You are on page 1of 2

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளி.

1. கீழ்க்காணும் எண்ணை எண்மானத்தில் குறிப்பிடுக.

1390

A. ஆயிரத்து மூவாயிரத்து தொண்ணூறு


B. ஆயிரத்து முந்நூற்று தொண்ணூறு
C. ஆயிரத்து முந்நூற்று தொண்ணூறு
D. ஆயிரத்து முந்நூற்று ஒன்பது சுழியம்

2. கீழ்க்காணும் எண்ணை எண்குறிப்பில் எழுதுக.

ஒன்பதாயிரத்து நூற்று இருபத்து மூன்று

A. 9123
B. 9132
C. 9013
D. 9913

3. பொருள் குவியலைக் கணக்கிடுக.

A. 4025
B. 4325
C. 4320
D. 4435

4. சரியான ஏறு வரிசையைத் தெரிவு செய்க.


A. 2390, 2399, 2480, 2454
B. 2240, 2250, 2260, 2210
C. 2222, 2232, 2242, 2252
D. 2150, 2110, 2001, 2115

5. கீழ்க்காணும் எண்களை இறங்கு வரிசையில் அடுக்கிடுக.


A. 4000, 3000, 2000, 2100
B. 3500. 2500, 1500, 4500
C. 6000, 5000, 4000, 3000
D. 1890, 2100, 3800, 4890

6. கீழ்க்காணும் எண்தொடரில் விடுபட்ட எண்ணைத் தேர்ந்தெடுக.

2050 2100 2200 2250 2300

A. 2105
B. 2500
C. 2220
D. 2150

You might also like