You are on page 1of 66

Subject_ID Unit_ID

En_Question

An acceleration of 8ms-2 in the opposite direction to the motion. It takes 2 s to stop. The distance traveled during this time

Which of the following statements are true


1. A body cannot have both zero velocity & finite acceleration
2. Centrifugal force acts in a direction opposite to the direction of centripetal force

Which are all examples of centrifugal force

Assertion (A): Length, time, temperature are fundamental quantities


Reason (R) : These cannot be expressed in terms of any other physical quantities

Assertion (A): Your feet go deep into the loose sand, while standing. When you lie
down you don’t
Reason (R) : The effect of thrust on sand is larger while standing than while lying

Assertion (A): Fresh water provides more buoyant force than salt water
Reason (R) : Buoyant force depends as much on the density of fluids as on the
volume displaced
Which of the following statements are true about law of floatiation
1. The weight of a floating body in a fluid differs to the weight of the weight of the fluid displaced by the body
2. The centre of gravity of the floating body and the center of buoyancy are in the same vertical line

Assertion (A): Floatation therapy uses water that contains Epsom salts rich in
magnesium
Reason (R) : Magnesium lowers a person’s risk of developing Type I diabetes as it
helps the body to process insulin

Consider the following statements about lactometer


1. The correct lactometer reading is obtained only at the temperature of 60°F
2. More the cream, higher the lactometer floats in the mick
Which are true

Both the principle of buoyancy ant the ideal gas law demonstrates in which of the following

Consider the following statements


1. If the pressure increases, solid and liquid deforms
2. Both Gas and liquids are incompressible
Which are true

Which of the following statements are true


1. Relative density is the ratio between the density of a substance & density of water
2. Relative density has no unit

An increase in pressure at any point inside a liquid at rest is transmitted equally in all directions. It satisfies which of the follow
Which of the following statements are false
1. If the electron is removed from the atom. Then it is called negative ion
2. If the electron is added to an atom, then it is called positive ion

The desired value of resistance can be obtained by using


variable resistors
fixed resistors
rheostats

Which of the given statements are true


1. Both e.m.f and potential difference are measured in volt.
2. Both e.m.f. and potential difference are same

Assertion (A): The alternating current can be carried over long distance using step up
transformers.
Reason (R) : Electricity can be stored in the form of alternating current

Choose the incorrect pairs


a. Quantum mechanics – The study of the properties of condensed materials
b. High energy physics – The study of the nature of the particles
c. Relativity - Deals with the relationship between space, time of energy
d. Acoustics – The study of the production & propagation of sound waves

Consider the following statement about E = mc2


a. Theoretical production was in 1915
b. Experimentally proved in 1932
c. Experimentally proved by Cockcroft and Walton
Which are true
Which of the following are metric system of units

Which of the following statements are true


1. One radian is the solid angle subtended at the centre of a sphere, by that surface of the sphere, by that surface of the spher
2. One steradian is the angle subtended at the centre of a circle by an arc equal in length to the radius of the circle.

Match the following abcd


a. Plank’s constant 1. force/(current × length)
b. Magnetic induction 2. energy / temperature
c. Boltzmann constant 3. force × distance
d. Moment of force 4. (energy of photon)/ frequency

Which of the following statement about “Triple point of water” are true
1. Temperature at which saturated vapour, pure water & melting ice are in equilibrium
2. Temperature of water is 1/273.16K

Consider the following statements about “Systematic error”


1. These are difficult to detect
2. Can be analysed statistically
3. All of the data is in the same direction
Which are false

Consider the following statements


1. All non-zero digits are non significant
2. All zeros between two non-zero digits are significant
Which are false
Which of the following to determine small distances

Match the following


Object Order of mass (kg)
a. Electron 1. 10-14
b. Uranium atom 2. 10-25
c. Proton or Neutron 3. 10-30
d. Red blood corpuscle 4. 10-27

Which of the following statements are false


1. Chandrasekhar limit (CSL) is the smallest practical unit of mass
2. Shake is the smallest particle unit of time

Which of the following has force and distance


1. Gravitational constant 2. Plank’s constant 3. Co-efficient of viscosity
4. Power 5. Force constant

Which of the following are dimensionless variables


1. Specific gravity 2. Acceleration 3. Strain 4. Refractive index

Correct pair:
1. Plane angle - Surface area/radius2
2. Solid angle - arc/radius
3. Moment of inertia - mass × (distance)2
4. Linear momentum - mass × velocity

Which of the following has “Joule” in their unit


1. Plank’s constant 2. Specific heat 3. Boltsmann constant

“Suppose you measure the mass of a ring three times using the same balance & get slightly different values” is which type of e
1. Systematic error 2. Random errors 3. Chance error 4. Gross error
Assertion (A) : “Point mass” is a relative term
Reason (R) : “Point mass” has meaning only with respect to a reference frame & with respect to kind of motion

Which of the followings are example for motion in one dimension


1. Motion of a train along a straight track
2. Motion of a coin on a carom board
3. An object falling freely under gravity.

Assertion (A) : Vectors can be added geometrically or analytically using certain rules
called “vector algebra”
Reason (R) : Since vectors have both magnitude & direction they can be added by
method of ordinary algebra.

Which of the following statements are true.


1. The distance covered by an object between two positions can have many values.
2. The displacement between positions has only one value.

Which of the following statements are false


1. The distance travelled can be zero or positive, but never be negative
2. The displacement can be zero or positive but never be negative.
Consider the following statements.
1. The force and acceleration need not to be in the same direction
2. Newton’s second law is valid in both inertial and non-inertial frames.
Which are false

Which of the following statements are false


1. Aristotle approach → External force needs to be applied to move an object with constant velocity v.
2. Galileo approach → There is zero not force on the object when it moves with constant velocity v.

Which of the following statements are true about centripetal force.


1. It is a pseudo force or fictitious force
2. Acts only in rotating frames
3. Origin of centripetal force is interaction between two objects.

Which of the following statements are false


1. The coefficient of static friction depends on the nature of the surface which has a maximum limiting value.
2. Banking of rods or tracks is to avoid skidding.

Consider the following statements about kinetic friction


1. It opposes the starting of motion
2. It is less than maximum value of static friction
3. Coefficient of kinetic friction is more than coefficient of static friction.
Which are false.
Which of the following are common among static and kinetic friction?
1. Independent of surface area of contact
2. Depends on the magnitude of applied force

Which of the following statements are true


1. If there are no external forces acting on the system, then the total linear momentum of the system is always a constant vec
2. Total linear momentum of the system is conserved in time.

Assertion (A): An object can move with zero acceleration when the external force is
acting on the object.
Reason (R) : When there is another force which acts exactly opposite to the external
applied force, then the net force becomes zero.

Which of the following are examples of sublimation

If $\frac {a}{b}$= $\frac {3}{4}$ and 8a+5b=22 then find the value o f a

Find the value of $(1-\frac {1}{3}) (1-\frac{1}{4}) (1-\frac{1}{5})........(1-\frac{1}{100})$

193. Find the value of $ \frac{75983 \times 75983 - 4583\times 45983}{30000}$


En_Option1

32 m

1 only

Dryer in a washing machine

Both A & R are true but R is not the correct reason

Both A & R are true but R is not the correct reason

Both A & R are true but R is not the correct reason


1 only

Both A & R are true but R is not the correct reason

1 only

Hydrometer

1 only

1 only

Archimedos Principle
1 only

1, 2

1 only

Both A & R are true but R is not the correct reason

a&b

a&b
c. g. s system

1 only

abcd
1234

1 only

1&2

1 only
screw guage

abcd
4321

1 only

1, 4, 5

1, 2

1, 2

1, 2, 3

1&4
Both A & R are true but R is not the correct reason

1&2

Both A & R are true but R is not the correct reason

1 only

1 only
1 only

1 only

1 only

1 only

1 only
1 only

1 only

Both A & R are true but R is not the correct reason

camphor

$\frac{3}{4}$

$\frac{1}{90}$

181266
En_Option2 En_Option3

16m 30m

1&2 2 only

Merry - go - round in amusement parks Cars moving on a curved part of the road

Both A & R are true and R is the correct reason A is true but R is false

Both A & R are true and R is the correct reason A is true but R is false

Both A & R are true and R is the correct reason A is true but R is false
2 only Both 1 & 2

Both A & R are true and R is the correct reason A is true but R is false

2 only 1&2

Cartesion Driver Lactometer

Both 1 & 2 2 only

2 only Both 1 & 2

Pascal’s Law Cartesian driver


2 only Both 1 & 2

1, 3 2, 3

2 only 2 only

Both A & R are true and R is the correct reason A is true but R is false

a only b&c

a&c b& c
m.k.s system F.P.S system

2 only 1&2

abcd abcd
1324 2341

only 2 1&2

1&3 2 only

2 only 1&2
parallax method vernier caliper

abcd abcd
4213 1423

2 only 1&2

1, 2, 3, 4 1, 3, 4

3, 4 1, 3, 4

3, 4 2, 3

2&3 1&3

1&2 2&3
Both A & R are true and R is the correct reason A is true but R is false

1& 3 2&3

Both A & R are true and R is the correct reason A is true but R is false

2 only 1&2

2 only 1&2
2 only 1&2

2 only 1&2

1&2 3 only

2 only 1&2

2 only 1&3
2 only 1&2

2 only 1&2

Both A & R are true and R is the correct reason A is true but R is false

ammonium chloride naphthalene balls

$\frac{4}{3}$ $\frac{2}{3}$

$\frac{1}{50}$ $\frac{1}{75}$

486232 121966
En_Option4

15m

None of the above

earth’s revolution around sun

A is false but R is true

A is false but R is true

A is false but R is true


none of the above

A is false but R is true

None of the above

floatation therapy

None of the above

None of the above

Hydrometer
None of the above

1, 2,3

None of the above

A is false but R is true

b only

a, b & c
SI system

None of the above

abcd
4213

None of the above

3 only

None of the above


Triangulation methods

abcd
1234

None of the above

1, 2, 3, 4, 5

1, 2, 3

1, 2, 3, 4

1&2

2&4
A is false but R is true

1, 2 & 3

A is false but R is true

None

None
None of the above

None of the above

1, 2 & 3

None of the above

2&3
None of the above

None of the above

A is false but R is true

iodine

$\frac{3}{2}$

$\frac{1}{60}$

177639
Ta_Question

8 மீ / விநாடி2முடுக்கத்தை அது செல்லும்


திசைக்கு எதிர் திசையில் செலுத்தும்பொழுது
நிற்பதற்கு 2 விநாடி எடுத்துக் கொள்கிறது.
இக்கால இடைவெளியில் அது கடந்த தொலைவு

கீழ்க்கண்டவையில் எவை சரியானவை


1. ஒரு பொருள் சுழி திசைவேகம் மற்றும்
வரையறுக்கப்பட்ட முடுக்கத்தைக் கொண்டிருக்க
முடியாது
2. மைய விலக்கு விசை, மையநோக்கு விசைக்கு எதிர்
திசையில் செயல்படும்

கீழ்க்கண்டவையில் மைய விலக்கு விசைக்கு


எடுத்துக்காட்டாக உள்ளவை எவை
1. துணி துவைக்கும் இயந்திரத்திலுள்ள துணி
உலர்த்தி
2. பொழுதுபோக்குப் பூங்காவிலுள்ள குடை இராட்டினம்
3. வளைவு பாதையில் செல்லும் மகிழுந்து
4. சூரியனை சுற்றி வரும் பூமி

கூற்று (A) : நீளம், காலம், வெப்பநிலை அனைத்தும்


அடிப்படை அளவுகள்
என்கிறோம்
காரணம் (R) : இவை அனைத்தையும் எந்தவொரு
அளவினாலும் அளவிட முடியாது

கூற்று (A) : மணற்பாங்கான பரப்பின் மீது நிற்கும் பொழுது உங்கள் கால்கள்


மணலுக்குள் ஆழமாகச் செல்லும் அதே பரப்பின்
மீது படுத்திருந்தாள் ஆழமாக செல்லாது
காரணம் (R) : மணலில் நிற்கும் போது ஏற்படும்
உந்துவிசையில் விளைவு படுக்கும்
போது ஏற்படும் உந்து விசையின் விளைவை விட
அதிகம்

கூற்று (A) : உப்பு நீரைவிட நன்னீர் அதிகமான மிதப்பு


விசையை ஏற்படுத்தும்
காரணம் (R) : மிதப்பு விசையானது பாய்மங்களின் பருமனைச் சார்ந்தது
போலஅதன்
அடர்த்தியையும் சார்ந்துள்ளது
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை மிதத்தல் விதிக்கு சரியானவை
1. பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும்
பொருளொன்றின் எடையானது அப்பொருளினால்
வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்கு
மாறுபட்டு இருக்கும்
2. மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும் மிதப்பு
விசையின் மையமும் ஒரே நேர்கோட்டில்
அமையும்

கூற்று (A) : மிதவை சிகிச்சையில் வெளிமம் அதிகம்


உள்ள எப்சம் உப்பு கலந்த
நீரை உபயோகிப்பர்
காரணம் (R) : வெளிமம் ஒரு மனிதன் வகை நீரிழிவு
நோய் பெரும் அபாயத்தை
குறைக்கிறது, வெளிமம் உடலில் இன்சுலின்
உற்பத்திக்கு உதவுகிறது

பால்மானி பற்றிய கீழ்க்கண்ட வாக்கியத்தை


கருத்தில் கொள்க
1. 60°F வெப்பநிலையில் தான் பால்மானி மூலம் சரியான அளவீடுகளை
அளக்கமுடியும்
2. வெண்ணையில் அளவு அதிகமானால் , பால்மானி
பாலில் அதிகமாக மிதக்கும்

கீழ்க்கண்டவையில் எவை மிதப்பு விசையின்


தத்தவத்தையும், நல்லியல்பு வாயு விதியையும் நிரூபிக்கிறது

கீழ்க்கண்ட வாக்கியத்தை கருத்தில் கொள்க


1. திடப்பொருள் மற்றும் பாய்மங்களின் அழுத்தம் அதிகரிக்கும் பொழுது
உருமாறுகின்றன
2. வாயு மற்றும் பாய்மங்களை எளிதாக அமுக்க இயலாது எவை சரியானவை

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை


1. ஒரு பொருளின் அடர்த்திக்கும், நீரின்
அடர்த்திக்குமிடையே உள்ள விகிதம்
ஒப்படர்த்தி எனப்படும்
2. ஒப்படர்த்திக்கு அலகு இல்லை

நிலையாக உள்ள திரவத்தில் ஏதேனும் ஒரு


புள்ளியில் அதிகப்படியாக அளிக்கப்படும்
அழுத்தமானது, அனைத்து திசைகளிலும் சமமாக
பகிர்ந்தளிக்கப்படுகிறது. எவைகளில் இக்கருத்து பூர்த்தி
செய்கிறது
கீழ்க்கண்ட வாக்கியங்களில் தவறானவை
1. ஒர் அ ணுவி
லிருந்
துஎலக்ட் ரா
ன்நீ
க்
கப்
பட்
டால்
அ தை எதி
ர்
அ யனிஎன ்
று
கூறலாம்
2. ஒர் அணுவில் எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால்,
அதை நேர் அயனி என்று கூறலாம்

எவைகளை கொண்டு தேவைப்படும் மதிப்புடைய


மின்தடைகளைப் பெற முடியும்
1. மாறும் மின்தடையங்கள் 2. நிலையான மின்தடையங்கள் 3. மின்தடை
மாற்றிகள்

கீழ்கண்ட வாக்கியங்களில் சரியானவை எவை


1. மின்னியக்கு விசை- மின்னழுத்த வேறுபாடு
அரண்டையும் அளவிட வோல்ட் அலகையே
பயன்படுத்துவர்
2. மின்னியக்கு விசை- மின்னழுத்த வேறுபாடு
இரண்டும் ஒன்று தான்

கூற்று (A): அதிக தொலைவுகளுக்கு மாறுதிசை


மின்னோட்டத்தை அனுப்புகையில் ஏற்று
மின்மாற்றிகளைக் கொண்டு மின்னழுத்தத்தை
உயர்த்திய பின் அனுப்பப்படும்
காரணம்(R) : மின்சாரத்தை மாறுதிசை மின்னோட்டமாக
சேமிக்களாம்.

தவறான இணையை தெர்ந்தெடுக்க


a. குவாண்டம் எந்திரவியல் – பொதிவு
பருப்பொருட்களின் பண்புகளைப் பற்றியது
b. உயர் ஆற்றல் இயற்பியல் – துகள்களின்
இயல்புகளைப் பற்றிய விளக்கம்
c. சார்பியல் – வெளி, நேரம் மற்றும் ஆற்றல்
இவற்றிற்கு இடையேயான தொடர்பிற்கான விளக்கம்
d. ஒலியியல் – ஒலி அலைகள் உருவாதல் மற்றும்
பரவுதல் பற்றிய விளக்கம்

E = mc2பற்றி குறிப்பிட்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க


a. 1915- இல் கருத்தியல் ரீதியாக கண்டறியப்பட்டது
b. 1932- இல் நோதனை மூலம் இக்கருத்து நிரூபிக்கப்பட்டது
c. காக்ராஃப்ட் மற்றும வால்டன் சோதனை மூலம் இக்கருத்தை நிரூபித்தார்கள்
எவை சரியானவை
கீழ்க்கண்டவையில் எவை மெட்ரிக் அலமு முறையை
சார்ந்தது ஆகும்.c.g.s அலகுமுறை 2. m.k.s அலகுமுறை
3. F.P.S அலகுமுறை 4. SI அலகுமுறை

கீழ்கண்வையில் எவை சரியானவை


1. ஒரு ரேடியன் என்பது ஆரத்தின் வர்க்கத்திற்கு
சமமான பரப்பு உடைய கோள்ப்பரப்பின் ஒரு பகுதி,
கோளத்தின் மையத்தில் ஏற்படுத்தும்
திண்மக்கோணம்
2. ஒரு ஸ்டிரேடியன் என்பது வட்டத்தின்
ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டத்தின்
ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில்
வட்டத்தின் மையத்தில் ஊற்படுத்தும் கோணம்.

பொருத்துக
a. ஃபிளாங்மாறிலி 1. விசை/ (மின்னோட்டம் × நீளம்)
b. காந்தல் தூணடல் 2. ஆற்றல் / வெப்ப நிலை
c. கோல்ட்ஸ்மேன் மாறிலி 3. விசை × தொலைவு
d. விசையில் திருப்புத்திறன் 4. போட்டானின்
ஆற்றல் / அதிர்வெண்

“நீரின் முப்புள்ளி”யை பற்றி குறிப்பிட்ட வாக்கியங்களில் சரியானவை எவை


1. தெவிட்டு நீராவி, தூயநீர் மற்றும் உருகும் பனிக்கட்டி ஆகியவை
சமநிலையில் உள்ளபோது உள்ள வெப்பநிலை ஆகும்.
2. சீரின் வெப்பநிலை 1/273.16Kஆகும்.

“முறையான பிழைகள்” பற்றி கொடுக்கப்பட்டுள்ள


வாக்கியத்தை கருத்தில் கொள்க
1. கண்டறிவது கடினம்
2. புள்ளியல் முறையில் பகுப்பாய்வு செய்ய
இயலும்
3. அனைத்து அளவீடுகளும் ஒரே முறையில் இருக்கும்
எவை தவறாவை

கீழ்க்கண்ட வாக்கியத்தை கருத்தில் கொள்க


1. சுழியற்ற அனைத்து எண்களும் முக்கிய
எண்ணுருக்கள் ஆகாது
2. சுழியற்ற இரு எண்களுக்கு இடைப்பட்ட சுழிகள்
முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.
எவை தவறானவை
கீழ்கண்டவைகளில் எவை சிறிய தொலைவுகளை கண்டறிய
பயன்படும்.
1. திருகு அளவி 2. இடமாறு தோற்றமுறை 3. வெர்னியர்
அளவி 4. முக்கோன முற

பொருத்துக
a. எலக்ட்ரான் 1. 10-14
b. யுரேனியம் 2. 10-25
c. புரோட்டான் அல்லது நீயூட்ரான் 3. 10-30
d. இரத்த சிவப்பு அணுக்கல் 4. 10-27

கீழ்கண்டவையில் எவை தவறானவை


1. நிறையின் மிகச்சிறிய செயல்முறை அலகு
சந்திரசேகர் எல்லை (CSL) ஆகும்.
2. காலத்தின் மிகக்குறைந்த நடைமுறை அலகு ஸேக்
ஆகும்.

கீழ்கண்டவையில் விசை மற்றும் தூரம் உள்ளவை எவை


1. ஈர்ப்பு மாறிலி 2. பிளாங்ஸ் மாறிலி 3. பாகியல் என் 4.
திறன்
5. விசை மாறிலி

கீழ்கண்டவையில் எவை பரிமாணமற்ற மாறிகள்


1. ஒப்படர்த்தி 2. திசைவேகம் 3. திரிவு 4.
ஒளிவிலகல்

சரியான இனை
1. தளக்கோணம் - மேற்பரப்பு / ஆரம்2
2. திண்மக்கோணம் – வட்டவில் / ஆரம்
3. விதையில் திருப்புத்திறன் - விசை × தொலைவு
4. நீள் உந்தம் - நிறை × திசைவேகம்

கீழ்கண்டவையில் எவை “ஜுல்” அலவை கொண்டுள்ளது


1. ஃபிளாங் மாறிலி 2. தன்வெப்பம் 3. போல்ட்ஸ்மேன்
மாறிலி

ஒரு வளைத்தின் நிறையை மூன்று முறை ஒரே தராசைக் கொண்டு


அளவிடுவதாகக் கொள்வோம் இதனால் பெறப்பட்ட
சிறிது மாறுபட்ட அளவுகள். இது எந்த பிழை வகையை
சார்ந்தது.
1. முறையான பிழைகள் 2. ஒழங்கற்ற பிழைகள்
3. வாய்ப்பு பிழைகள் 4. மொத்தப் பிழைகள்
கூற்று (A) : “புள்ளி நிறை” என்பது ஒன்றினைச் சார்ந்த
கருத்து
காரணம் (R) : “பு ள்
ளிநி
றை ” ஒரு
பொரு
ளின்இயக்
கம்
மற்
றும்
பொரு
ள்
இருங்கும்
குறிப்பாயம் பொறுத்து மட்டுமே
அர்த்தமுடையாதாகிறது.

கீழ்கொடுக்கப்பட்டுள்ளவையில் எவை ஒருபரிமாண


அயக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
1. நேரான இரும்புப்பாதையில் அயங்கும் இரயில் வண்டி
2. கேரம் பலகையில் இயங்கும் வில்லை
3. புவிஈர்பு விசையில் தடையின்றி தானே விழம்
பொருள்

கூற்று (A) : வெக்டர்களை வடிவியல் முறையிலோ அல்லது


பகுப்பு முறையிலோ சில
விதிகளைப்பயன்படுத்தி கூடுதலைக் காண்பது வெக்டர்
இயர்கணிதம் ஆகும்.
காரணம் (R) : வெக்டர்கள் எண்மதிப்பு மற்றும்
திசை இவ்விரண்டையும் பெற்றுள்ளதால்,
சாதரண இயற்கணித முறையில் அவற்றின் கூடுதலைக் காண
இயலும்.

கொடுக்கப்பட்டுள்ளவையில் எவை சரியானவை


1. இரண்டு புள்ளிகளுக்கு இடையெ பொருள் கடந்த
தொலைவு, பல்வேறு மதிப்புகளைப் பெற்றிருக்கும்.
2. புள்ளிகளுக்கு இடையேயான இடப்பெயர்ச்சி ஒரே
ஒரு மதிப்பினை மட்டுமே பெற்றிருக்கும்.

கீழ்கொடக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் தவறானவை


1. கடந்த தொலைவு மதிப்பு சுழி அல்லது
நேர்க்குறி மதிப்பை பெற்றருக்கும், ஆனால்
எதிர்க்குறியை பெறாது.
2. இடப்பெயர்ச்சி சுழி அல்லது நேர்க்குறி
மதிப்பை பெற்றிருக்கும், ஆனால் எதிர்க்குறியை
பெறாது.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க
1. விசை மற்றும் முடுக்கம் ஒரே திசையில்
இருப்பது அவசியமில்லை
2. நியூட்டனின் இரண்டாம் விதியை நிலைமக் குறிப்பாயங்கள் மற்றும
நிலைமமற்றக் குறிப்பாயங்களில் பயன்படுத்தலாம். எவை தவறானவை

கீழ்கண்ட வாக்கியங்களில் தவறானவை


1. அரிஸ்டாட்டில் கருத்து → பொருளை மாறாத
திசைவேகத்தில் செலுத்த அதன்மீது நிகர விசை
செயல்படுத்தப்பட் வேண்டும்.
2. கலிலியோ கருத்து →மாறாத திசைவேகத்தில்
செல்லும் ஒரு பொருள் மீதுசெயல்படும் நிகர விசை
சுழியாகும்.

மையநோக்குவிசைப் பற்றி கீழக ் ொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில்


சரியானவை.
1. இது போலியான அல்லது பொய்யான விசையாகும்.
2. நிலைமமற்ற சுழலும் குறிப்பாயங்களில் இவ்விசை செயல்படும்
3. இரண்டு பொருட்களுக்கிடையேயான உறவே
டையநோக்கு விசைக்கு அடிப்படையாக அமைகிறது.

கீழ்கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் தவறானவை


1. நிலை உராய்வுக் குணத்தின் பெரும் மதிப்பு
பரப்பின் தன்மையைச் சார்ந்ததாகும்.
2. வெளிவிளிம்பு உயர்த்தப்பட்ட சாலைகள்
விபத்தை தடுப்பதற்கு ஆகும்.

இயக்க உராய்வு பற்றி கொடுக்கப்பட்டுள்ள


வாக்கியத்தை கருத்தில் கொள்க
1. பொருள் நகரத்தோடங்குவதை எதிர்க்கும்.
2. ஓய்வு நிலை உராய்வு விசையை விட குறைவாக
இருக்கும்.
3. இயக்கநிலை உராய்வுக் குணகம், ஓய்வுநிலை
உராய்வுக் குணகம் விட அதிகமாக இருக்கும்.
கீழ்கொடுக்கப்பட்டுள்ளவையில் ஓய்வு நிலை
உராய்வு மற்றும் இயக்க உராய்வுக்கும்
பொதுவானவை.
1. தொடும் பரப்பின் அளவினைச் சார்ந்ததில்லை
2. ஒன்றை ஒன்று தொடும் பரப்பு பொருட்களின்
தன்மையை சார்ந்திருக்கும்.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியானவை


1. அமைப்பின் மீது எவ்வித வெளிப்புற விசையும்
செயல்படாத நிலையில், அமைப்பின் மொத்த
நேர்க்கோட்டு உந்தம் எப்பொழதும் ஒரு மாறா
வெக்டராகும்.
2. அமைப்பின் மொத்த நேர்க்கோட்டு உந்தம்
நேரத்தைப் போருத்து மாறாது.

கூற்று(A): ஒருபொரு ளி
ன்மீதுபுறவி
சை செயல்
படு
ம்
போதுஅ ப்
பொ ரு
ள்
சுழிமுடுக்கத்துடன் இயங்கும்.
காரணம்(R):செயல்படுத்தப்படும புறவிசைக்கு
சரியாக எதிர்திசையில் மற்றொரு விசை
செயல்பட்டால் பொருளின் மீது செயல்படும
நிகரவிசை சுழியாகும்.

“பதங்கமாதல்”க்கு எடுத்துக்காட்டு யாவை


1. கற்பூரம் 2. அமோனியம் குளோரைடு 3. நாஃப்தலின் உருண்டை 4.
இயோடின்
$\frac {a}{b}$= $\frac {3}{4}$மற்றும் 8a+5b = 22எனில் aன்
மதிப்புக் காண்க
மதிப்புக் காண்க $(1-\frac {1}{3}) (1-\frac{1}{4}) (1-\frac{1}{5})........
(1-\frac{1}{100})$
மதிப்புக் காண்க $ \frac{75983 \times 75983 - 4583\times 45983}
{30000}$
Ta_Option1

32மீ

1 மட்டும்

1&2

A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல

A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல

A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல


1 only

A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல

1 only

திரவமானி

1 only

1 only

ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
1 only

1, 2

1 மட்டும்

A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல

a&b

a&b
1, 2

1 மட்டும்

abcd
1234

1 மட்டும்

1&2

1 மட்டும்
1&2

abcd
4321

1 மட்டும்

1, 4, 5

1, 2

1, 2

1, 2, 3

1&4
A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல

1&2

A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல

1 மட்டும்

1 மட்டும்
1 மட்டும்

1 மட்டும்

1 மட்டும்

1 மட்டும்

1 மட்டும்
1 மட்டும்

1 மட்டும்

A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல

1&3

$\frac{3}{4}$

$\frac{1}{90}$

181266
Ta_Option2

16 மீ

1&2

1, 2 & 4

A மற்றும்R இரண்டும் சரி மேலும் R என்பது சரியான விளக்கம்

A மற்றும்R இரண்டும் சரி மேலும் R என்பது சரியான விளக்கம்

A மற்றும்R இரண்டும் சரி மேலும் R என்பது சரியான விளக்கம்


2 only

A மற்றும்R இரண்டும் சரி மேலும் R என்பது சரியான விளக்கம்

2 only

கார்ட்டீசியன் மூழ்கி

2 only

2 only

பாஸ்கல் விதி
2 only

1, 3

1 & 2 மட்டும்

A மற்றும்R இரண்டும் சரி மேலும் R என்பது சரியான விளக்கம்

a மட்டும

a&c
1, 2, 3

B)2 மட்டும்

abcd
1324

2 மட்டும்

1&3

2 மட்டும்
3&4

abcd
4213

2 மட்டும்

1, 2, 3, 4

3, 4

3, 4

2&3

1&2
A மற்றும்R இரண்டும் சரி மேலும் R என்பது சரியான விளக்கம்

1& 3

A மற்றும்R இரண்டும் சரி மேலும் R என்பது சரியான விளக்கம்

2 மட்டும்

2 மட்டும்
2 மட்டும்

2 மட்டும்

1&2

2 மட்டும்

2 மட்டும்
2 மட்டும்

2 மட்டும்

A மற்றும்R இரண்டும் சரி மேலும் R என்பது சரியான


விளக்கம்

1, 3, 4

$\frac{4}{3}$

$\frac{1}{50}$

486232
Ta_Option3 Ta_Option4 QuestionT CorrectAn En_ExplanaTa_Explana

30மீ 15 மீ 2

2 மட்டும் எதுவுமில்லை 3

1, 2 & 3 1, 2, 3 & 4 2

A சரி ஆனால் R தவறு A தவறு ஆனால் R சரி 2

A சரி ஆனால் R தவறு A தவறு ஆனால் R சரி 4

A சரி ஆனால் R தவறு A தவறு ஆனால் R சரி 2


Both 1 & 2 none of the above 3

A சரி ஆனால் R தவறு A தவறு ஆனால் R சரி 1

1&2 None of the above 2

பால்மானி மிதவை சிகிச்சை 2

Both 1 & 2 none of the above 3

Both 1 & 2 none of the above 4

கார்ட்டீசியல் மூழ்கி நீரியல்மானி 2


Both 1 & 2 none of the above 3

2, 3 1, 2,3 2

2 மட்டும் எதுவுமில்லை 1

A சரி ஆனால் R தவறு A தவறு ஆனால் R சரி 1

b&c b & c D) b மட்டும் 2

b& c a, b & c 3
1, 2, 4 3, 4 3

1&2 எதுவுமில்லை 4

abcd abcd
2341 4213 3

1&2 எதுவுமில்லை 1

2 மட்டும் 3 மட்டும் 3

1&2 எதுவுமில்லை 1
1&3 2&4 3

abcd abcd
1423 1234 2

1&2 எதுவுமில்லை 1

1, 3, 4 1, 2, 3, 4, 5 3

1, 3, 4 1, 2, 3 3

2, 3 1, 2, 3, 4 2

1&3 1&2 1

2&3 2&4 3
A சரி ஆனால் R தவறு A தவறு ஆனால் R சரி 1

2&3 1, 2 & 3 2

A சரி ஆனால் R தவறு A தவறு ஆனால் R சரி 3

1&2 எதுவுமில்லை 3

1&2 எதுவுமில்லை 3
1&2 எதுவுமில்லை 3

1&2 எதுவுமில்லை 4

3 மட்டும 1, 2 & 3 3

1&2 எதுவுமில்லை 4

1&3 2&3 3
1&2 எதுவுமில்லை 1

1&2 எதுவுமில்லை 3

A சரி ஆனால் R தவறு A தவறு ஆனால் R சரி 1

1, 2, 3 1, 2, 3, 4 4

$\frac{2}{3}$ $\frac{3}{2}$ 2

$\frac{1}{75}$ $\frac{1}{60}$ 2

121966 177639 3
Ta_Hint En_Hint Tag DifficultyleComprehenQuestionCategory

You might also like