You are on page 1of 11

கல்வாரிக் குன்றில் காணிக்ககயானவா

சிலுகவ மரத்தில் வாழ்வு சசான்னவா


என் இதய அதிர்வுகள்
அது உனது பாதப் பதிவுகள்
உனது பாதப் பதிவுகள்

கழுமரம் எங்காவது பூப் பூக்குமா?/ பூத்தது/, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்/


கல்வாரிக் குன்றிலே/ கழுமரத்திலே/ வானகதிற்கும் கவயகத்திற்கும் நடுலவ/ ஒரு
மனிதப் பூ/ மேர்ந்தது/. குருதியில் குளித்த அந்த பூதான்/ இலயசு சபருமான்/.
அக்கிரமக்காரர்களின்/ அநியாயக்காரர்களின்/ ககதககள முடிப்பதற்காக/ நிமிர்ந்த
சிலுகவ/ அன்று ஒரு அவமானச் சின்னம்/ இலயசு சபருமான் அந்த சிலுகவகய
சுமந்ததால்/ அதில் மரணத்கதத் தழுவியதால்/ ஒரு அவமானச் சின்னம்/
ஆராதகனக்குறியச் சின்னமாக ஆனது/. சண்டாளர்களும் பழித்த/ ஒரு சிலுகவயின்
/ சக்கரவர்த்திகளும் மண்டியிட்டார்கள்/. உழுத நிேம் லபாே/ அந்த
சிலுகவயில் கிடந்த உடல்/ அகத நிகனக்கிறவர்களின் உள்ளங்ககள எல்ோம்/
இன்கறக்கும் உழுதுசகாண்லட இருக்கிறது/. நாடு கடந்து வந்த நதியான/ இலயசு
சபருமானின் பாடுககள/ குறிப்பாக அவர் சிந்திய இரத்தத்கத/ சநஞ்சிலே கவத்து/
நிகனவிலே லபாற்றுகிற சபருமக்கள்/ லபறுசபற்றவர்கள்/. இந்த சிலுகவ பாகதயில்/
கேந்துசகாண்டும்/, கேந்து சகாள்ள முடியாமல் லபான/, இலயசுவின் பாடுககள
தியானிக்கின்ற ஒவ்சவாருவரின் உடேிலும்/, உள்ளத்திலும்/ இலயசுவின் ரத்தம்
கேந்து பாய்ந்து/ அகனவரது வாழ்க்கககயயும்/ வரோறு ஆக்கட்டும்.
இப்லபாது கண்முன்லன விரிகிறது கல்வாரி.

இகறவன்/ தனது இருக்ககயிேிருந்து கற்பிக்கிற லவதம்/ மனிதனின் இதயத்தில்


நுகழய மறுத்தலபாது/ இகறவலன இறங்கி வந்து லவதமானார்/ சிலுகவ மரத்தில்/
பாடமானார்/. வருடம் லதாறும் வந்து லபாகிற தவக்காேம்/ இலயசுவிற்காக
வடிக்கின்ற/ அழுகக காேமல்ே/ வறிலயாரின் கண்ண ீர் துகடக்கின்ற கருகண காேம்/
இது வருத்தம் சகாள்கின்ற நாட்கள் அல்ே/ வாழ்வில்/ திருத்தம் எற்படுத்திசகாள்கிற
நாட்கள்/ சிலுகவ பாடுககள சிந்திக்கின்றலபாது/ கல்வாரிக்குன்றில் காயப்பட்ட
இலயசுலவாடு/ ககக்லகார்த்துசகாண்டு நடக்கிறதுலபால் இருக்கிறது/. வாருங்கள்
லசர்ந்து நடப்லபாம்.

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய் |


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ? | - 2
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் லவதங்கள்
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் லவதங்கள்
இயேசுயே நீ எதற்காக சிலுவேவே சுமந்து ய ாகிறாய்

(1)
வறியவரின் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளில்
நீதி இல்கேலய, வறிலயார் செயிப்பதில்கேலய!
இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்
இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

01. முதல் திவு - இயேசுேிற்கு சிலுவே தீர்ப்பு


நீதி மன்ற தீர்ப்பு/. இது/ வசதியாக வகளகிற சதன்னங்கீ ற்று/.
சிபாரிசுக்கு ஆளில்ோததால்/ இலயசுவிற்கு இந்த சிலுகவ தீர்ப்பு/. லமல் முகறயீட்டு
கதவுகலள அகமக்கப்படாத கறுப்புத் தீர்ப்பு/. நகடமுகறயில்/ வறியவரின்
வழக்சகன்றால்/ நீதிமன்ற வாதத்திர்க்குகூட/ முடக்கு வாதம் வந்து விடுகிறது/. சபாய்
சாட்சி சசால்ே/ வாடகக மனிதர்கள்/ வரிகசயில் நிற்கிறார்கள்/. நீதியின் கண்ககள
கட்டிக்சகாண்டு/ விறகில் சவண்கண லதடுகிற/ கண்துகடப்பு விசாரகணகள்/.
விசாரகணகளுக்குப் பிறகு தீர்ப்பு எழுதுவது/, உேகில் வழக்கு/. ஆனால்/, இலயசுவின்
வழக்கில் மட்டுலம/ தீர்ப்பு எழுதபட்டபிறலக/, விசாரகணகள் கண் விழிக்கின்றன/.
அரசியல்வாதியின் தீர்ப்பு/, இேட்சியவாதியின் முன்/ முகன முறிந்து லபாகும்.

(2)
சசம்மறிலபால் பழி சுமந்து சிலுகவமரம் லதாளில் ஏற்றி
நடந்து லபாகிறார், உேகக நடத்த லபாகிறார்..

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

02. இரண்டாம் திவு - இயேசுேின் யதாளில் சிலுவே


குற்றவாளி சிலுகவ சுமப்பதுண்டு/. சிலுகவகய சுமப்பதினால்/ ஒருவர் குற்றவாளி
ஆகிவிடமுடியாது/. இேட்சிய லபாராளிகளுக்கு/ சிகறக்கூடம் கூட/ பள்ளிகூடம்தான்/.
தியாகிககள அகடக்காத்ததால்தான்/, சிகறச்சாகேகளுக்லகச் சிறப்பு கிகடத்தது/.
இலயசு சுமந்ததால்தான்/, சிலுகவக்லக சிறப்பு வந்தது/. சிலுகவ/, இது இரண்டு
மரத்துண்டுகளின் இகணப்பு அல்ே/. விண்கணயும், மண்கணயும்/ இகணக்க வந்த
உறவுக்லகாடு/. இலயசுவின் சிலுகவ/ உேகிற்கு மீ ட்பானது/. இன்கறக்கு எத்தகன
எத்தகன சிலுகவகள்/, அடக்குமுகறகள்/, அடிகமத்தனங்கள்/, சுரண்டல்கள்/, சாதி மத
லமாதல்கள்/, வறுகம/, பட்டினிகள்/. உேகில் லதாளில் உட்கார்ந்திருக்கிற இந்த
சிலுகவககள இறக்கி கவத்திட/, மனிதர்கலள எழுந்து வாருங்கள்.

(3)
மரச்சிலுகவ உடேழுத்த, மனச்சிலுகவ சநஞ்சழுத்த
தகரயில் விழுகிறார், தனிலய தனக்குள் அழுகிறார்.

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

03. மூன்றாம் திவு - இயேசு முதல் முவற தவரேில் ேிழுகிறார்.


வாழ்க்கக என்பது/ ஒரு தடகள ஓட்டம்/. இந்த ஓட்டத்தில் சவன்றிட/, விழுவதுகூட/
சவற்றி முயற்சிதான்/. விழுவதால்தான் வரனுக்லக
ீ விோசம் கிகடக்கிறது. தாயகம்
காக்கக்/ காயபடுவதும் வரம்தான்/.
ீ இேட்சிய வரன்
ீ இடறி விழுகிறலபாது/, இேட்சியம்
எழுந்து நிற்கிறது/. இேட்சியம் விழுந்து விட்டால்/, வரோலற வடுபட்டுவிடும்/. இலயசு
விழுந்தாலும்/, இலயசுவின் இேடச்சியங்களுக்கு/ எந்த லசதாரமும் இல்கே/.
அழககயின் ஆகச வார்த்கதகள்/, அப்பம் உண்டவர்களின்/ அேங்காரக்
லகாரிக்கககள்/, சீ டர்களின் சிங்கார கனவுகள்/. இகவகளால்/ இலயசு தடுமாறியலத
இல்கே/. சேனங்ககள சமாளித்துவிட்டால்/, வானலம வசப்படும்/. லவங்ககலயாடு
லமாத லவண்டிய நீ/, ஆந்கதயின் அேறகேக் கண்டு/ அரண்டுவிடோமா?

(4)
விகட சகாடுக்க, கண்ணர்ீ துளி இகடமறிக்க
உறவு தடுத்தது, அங்லக கடகம செயித்தது.

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?
04. நான்காம் திவு - இயேசு தன் அன்வைவே சந்தித்தல்.
வாழ்க்ககக்கு அர்த்தம் சசால்லுகிற அகராதி/ "அம்மா"/. அம்மாவின் ஆசி மட்டும்
ஒருவருக்கு கிகடத்துவிட்டால்/, உேக உருண்கடலய அவர் உள்ளங்கககளில்/
உருளுகிற/ லகாளிகுண்டுதான்/. அன்கன/ மாற்று குகறயாத தங்கம்/. அவளுக்கு
மாற்றாக/ உேகில் ஏதும் இல்கே/, அவள் ஊட்டுகின்ற பாேில்/ வரம்
ீ ககரந்து
இருக்கும்/. தியாகம் நிகறந்து இருக்கும்/. பாசம் உகறந்து இருக்கும்/. அன்கன
மரியாள்/ இலயசுவிற்குக் கிகடத்த/ அற்புத புகதயல்/. தம் திட்டத்கத சசயல்படுத்த/
இகறவலன லதடி எடுத்த/ மாணிக்கப் சபட்டகம் அல்ேவா?/ தன் உள்ளத்கத வாள்
ஊடுருவினாலும்/, உேகத்கத விடுதகே ஊடுருவ லவண்டும் என்ற கனவு வரிககள/
விழிகளில் எழுதி/ கல்வாரிக்கு/ மககன அனுப்பி கவக்கிறாள்/. இனி/ எல்ோத்
தகேமுகறயும்/ இவகள லபருகடயாள்/ என்றுதாலனப் லபாற்றும்

(5)
லதாழகமதான் வாழ்ககலய, லதாள்க் சகாடுத்தால் பிறக்கும் வழி
சீ லமான் வடிவிலே, உதவி உதயமானலத

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

05. ஐந்தாம் திவு - இயேசுேிற்கு சீயமான் யதாள் ககாடுத்தல்.


பாரமுள்ள சிலுகவகள் நடுவிலும்/,சநஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் உணடு என்பதும்
உயர்ந்த உதாரணம்/ சீ லமான்/. லதாழகம/ லதாள் சகாடுப்பதிலே சதாடங்க லவண்டும்/.
வாய்சமாழிலயாடு நின்றுவிட்டால்/, வககயற்று லபாய்விடும்/. பளபளக்கிற பாதரசச்
சசாற்கள்/ சராசரிகளுக்கு உண்ணுகிற/ பருக்கககள் ஆவதில்கே/. ஊருக்சகல்ோம்
அறிவித்துவிட்டு சசய்கிற விளம்பர உதவிககளவிட/, ஆபத்தில் உதவுவது/
சிறப்பானது/. தாய்ப்பாலே விகளயாகிப்லபான உேகில்/, வசதி இருக்கிறலபாது
சமாய்ப்பதும்/, வறுகமயாகிரலபாது ஓடுவதும்/ உறவின் இேக்கணம் என்றாகிவிட்டது/.
காசு வாங்காமலே வசுகிற
ீ காற்கறப்லபாே/, பேகனப் பாராமல் பணிகய சசய்தால்/,
சீ லமாகனப் லபாே/ சிறக்கோலம.

(6)
லபாதும் அன்பு துள்ளி எழ, குருதி சவள்ளம் லகாேமிட
துகடத்தாலராநிக்கம் அவர் மனித மாணிக்கம்.

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

06. ஆறாம் திவு - இயேசுேின் முகத்வதத் துவடக்கும் கேயராைிக்கா.


தூசு படிந்த கண்ணாடிலபால்/ இலயசுவின் முகம்/. உேக அழுக்குகளின்
அகடயாளமாய்/, இலயசுவின் முகத்தில்/ ரத்தமும் வியர்கவயும்
இடம்பிடித்துசகாள்கின்றன/. முகத்கத மூடிசகால்கிற பிற்லபாக்கு சமுதாயத்தில்/,
முகில் விடுத்து/ விழிக்கிளம்பும் முற்லபாக்கு முழுமதியாய்/, இலயசுவின் முகத்கதத்
துகடக்கும் சபண்ணிேவு/ சவலரானிக்கா/. மண்ணுக்குத் தருகிற மரியாகதக்கூட/
சபண்ணுக்குத் தருவதில்கே/. இகறவன் மீ ட்டிய சங்கீ தத்தில்/ தாளம் தப்பிய
ராகங்களா இந்த சபண்கள்/. சபண்/, இவள் சதய்வகத்கத
ீ மானுடத்தில் சமாழி
சபயர்கிறவள்/. இவள்/ பூமிக்குள் புகதந்து கிடக்கிற எரிமகே/, குழம்புகள் எழுந்தால்/
பிரபஞ்சம் தாங்காது/. சவலரானிக்கா வரப்புககள உகடத்த வரோற்று நதி/.
ககரககளப் பற்றி கவகேப்படாமல்/, பாய்ச்சல் சுவடுககள பயணப் பாகதயாய்
ஆக்கிசகாண்டவர்/. சபண்களுக்கு சவளிப்லபாட நிகனக்கும் லபாேிகலள/, காற்றுக்கு
கக விேங்கு லபாட முடியாது.

(7)
லசாதகனகள் சதாடர்ந்து வர, லசார்ந்து விழும் மானிடர்கள்
பாடம் பயின்றிட, இலயசு விழுந்து எழுகிறார்

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

07. ஏழாம் திவு - இயேசு இரண்டாம் முவற தவரேில் ேிழுகிறார்.


காயமும் ககளப்பும்/, இலயசுகவ கீ லழ தள்ளிவிட்டன/. சமூக மாற்றம் லதடுலவார்/,
தடுமாற்றம் சகாள்வது இயல்பானது/. காரணம்/, லசாதகனகளில் /
சாதகனயாளன் எழுகிறான்/. வருத்தங்கள் என்பகவ/, வாழ்வில் திருத்தங்ககள
ஏற்படுத்த/ இகறவன் தருகிற வாய்ப்புகள்/. வழ்ச்சிக்குக்
ீ கணக்குப் பார்கிறவன்/,
எழுச்சிகய எண்ணிப் பார்க்க இயோது/. இரண்டாம் முகற விழுந்துவிட்லடாம்/ என்று
இலயசுவுக்கு எண்ணம் எழவில்கே/. எழுவகதப் பற்றிலய அவருக்கு எண்ணம்/.
லதால்விகள் சதாடரும்லபாது/, வாழ்வு லசாகத்தில் முடிகிறது/. சநருக்கடிகள்
லநரக்கூடாசதன்று/ மனம் மன்றாட்டு வாசிக்கிறது/. சநருக்கடிகள் மனிதகர
சநறிப்படுத்துபகவ/. காட்டாற்று சவள்ளத்தில் காயப்படுகிறக் கூழாங்கல்/, சீ வப்பட்ட
சிங்காரக்கல்ோய்/ லமகசயில் அமர்வகத/ நீ பார்த்ததில்கேயா?

(8)
விழிகளிலே நீசரழுதி கருகண சமாழி தந்த சபண்கள்
லநசம் ஏற்றிட்டார், இலயசு லதற்றி அனுப்பினார்

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

08. எட்டாம் திவு - இயேசுவுக்கு எருசயேம் க ண்கள் தந்த ஆறுதல்.


ஆறுதல்/, இது வார்த்கதக்கு வசப்படாத இதயத்தின் முனகல்/. எருசலேம் நகரத்து
சபண்களின் உள்ளத்தில் உதயமாகி/, விழி சவள்ளத்தில் நீச்சல்
கருகணயின் சமாழிகய/, காயப்பட்ட இலயசு கனிலவாடு வாசிக்கிறார்/. அழுககக்கு
ஆறுதல் கூறுவதுண்டு/. ஆனால் இங்கு/, அழுககலய ஆருதோகின்றது/.
கரிசகனக்சகாண்ட ஆறுதல்/ எந்த வடிவில் வந்தாலும்/, மனம் அதகன லமாப்பம்
பிடித்து விடுகிறது/. ஆறுதல்/ துன்ப தடுப்பு அல்ே/, துயரக் கடேின் துகண நிற்கிற
துடுப்பு/. எருசலேம் சபண்களால்/ அழ மட்டுலம முடிந்தது/. அழுகக ஆர்ப்பாட்டமாகப்
புறப்பட்டால்/ சபண்கம சபருகம சபரும்/. சபண்லண/ நீ / இனி கண்ணில் நீர் எழுதிப்
பார்க்காலத/. அடிகமத்தனம் நீச்சல் கற்றுக்சகாள்ளும்.. நீ/ விழிகளில் சநருப்சபழுதக்
கற்றுக்சகாள்.

(9)
விகத விழுந்தால் விருட்ச்சமாகும், மகழ விழுந்தால் சசழுகமயாகும்
வழ்ச்சி
ீ இல்கேலய, வரன்
ீ லசார்வதில்கேலய

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?
09. ஒன் தாம் திவு - இயேசு மூன்றாம் முவற தவரேில் ேிழுகிறார்.
நதி/ நடந்து லபாகின்றது/. குறுக்லக நிற்கும் மணல் லமடுககளயும்/, தடுக்கவரும்
நாணல் நாற்றுககளயும்/, இடித்துக்சகாண்டு/ இடம் சபயர்கிறது/. காேில் குத்திய
முள்ளுக்காக/ பயணத்கத ஒத்திப்லபாடுபவர்/ இேக்கு இடத்கத அகடய இயோது/.
நீலராட்டமும், லபாராட்டமும்/ சதாய்வில்ோமல் சதாடரலவண்டும்/. முயற்சிகள்
இல்ோவிட்டால்/, முயல்களும் ஆகமயாகிவிடும்/. தகடகள் இல்ோவிட்டால்/
வாழ்லவ விரக்தியாகிவிடும்/. விகத விழாமல்/ மரம் கண் விழிப்பதில்கே/.
ேட்ச்சியவாதி/ தகடககளக்கண்டு லசார்ந்துவிடக்கூடாது/, என்பகத இயம்பிடத்தான்/
இலயசு/ விழுந்த இடத்திேிருந்து/ எழுந்து நடக்கிறார்/. மனிதர்கலள/ உங்ககள வழ்த்தும்

ஆயுதங்ககள/, அகடயாளம் கண்டுசகாள்ள லவண்டும்/. குடிபழக்கம்/,
லபாகதப்சபாருள்/, சூதாட்டம்/, ஊதாரித்தனம்/, சவட்டிப்லபச்சு/, புறங்கூறல்/
இகவசயல்ோம்/ உங்ககள வழ்த்திட
ீ கூட்டணி அகமத்துக்சகாண்டிருக்கின்றன/.
ஆனால்/ விழுந்தவர்ககள எழுப்பிவிட/, முயர்ச்சியும்/ தன்னம்பிக்ககயும் மட்டுலம
உண்டு.

(10)
அகிேத்திற்கு ஆகடத் தந்தார், அவமானம் அணிந்துசகாண்டார்
துகிகேப் பரித்திட்டார், ஈனர் துயரம் சகாடுத்திட்டார்.

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

10. த்தாம் திவு - இயேசுேின் ஆவடகள் உரிே டுதல்


ஆயக்ககேகளில்/ இன்சனான்கறயும் லசர்த்துக்சகாள்ளலவண்டும்/. அதுதான்/
அவமானங்ககள சகித்துக்சகாள்ளும் ககே/. அவமானங்ககள சகிக்கக்
கற்றுக்சகாண்டால்/, உேகமும் பிரச்சிகனகளும்/ ஒரு சபாருட்லட இல்கே/. முள்முடி/,
ககசயடி/, வகசசமாழி/ இகவ எல்ோவற்கறயும்விட/, இலயசுவுக்கு அதிக
லவதகனகய உருவாக்கியது/, அவரது ஆகடககள பரித்தலபாதுதான்/. ஆகட
இல்ோமல்/ ஆளுக்கு மதிப்பில்கே/. ஆளில்ோமல்/ ஆகடக்கும் சிறப்பில்கே/.
எனலவதான்/ ஆள்பாதி/ ஆகடபாதி/ என்கிறார்கள்/. சகாகேகயவிடக் சகாடியது/
அவமானம்/. அடுத்தவருக்கு அவமானம் லநர்ந்தால்/, தனது மானம் காக்கப்படும் என்று
நிகனப்பது/ ஒருவித மனலநாய்/. இந்த மனலநாயாளிகள்/ அடுத்தவர்ககள
அவமானப்படுத்தி/ தமக்கு சபருகம லசர்க்க முயல்கிறார்கள்/. இலயசுவின் ஆகடகய
அவிழ்த்து/ அவமானப்படுத்தியது/ அன்கறய அதிகாரக் கூட்டம்/. இன்று/ ஆகடகய
கட்டி/ அவமானப்படுத்துகிறார்கள்/. வாழ் முகளத்த வதந்திககள/ கால் முகளத்த
கற்பகனகளால் கட்டி/ லநர்கமயாளர்களின் மீ து அணிகிறார்கள்/. கருவண்டு
அமர்வதால்/ சவள்கள சுவருக்கு லசதாரம் இல்கேலய/. எச்சில் ஈரத்தில்ோ/ தங்கம்
துருபிடிக்கப்லபாகிறது ?

(11)
திருப்பி அகறதல் குற்றம் என்றார், திரும்பி கன்னம் காட்டச்சசான்னார்
அகமதி பரவலவ, லவடர் அகறந்துவிட்டாலர

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

11. தியைாராம் திவு - இயேசு சிலுவேேில் அவறேப் டுதல்


எளியவர் ஏற்றம் சபற/ தன்கன ஏணியாக்கியவர்/, ஆணிகளால் அகறபட்டு நிற்கிறார்/.
வன்முகறலய கூடாது என்றவகர//, வன்முகற வகளத்துக்சகாண்டது/. அகமதி
புறாக்ககள/ உேகம் சிகதத்து/, வகதத்து/ சித்திரவகத சசய்து/ சகாண்றுவிடுகிறது/.
வாழ்நாளில் வாசழடுக்காத இந்த முள்முடி மன்னர்/ காயப்பட்டதால் வரோலற
காயப்பட்டது/. கண்ணுக்குப் புேப்படாத ஊர்ந்து லபாகிற எறும்புக்குக்கூட/ வாழ்கிற
உரிகம உண்டு/. கருத்துக்களுக்கும் மறுத்துகரக்க இயோதவர்கள்/ எப்லபாதும்
நாடுவது வன்முகற/. பூமியின் அழுக்கக சேகவ சசய்ய வந்த சமூகவாதிககள/
உேகத்திலே கவக்கக் கூடாது என்கிற வன்முகற வாய்ப்பாட்டுக்கு/ இனி
முற்றுப்புள்ளி கவக்க லவண்டாமா?/ ஆயுதம்/ தமிழ் எழுத்தில் மட்டும் லபாதும்/.
வாழ்வில் லவண்டாம்/. வாழ்விக்கும் வான்மகழ லபாதும்/, வாழ்கவ குகழக்கும்
குண்டு மகழ லவண்டாம்/. வறிலயாகர வேிலயார் வகதக்கோம் என்கிற/ வக்கிர
சிந்தகனக்கு முற்றுப்புள்ளி கவப்லபாம்/. இந்த சசம்மறியின் ரத்தத்தில்/ பூமி/ தம்கம
சுத்தம் சசய்து சகாள்ளட்டும்.

(12)
நண்பருக்காய் உயிர் தருதல், உேகினிலே உயர்ந்தசதன்றார்
உேகம் பிடித்திட, இலயசு உயிர்சகாடுத்தாலர

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

12. ன்ைிகரண்டாம் திவு - இயேசு உேிர் நீ த்தல்


மரணம்/, மனித வாழ்வில்/ அதிர்வுககள ஏற்படுத்தும் ஆற்றல் சபற்றது/. உடேில்
பழுதான உறுப்புககள மாற்றுகிற அளவிற்கு/ அறிவியல் வளர்ந்திருக்கிறது/. பிரிந்து
லபான உயிருக்கு பதிோய்/ மாற்று உயிர் சபாருத்துகிற வித்கதகய/ மனிதன்
இன்னமும்/ கண்டிடவில்கே/. உயிருக்கு மாற்று இல்கேதான்/, ஆனால் ேட்சிய வரர்/

உயிருக்கு மாற்றாய்/, சகாள்கககய லநசிக்கிறார்/. உயிகர விற்று/ சகாள்கககய
வாங்குகிறார்/. சிேருக்கு சாவில் தள்ளுபடி வாழ்வாகவும்/, வாழ்லவா மேிவு விகே
சாவாகவும் ஆகிவிட்டது/. ஏசுவுக்கு உயிகர விட/, ேட்சியம் சபரிதாக சதரிந்தது/.
லபாராளியின் மரணத்தில்/ லபாராட்டம் சவற்றி சபரும் என்பது/ வரோறு சசால்லுகிற
பாடம்/. உடகே சகாள்ளுகிரவர்களால்/ ஆன்மாகவ அகசக்கக்கூட முடியாது/.
சகாள்கக உகடயவர்/ சகாஞ்சகாேம்தான் உயிர் வாழ்வர்/. மரணம்/
தவகண முகறயில் வருகிறது/. வாழ்ந்த நாட்கள் அல்ே வரோறு/, வாழ்ந்த
முகறலய வரோறு/. முப்பத்து மூன்று ஆண்டில்/ தன் மூச்கச முடித்துக்சகாண்ட
இலயசு/ இரண்டாயிரம் ஆண்டுகளாய்/ இன்னமும் உயிர் வாழ்வது/ மரணம் அவகர
சவற்றி சகாள்ளவில்கே/ என்பதன் அர்த்தம்தாலன?

(13)
அன்கனமடித்சதாட்டில் கட்ட கண்ண ீர் துளி சமட்டுகட்ட
இறுதி தாோட்டு இது மீ ட்பின் தாோட்டு

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய்


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ?

13. திமூன்றாம் திவு - இயேசுேின் உடல் மரிேன்வைேின் மடிேில்


அம்மாவுக்கும், பிள்களக்கும்/ அப்படி ஒரு உறவு/. பூமி புரிந்துசகாள்ள முடியாத
உறவு/. சதாப்புள் சகாடியில் சதாடங்கிய பந்தம்/ முடிலவ இல்ோமல் சதாடர்கிறது/.
இந்த உறவிற்கு மட்டும் தான்/ முற்றுபுள்ளி இருப்பதில்கே/. மரித்த நிகேயிலும்/
இலயசுகவ மடியில் கிடத்துவது/ அன்கன மரியாளுக்கு இருந்தது/.
உயிகர காத்திட/ சகாள்ககககள விட்டுசகாடுக்கும்/ மககன/ இவர்
சபறவில்கேலய!/ வானத்து மடியில் கிடக்கும் நிேகவப்லபாே/ இலயசு மரியாளின்
மடியில் தகேசாய்த்திருக்கிறார்/. அம்மாவின் மடிக்கு ஈடாக/ உேகில் எந்த இடமும்
இல்கே/. அவள் பாடுகிற தாோட்டுக்கு இகணயான பாட்கட/ யாரும் இகசத்திட
இயோது/. குழந்கத வயிற்றில் இருக்கும்லபாதும்/, உேகில் நடமாடுகிறலபாதும்/
ஒன்றாகலவ நிகனத்து/ தன் சநஞ்சிலே சுமக்கிற சபருமாட்டி/. அம்மாகவ/ பிள்களகள்
மறந்துலபாவார்கள்/, ஆனால்/ அம்மாவுக்லகா தூக்கத்திலும் கூட/ பிள்களகளின்
நிகனலவ/ விழிவாசல் ஓரம் விழித்திருக்கிறது/. அவள் ரத்தத்கத பாேக பருகிய
குழந்கதகள்/, வலயாதிக காேத்தில் அவகள ஒதுக்கிவிடுகிரார்கள்/. மகனவி
கணவகன விவகாரத்து சசய்துவிடோம்/. ஆனால்/ தாய் ஒருலபாதும் தன்
பிள்களகய/ உதறிவிடுவதில்கே/. அம்மா/, அவள் இரக்கத்தின் கவிகத.

(14)
மாளிககயில் பிறந்தாலும், மன்குடிேில் தவழ்ந்தாலும்
சமத்துவலமதான் மண்ணில் ஆறடிலயதான்

இலயசுலவ நீ எதற்காக சிலுகவகய சுமந்து லபாகிறாய் |


இலயசுலவ நீ எனக்காக சிலுகவகய சுமக்க லவண்டுமா ? | - 2
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் லவதங்கள்
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் லவதங்கள்
இயேசுயே நீ எதற்காக சிலுவேவே சுமந்து ய ாகிறாய்

14. திைான்காம் திவு - இயேசுேின் உடல் கல்ேவறேில்


கல்ேகற/, இது/ காேம் வழங்குகிற கல்வி அகற/. ஆறடி நிேப்பரப்பில்/
அகமந்துவிடுகிற சமத்துவக்கூடம்/. உேகத்கத உள்ளங்ககக்குள் அடக்கியவர்களும்/
இங்லகதான் அடங்கிலபாகிறார்கள்/. உள்ளங்கக அளவிற்குகூட உட்கார இடம்
இல்ோமல்/, சதருலகாடியில் நின்றவர்களும்/ இங்லகதான் இடம்பிடித்தார்கள்/. இந்த
உேகம்/ வந்துலபாகிறவர்களின் யாத்திகரத்தளம்/. நிரந்தரம் என்று
நிகனத்துக்சகாண்டு/ சசல்வம் லசர்ப்பகதலய வாழ்சவன்று எண்ணியவர்கள்/
கல்ேகறகளில் அடங்கிலபானார்கள்/. நககககள இரவல் வாங்குகிற உேகில்/,
கல்ேகறகய இரவல் வாங்கியவர் இலயசு/. தடாகத்தாமகர இகேயில்/, ஒட்டாமல்
ஓடுகிற தண்ண ீர் துளிககளப்லபாே/ வாழ்பவர்களின் கல்ேகறகளுக்குக்கூட
இதயத்துடிப்பிருக்கும்/. மனித நாடகத்தில்/ கல்ேகற ககடசிக்காட்சி/. நாடகத்கத
முடித்துக்சகாண்டு/ யதார்த்த வாழ்விற்கு திரும்புகிறவர்ககள/, இந்த ககடசிகாட்சிக்
கட்டிப்லபாடமுடியாது/. முட்கட ஓட்கட எட்டி உகதத்துக்சகாண்டு/ சவளிலய
எட்டிப்பார்க்கிற லகாழிகுஞ்சிக்கு/ ஓடு லதகவயில்கேலய!

கரன்சி லநாட்கட எண்ணிப்பார்க்கிற சிே மனிதர்களுக்கு/, தங்கள் வாழ்க்கககய/


ஒருமுகறலயனும் எண்ணிப்பார்க்கிற நிகனப்லப வருவதில்கே/. விரல்ககள விற்று
லமாதிரம் வாங்கி/ பழகிவிட்ட இவர்கள்/, வகணககள
ீ கூட விரகாக்கிவிடுகிரார்கள்/.
மனிதர்கலள/ உங்கள் கல்ேகறகளுக்குக்கூட/ உயிர் துடிப்பிருக்கலவண்டும்

You might also like