Professional Documents
Culture Documents
homam ஹோமங்கள்
homam ஹோமங்கள்
காரியங்கள் தடைப்பட்டு வந்தால், அப்போது நாம் கணபதி ஹோமம் செய்ய எடுத்த காரியங்கள் அனைத்தும்
வெற்றி கிடைக்கும்.
இப்படி ஹோமம் பல வகைகள் உண்டு. ஹோமம் செய்வதால் இறைவனின் அருள் நமக்கு கிடைத்து அந்த
தெய்வீக சக்தி மூலம் நாம் நினைக்கும் செயல்களை சரியாக செய்து முடிக்கும் வல்லமை
கிடைக்கின்றது.