You are on page 1of 3

அறிவியல்

¬ñÎ 4

(Sila rujuk buku teks Sains)

பெயர் : ................................................

தலைப்பு: மூலப்பொருள் & பொருளின் தன்மை

1. பொருளின் 6 தன்மைகளை தேர்வு செய்க (√).

o வெப்ப கடத்தி
o ஒளி/வெளிச்சம் ஊடுருவும் தன்மை
o மின் கடத்தி/எளிதில் கடத்தி & அரிதில் கடத்தி
o நெகிழித்திறம் கொண்டவை(நொய்வ வளயம் )
o நீரை ஈர்க்கும் தன்மை
o மிதக்கும் தன்மை
o உறையும் தன்மை

2. எந்தப் பொருள் மின்சாரத்தை ஊடுருவச்செய்யாது?

A. உலோக கரண்டி
B. இரும்பு அடிக்கோள்
C. ஊசி
D. நீர் உறிஞ்சி

3. கீழ் உள்ள கூற்றில் எவை பிழையானவை?

A. எல்லா உலோகப் பொருளும் வெப்ப கடத்தி ஆகும்


B. உலோகமற்ற பொருள்கள் வெப்ப கடத்தி அல்ல
C. C. வெப்பம் கடத்தாத பொருள் வெப்பகடத்தியாகும்.

4. எந்த பொருளுக்கு நெகிழ் திறம் உண்டு?

A. நொய்வம்
B. உலோகம்
C. நெகிழிபை
D. மரப்பொருள்

5. எந்த பொருள் மூழ்கும்?

A. நொய்வம்
B. கட்டை
C. நெகிழிகுவளை
D. உலோகம்

அறிவியல்
¬ñÎ 5

(Sila rujuk buku teks Sains)

பெயர் : ................................................

1.எந்தச் சூழலை இயக்க மின் சக்தி தேவையில்லை ?

A. Q மற்றும் R
B. P மற்றும் R
C. Q மற்றும் S
D. R மற்றும் S

2.கீழ்க்காண்பனவற்றுள் எது ஒலிச்சக்தியை உருவாக்கும் ?

A. தொலைநோக்காடி
B. நுண்ணோக்காடி
C. வானொலி
D. கைவிளக்கு

3.கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எது சக்தி விரயமாவதைத் தடுக்கிறது ?

A. மாணவர்கள் இல்லாத அறையில் மின்விசிறி இயங்குதல்.


B. பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல்
C. இரவில் எல்லா விளக்குகளையும் முடுக்கி விட வேண்டும்
D. குளிர்காலத்திலும் குளிரூட்டியைப் பயன்படுத்துதல்

4.இயக்கச் சக்தி கொண்ட பொருள்கள் யாவை?

A. மின்விசிறி
B. மகிழுந்து
C. மின்விளக்கு
D. தொலைக்காட்சி

5.உள்நிலைச் சக்தி என்றால் என்ன?

A. ஒரு பொருளினுள் ஒளிந்திருக்கும் சக்தி


B. இயங்கும் பொருள்கள்
C. உயரத்தில் இருக்கும் பொருள்கள்
D. அழுத்தப்படும் பொருள்கள்
YEAR 1
PHONICS

(Sila rujuk buku nota, modul dan buku teks Bahasa Inggeris)

Build And Write

Picture Build Write

b t

b k

l t

p l

ai ar ee
igh oo oa

You might also like