைப்
9 3.3 விலங்குகளின் பொதுமைப்படுத்துதல்.
24.02.2020 நீடுநிலவல் 3.3.5 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
- . தொழில்நுட்பம், எழுத்து அல்லது
28.02.2020 வாய்மொழியாக விளக்குவர்.
3.4.1 உணவுச் சங்கிலி என்பது உயிரினகளிடையே
ஏற்படும் உணவுத் தொடர்பு என்பய்ஹைக்
கூறுவர்.
3.4. உயிரினங்களிடையே 3.4.2 பல்வேறு வாழுமிடங்களில் குளம், காடு,
ஏற்படும் ணவுத் தொடர்பு புல்வெளி, நெல்வயல், தோட்டஙக்ளில்
காணப்படும் உணவுச் சங்கிலியை உருவாக்குவர்
3.4.3 உணவுச் சங்கிலியில் முதன்மை சக்தி சூரிய
ஒளி என்பதைக் கூறுவர்.
10 3.4. உயிரினங்களிடையே 3.4.4 உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளரையும்
ஏற்படும் ணவுத் தொடர்பு பயனீட்டாளரையும் அடையாளங்காணுவர்.
02.03.2020 3.4.5 வாழுமிடத்தில் காணபப்டும் பல உணவு
- சங்கிலிகளின் இணைப்புகள் உணவு வலை எனக்
06.03.2020 கூறுவர்.
3.4.6 பல்வேறு வாழுமிடங்களில் குளம், காடு,
புல்வெளி, நெல்வயல், தோட்டஙக்ளில்
காணப்படும் உணவுச் வலையை உருவாக்குவர்
3.4.7 வாழுமிடத்தில் காணப்படும் உணவு வலையில்
இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கையில்
மாற்றம் ஏற்பட்டால் நிகழும் விளைவுகளை
அனுமானிப்பர்.
3.4.8 உணவுவலையில் உள்ள உயிரினங்களின் நீடு
நிலவலின் அவசியத்தைப் பொதுமைப்படுத்துவர்.
3.4.9 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

11
09.03.2020- Á£ûÀ¡÷¨Å
13.03.2020 UJIAN BULAN MAC (10-13/03/2020)

CUTI PERTENGAHAN PENGGAL 1


Ó¾ø ¾Å¨½ ÀûÇ¢ Å¢ÎÓ¨È 14.03.2020 - 22.03.2020

4.1.1 தாவரங்கள் எதிரிகளிடமிருந்து தன்னைத்


12 4. தாவரங்களின் 4.1 தாவரங்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ள கொண்டிருக்கும் சிறப்புத்
23.03.2020 தன்மைகளைப் நேரடியாக அல்லது பல்வேறு
வாழ்க்கை தற்காத்துக் கொள்ள
- ஊடகங்களின் வழி உற்றறிந்து விளக்குவர்.
27.03.2020 செயற்பாங்கு கொண்டுள்ள சிறப்பு 4.1.2 தாவரங்கள் சீதோஷ்ண நிலைக்கேற்ப தன்னை
தன்மைகள் ஒத்துப்போக உதவும் சிறப்புத் தன்மைகளை
நேரடியாக அல்லது பல்வேறு ஊடகங்களின் வழி
உற்றறிந்து விளக்குவர்.
4.1.3 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்
13 4. தாவரங்களின் 4.2 தாவரங்களின் 4.2.1 தாவரங்கள் விதைகள் அல்லது பழங்களைப்
30.03.2020
வாழ்க்கை செயற்பாங்கு நீடுநிலவல் பரப்பும் விதத்தை நேரடியாகவோ அல்லது
-
03.04.2020 பல்வேறு ஊடகங்களின் மூலமாகவோ அறிந்து
கூறுவர்.
4.2.2 தாவரங்கள் விதைகளை பரப்பும் முறையை
விதகைளின் தன்மைகளோடு நேரடியாகவோ
அல்லது பல்வேறு ஊடகங்களின் மூலமாகவோ
உற்றறிந்து தொடர்ப்புபடுத்துவர்.
4.2.3 தாவரங்கள் நீடுநிலவலை உறுதிபடுத்த
விதைகள் அல்லது பழங்களைப் பரப்புவதன்
அவசியத்தைக் காரணக் கூறுவர்.
4.2.4 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர் .

4. தாவரங்களின் 4.3 தாவரங்களின் 4.3.1 தாவரங்களின் நீடுநிலவலின் அவசியத்தை மற்ற


14 நீடுநிலவலின் அவசியம்.
வாழ்க்கை உயினங்களுக்கு ஏற்படும் நன்மையை
06.04.2020 செயற்பாங்கு ஏரணப்படுத்துவர்.
-
10.04.2020
5. சக்தி 5.1 சக்தியின் மூலமும் 5.1.1 சூரியன், காற்று, நீர், கடல் அலை, உணவு,
14
வடிவமும் மின்கலன், அணுசக்தி, உயிரினத்தொகுதி
06.04.2020 (பயோஜிசிம்),எரிபொருள், போன்றவை சக்தியின்
- மூலங்கள் என்பதனை பல்வேறு ஊடகங்களின்
10.04.2020
வழி உற்றறிந்து விவரிப்பர்.
5.1.2 சூரியச் சக்தி, வெப்ப சக்தி, இரசயானச் சக்தி,
மின் சக்தி, இயக்கச் சக்தி, ஒலிச் சக்தி,
உள்நிலைச் சக்தி, ஒளிச்சக்தி, அணுச்சக்தி
போன்றவை சக்தியின் வடிவஙகள் என்பதைச்
சுற்றுச் சூழலில் நடைபெறும் நிகழ்வுகளின்
மூலம் அடையாளம் கண்டு விளக்குவர்.
5.1.3 சக்தி ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு
மாற்றம் அடையும் என்பதைச் சுற்றுச் சூழலில்
நடைபெறும் நிகழ்வுகளை உற்றறிந்து கூறுவர்.
5.1 சக்தியின் மூலமும் 5.1.4 வானொலி, கைத் தொலைப்பேசி, கைமின்
15
வடிவமும் விளக்கு, தொலைக்காட்சி, மெழுகுவர்த்தி,
14.04.2020 CUTI PERISTIWA மிதிவண்டி போன்ற மாதிரி கருவிகளின் மூலம்
13.04.2020 TAHUN BARU TAMIL சக்தியின் உருமாற்றத்தை விளக்குதல்.
-
5.1.5 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
17.04.2020
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்

16 5.2 புதுபிக்கப்பட்ட சக்தியின் 5.2.1 புதுப்பிக்க இயலும் சக்தி தொடர்ச்சியாகக்


மூலங்கள் புதுப்பிக்க இயலாத
கிடைக்கக் கூடிய சக்தியிலிருந்து ஏற்றம் செய்து
20.04.2020 சக்தியின்
- மூலங்கள் கொண்டே இருக்கக் கூடியது என்பதை
24.04.2020 பல்வேறு ஊடகங்களை உற்றறிதலின் வழி
கூறுவர்.
17 5.2.2 புதுப்பிக்க இயலாத சக்தி தொடர்ச்சியாகக்
27.4.2020 01.05.2020 CUTI UMUM
கிடைக்காத சக்தி மற்றும் அதை மீ ண்டும் ஏற்றம்
- HARI PEKERJA
01.05.2020 செய்ய முடியாது என்பதை பல்வேறு
ஊடகங்களை உற்றறிதலின் வழி கூறுவர்.
5.2.3 புதுப்பிக்க இயலும் சக்தியான காற்று, சூரிய
ஒளி, மழை, உயிரினத் தொகுதி, கடல் அலை
போன்றவற்றைப் பட்டியலிடுவர்.
5.2.4 புதுப்பிக்க இயலாத சக்தியான பெட்ரோலியம்,
18
நிலக்கரி மற்றும் அணுப் பொருள்கள்
5.2 புதுபிக்கப்பட்ட சக்தியின்
04.05.2020 மூலங்கள் புதுப்பிக்க போன்றவற்றைப் பட்டியலிடுவர்.
- இயலாத சக்தியின் 5.2.5 புதுப்பிக்க இயலாத சக்தியின் மூலங்களை
08.05.2020 மூலங்கள் .
விவேகமாக கையாளுவதன் அவசியத்தைக்
காரணக் கூறுவர்.
5.2.6 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்

19 12,13,14,15,17 ----------- PEPERIKSAAN PERTENGAHAN TAHU


11.05.2020- 11.05.2020 --------------- CUTI UMUM NUZUL AL-QURAN
15.05.2020 16.05.2020 ------------ PERAYAAN HARI GURU PERINGKAT SEKOLAH
20
18.05.2020- 18,19.05.2020 ------------- PEPERIKSAAN PERTENGAHAN TAHUN
22.05.2020 21,22.05.2020 ----------- CUTI SEKOLAH HARI RAYA AIDILFITRI
«¨Ã¡ñÎ ÀûÇ¢ Å¢ÎÓ¨È
23.05.2020 ---------- 06.06.2020

21 6. ஒளியின் தன்மை 6.1 ஒளி நேர்க்கோட்டில் 6.1.1 ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
08.06.2020 என்பதை நடவடிக்கையின் மூலம் கூறுவர்.
பயணம் செய்யும்
- 6.1.2 நிழலின் உருவளவை நிர்ணயிக்கும்
12.06.2020 காரணிகளைப் பரிசோதனை செய்வர்.
6.1.3 நிழலின் வடிவத்தை நிர்ணயிக்கும்
காரணிகளைப் பரிசோதனை செய்வர்.

6. ஒளியின் தன்மை 6.2 ஒளி பிரதிபலிக்கும். 6.2.1 ஒளி பிரதிபலிக்கும் என்பதனை


21
நடவடிக்கைகளின் மூலம் கூறுதல்.
08.06.2020
- 6.2.1 அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிப்பின்
12.06.2020 பயன்பாட்டின் மாதிரிகளை விவரிப்பர்.
6.2.3 கண்ணாடியின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும்
ஒளிக்கதிரை வைவர்.
6.3 ஒளி விலகல் 6.1 ஒளி விலகும் என்பதனைக் கூறுவர்
22 6.2 ஒளி விலகளைக் குறிக்கக் கூடிய ஒரு சம்அவம்
அல்லது நிகழ்வை விவரிப்பர்.
15.06.2020
- 6.3.3 ஒளியின் தன்மையைப் பயன்படுத்தும் கருவி
09.06.2020 அல்லது உருமாதிரியை உருவாக்குவர்.
6.3.4 ஒளியின் தன்மையைக் கொண்டு உருவாக்கிய
கருவி அல்லது உருமாதிரியைக் காரணமக்
கூறுவர்.
6.3.5 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்
23 7. மின்சாரம் 7.1 மின்சக்தி மூலம் 7.1 உலர்மின்கலம், மின்கலம், சூரிய மின்கலம்,
மின்னாக்கி, மின் உற்பத்தி நிலையம்,
22.6.2020
- மின்சேமக்கலம் மற்றும் மின்பிறப்பி கபோன்றவை
26.6.2020 மின்சக்தியின் மூலங்கள் என விளக்குவர்.
7.2.1 மின்சுற்றின் பாகங்களான உலர்மின்கலம்,
மின்குழிழ், விசை மற்றும் இணைப்பு
மின்கம்பியைக் கொண்டு முழுமையான
மின்சுற்றை உருவாக்கவர்.
7.2.2 மின்சுற்றில் விசையின் பயன்பாட்டினைக்
கூறுவர்.
7.2.3 முழுமையான மின்சுற்றில் பாகங்களின்
குறியீடுகளை அடையாளம் காணுவர்.
7.2.4 குறியீடுகளைப் பயன்படுத்தி மின்சுற்றை
வரைவர்.

24 7.2 முழுமையான மின்சுற்று 7.2.5 மின்குமிழின் எண்ணிக்கையும், மின்கலத்தின்


29.06.2020-
எண்ணிக்கையும் மாற்றி அமைப்பதன் மூலம்
03.07..2020
ஒரு முழுமையான மின்சுற்றில்
25 மின்குமிழ்களின் ஒளியின் பிரகாசத்தின்
06.07.2020-
10.07.2020 மாற்றத்தினை ஆய்வு செய்வர்.
7.26 பல்வேறு ஊடகங்களை உற்றறிதலின் வழி ஒரு
முழுமையான மின்சுற்றுளான தொடர்
மின்சுற்றிலும் இணை மின்சுற்றிலும்
மின்குமிழ்களின் அமைவிடத்தினை அடையாலங்
காண்பர்.
7.2.7 குறியீடுகளைப் பயன் படுத்தி தொடர்
மின்சுற்றையும் இணை மின்சுற்றையும் வரைவர்.
7.2.8 தொடர் மின்சுற்றிலும் இணை மின்சுற்றுலிம்
ஒளிரும் பிரகாசத்தினை ஒப்பிட்டு
வேறுபடுத்துவர்.
7.2.9 தொடர் மின்சுற்றிலும் இணை மின்சுற்றுலிம்
பலவித விசைகளை முடுக்கும் போதும்(திற)
அல்லது முடக்கும் போய்ஹும் மின்குமிழிலில்
ஊற்படும் விளைவுகளை கூறுவர்.
7.2.10 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்
7.3 மின்சதன 7.3.1 பல்வேறு ஊடகங்களை உற்றறிதலின் வழி
26
பொருள்களைச் சரியான கவனமற்ற முறையில் மின்சாதனப்
13.07.2020-
17.07.2020 முறையில் கையாளும் பொருள்கலைக் கையாளும் பொழுது ஏற்படும்
பாதுகாப்பு விளைவுகள் தொடர்பான ஏடலை உருவாக்குவர்.
நடவடிக்கைகள் 7.3.2 மின்சாதனப் பொருள்களைக் கைடயாளும் போது
மேற்கொல்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை
விவரிப்பர்.
7.3.3 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்

26 8. வெப்பம் 8.1 வெப்பமும் 8.1.1 வெப்பநிலை சூட்டின் அளவிற்கான அளவுகோல்


வெப்பநிலையும் என்பதனைக் கூறுவர்
13.07.2020-
17.07.2020 8.1.2 வெபநிலையின் தர அளவைக் கூறுவர்
8.1.3 வெப்பநிலையை முறையான வழிமுறையில்
சரியான கருவினயைக் கொண்டு அலப்பர்.
8.1.4 பொருள்கள் வெப்பமடையும்போது சூடாகும்,
வெப்பத்தை இழக்கும்போது குளிர்ச்சி அடையும்
என்பதை எடுத்துக் காட்டும் நடவடிக்கைகயின்
மூலம் பொதுமைப்படுத்துவர்.
27 8. வெப்பம் 8.1 வெப்பமும் 8.1.5 பொருளுக்கு வெப்பம் கிடைக்கும் பொழுது
20.07.2020-
வெப்பநிலையும் வெப்பநிலை அதிகரிக்கும்ன, வெப்பம் இழக்கும்
24.07.2020
பொழுது வெப்பநிலை குறையும் என்பதை
நடவடிக்கை வழி முடிவெடுப்பர்.
8.1.6 பொருள்கள் வெப்பம் அடையும்போது
விரிவடையும், வெப்பம் இழக்கும் போது
சுருங்கும் என்பதை நடவடிக்கையின் மூலம்
கூறுவர்.
8.1.7 அன்றாடல் வாழ்வில் பொருள் விவடைதல்,
சுங்குதல் பயன்பாட்டின் முக்கியத்துவத்தைக்
காரணக் கூறுவர்.
8.1.8 உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்
CUTI PERTENGAHAN PENGGAL 2
25.07.2020 ----02.08.2020

28 9.1 பருப்பொருளின் நிலை 9.1.1 பருப்பொருள் திட,திரவ,ஆவி நிலைகளில்


03.08.2020 9.பருப்பொருள் உருவாகும் என்பதைக் கூறுவர்.
07.08.2020 9.1.2 திட,திரவ,ஆவி போன்ற தன்மைக்கேற்ப
பொருள்களை வகைப்படுத்துவர்.
9.1.3 நடவடிக்கை மேற்கொள்வதன் வழி
திட,திரவ,ஆவி போன்றவற்றின் தன்மைகளைப்
பட்டியலிடுவர்.
 பருப்பொருள்
29  இடத்தை நிரப்பும்
10.08.2020-  கொள்ளளவு
14.08.2020
 வடிவம்
29 UJIAN BULAN OGOS
10.08.2020- 11-14/08/2020
14.08.2020

9.1 பருப்பொருளின் நிலை 9.1.4 நடவடிக்கை மேற்கொள்வதன் வழி நீர் மூன்று


30 பருப்பொருளின் நிலைகளிலும் உருவாகும்
17.08.2020- என்பதைக் பொதுமைப்படுத்துவர்.
21.08.2020 9.1.5 உற்றறிதலை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம் ,எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்.

9.2 பருப்பொருளில் ஏற்படும் மாற்றம் 9.2.1 நடவடிக்கையின் வழி நீர் உறைதல்,உருகுதல்,


31
கொதித்தல்,உலர்தல் மற்றும் நீராவிக்குறுக்கம்
24.08.2020-
28.08.2020 போன்று செயற்பாங்கினால் நீரில் ஏற்படும்
என்பதனை விவரிப்பர்.
9.2.2 நடவடிக்கையின் வழி,பருப்பொருல்
வெப்பத்தைப் பெறுவதாலும் அல்லது
இலப்பதாலும் அதன் நிலைகளில் மாற்றம்
நிகழும் என்பதை உதாரணங்களுடன்
விளக்குவர்
CUTI UMUM -HARI 9.2.2 நடவடிக்கையின் வழி,பருப்பொருல்
32 KEBANGSAAN வெப்பத்தைப் பெறுவதாலும் அல்லது
31.08.2020-
04.09.2020 31.08.2020 இலப்பதாலும் அதன் நிலைகளில் மாற்றம்
நிகழும் என்பதை உதாரணங்களுடன்
விளக்குவர்.
9.2.3 உற்றறிதலை உருவரை,தகவல் தொடர்புத்
தொழில்நுட்பம்,எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்.
33 9.3 இயற்கை நீர் சுழற்சி 9.3.1 மேகம்,மழையின் உருவாக்கத்தைக் கொண்டு
07.09.2020-
நீரில் ஏற்படும் மாற்றங்களைத்
11.09.2020
தொடர்புப்படுத்துதல்.
9.3.2 இயற்கை நீர் சுழற்சியின் முக்கியத்துவத்தைப்
பற்றி ஏடல் உருவாக்குதல்.
9.3.3 உற்றறிதலை உருவரை,தகவல் தொடர்புத்
தொழில்நுட்பம் எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
9.4 நீர் மூலங்களின் முக்கியத்துவம் 9.4.1 ஆறு, குட்டை, குளம் ,நீர் ஊற்று போன்றவை
33
நீரின் மூலங்கள் எனக் கூறுவர்.
07.09.2020-
11.09.2020 9.4.2 நீர் மூலங்களின் தூய்மையை நிலலநாட்டுவதன்
அவசியத்தை விளக்குவர்.

10. காடியும் காரமும் 10.1 பொருளின் இரசாயனத் 10.1.1 பூஞ்சுத்தாளில் ஏற்படும் நிலைமாற்றத்தைக்
34
தன்மை கொண்டு பொருளின் காடி,,காரம் ,நடுநிலைமை
14.09.2020-
18.09.2020 -------- CUTI UMUM HARI தன்மைகளைப் பரிசோதித்துச் செயல்
16.09.2020
MALAYSIA நிலையில் வகைப்படுத்துவர்.
10.1.2 பூஞ்சுத்தாள்,சுவைத்தல் மற்றும் தொடுதல்
வழி பொருள்களின் காடி.காரம்,நடுநிலமைத்
தன்மையைப் பரிசோதித்து ஏரணப்படுத்துவர்.

34 10.1 பொருளின் இரசாயனத் 10.1.3 காடி,காரம் ,நடுநிலைமை தன்மைகளைப்


14.09.2020-
தன்மை பரிசோதித்து ஏரணப்படுத்துவர்.
18.09.2020
10.1.4 உற்றறிதலை உருவரை,தகவல் தொடர்புத்
தொழில்நுட்பம்,எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்.

34 11. பூமி ,நிலவு ,சூரியன் 11.1 பூமியின் சுழர்ச்சி 11.1.4 பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படும்
14.09.2020-
18.09.2020 விளைவுகளை விவரிப்பர்.
 இரவு பகல் தோன்றும் நிகழ்வு
 சூரியனின் அமைவிடம் எப்பொழுதும்
மாறுவதைப் போல் தென்படுகிறது.
 நிழலில் நீளமும்.நிழல் விழும் திசையும்
மாறுபடுகிறது.
11.1.5 உற்றறிதலை உருவரை,தகவல் தொடர்புத்
தொழில்நுட்பம்,எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்.
11.2 நிலவின் க¨Ä கள் 11.2.1 நிலவிற்கு சுயமாக ஒளி கிடையாது ஆனால்
35
சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது என்பதை
21.9.2020-
25.09.2020 விவரிப்பர்.
11.2.2 போலித்தம் வழி நிலவு தன் அச்சில் சுழன்று
கொண்டே அதே வேளையில் பூமியையும்
சுற்றி வரும் என்பதை திசை மற்றும் கால
அளவில் அடிப்படையில் விவரிப்பர்.
11.2.3 மதிமான நாள்காட்டியின்படி இடைவெளிக்கும்
கால அளவிற்கும் உள்ள தொடர்பைப்
பயன்படுத்தி,நிலவின் கலைகளான
 புது நிலவு அல்லது அமாவாசை
 பிறை
 அறை நிலா
 முழு நிலவு அல்லது பௌர்ணமி
போன்றவற்றை கற்பனை உருவமைப்பர்.

11.2.4 உர்றறிதலை உருவரை,தகவல்தொடர்புத்


தொழில்நுட்பம் ,எழுத்து அல்லது வாய்
மொழியாக விவரிப்பர்.

12. தொழில்நுட்பம் 12.1 பொருள் மற்றும் 12.1.1 பல்வகை ஊடகங்களின் வழி கட்டடத்தின்
35
கட்டடத்தின் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையைக்
21.9.2020-
25.09.2020 நிலைத்தன்மையும் காட்டும் உதாரணங்களைக் கொடுப்பர்.
உறுதித்தன்மையும்
36 12.1.2 அடித்தளத்தின் பரப்பளவும் உயரமும் ஒரு
28.9.2020-
02.10.2020 பொருளின் நிலலத்தன்மைக்கான காரணிகள்
என்பதை ஆய்வுச் செய்வர்.

12.1.3 பொருளின் வகையும் கட்டத்தின் வடிவமும்


ஒரு பொருளின் உறுதித் தன்மைக்கான
காரணிகள் என்பதை ஆய்வுச் செய்வர்.
12.1.4 மனிதனின் சுபிட்சமான வாழ்க்கையைத் தொடர
கட்டடங்களின் நிலைத் தன்மை மற்றும்
உறுதித்தன்மையின் முக்கியத்துவத்தையொட்டி
ஏடல்கள் உருவாக்குவர்.

37 12.1 பொருள் மற்றும் 12.1.5 மறுபயன ீடு பொருள்களைக் கொண்டு


05.10.2020-
கட்டடத்தின் உறுதியான நிலைத்தன்மை மிக்க
09.10.2020
நிலைத்தன்மையும் உருமாதிரியை உருவாக்குவர்.
உறுதித்தன்மையும்
12.1.6 நிலையான வாழ்க்கை தரத்தை உயர்த்த
உறுதியான மற்றும் நிலைத்தன்மையான
உருமாதிரியை உருவாக்கப்பயன்படும்
பொருள்களை தேர்ந்தெடுப்பதைக் காரணக்
கூறுவர்.

12.1.7 உறுதியான உருவரை,தகவல் ,தொடர்புத்


தொழில்நுட்பம் , எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்.
37 12.2 நிலையான வாழ்க்கை 12.2.1 நிலையான பொருள்களைப் பயன்படுத்துவதை
05.10.2020- கலாச்சாரம்
வழக்கமாக கொள்ளுவர்.
09.10.2020
12.2.2 உற்றறிதலைஉருவரை,தகவல்,தொடர்புத்
தொழில்நுட்பம் ,எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்
38
14.10.2020-
18.10.2020
14-23.11.2020 PEPERIKSAAN AKHIR TAHUN

39
19.10.2020-
23.10.2020
14-23.11.2020 PEPERIKSAAN AKHIR TAHUN
40
26.10.2020- 28.11.2020 KONVOKESYEN PRA SEKOLAH * 29.11.2020 CUTI UMUM - HARI KEPUTERAAN NABI MOHD.
30.10.2020 30.11.2020 HARI ANUGERAH NILAM
§¾÷×ò¾¡û Á£û À¡÷¨Å ¦ºö¾ø
41
02.11.2020- 05.11.2020 HARI ANUGERAH KECEMERLANGAN
06.11..2020

42
09.11.202O- 13-16/11/2020 CUTI UMUM PERAYAAN HARI DEEPAVALI
13.11.2020

43
16.11.2020- 16.11.2020 CUTI UMUM PERAYAAN HARI DEEPAVALI
20.11.2020

CUTI SEKOLAH AKHIR TAHUN


21.11.2020 - 31.12.2020

¾¢ÕÁ¾¢ «.À¡÷ž¢

2020

You might also like