You are on page 1of 11

Primary 4: Munnunarvu Test 1

2
ஒருநாள் சங்கர் வாடகை உந்து வண்டிக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தான். (1)______________
உந்து வண்டி ஏறுவதற்கான முறை வந்தது. சங்கர், (2)_______________ தன் பின்னால் நிற்பவர் ஒரு
வயதான முதியவர் என்பதைக் கவனித்தான். அவர் பார்க்க மிகவும்
(3) __________________ இருந்தார். அதனால் அவன், தான் ஏற வேண்டிய வாடகை உந்து வண்டியை
அவருக்கு விட்டுக்கொடுத்தான். மேலும், அந்த வண்டியில் ஏற அவருக்கு (4)_______________
செய்தான். அடுத்த வாடகை உந்து வண்டி வரும்வரை அவன் காத்திருந்தான். சிறிது நேரத்தில் வேறொரு
உந்துவண்டி வந்தது. சங்கர் அதில் ஏறி வீட்டிற்குச் சென்றான்.
Q1.

 உதவி

 கட்டாயம்

 இப்போது

 சோர்வாக

 அப்போது

 கவலையான

 அவர்

 அவன்

2
Q2.

 உதவி

 கட்டாயம்

 இப்போது

 சோர்வாக

 அப்போது

 கவலையான
 அவர்

 அவன்

2
Q3.

 உதவி

 கட்டாயம்

 இப்போது

 சோர்வாக

 அப்போது

 கவலையான

 அவர்

 அவன்

2
Q4.

 உதவி

 கட்டாயம்

 இப்போது

 சோர்வாக

 அப்போது

 கவலையான

 அவர்

 அவன்
Primary 4: Munnunarvu Test 2
2

சுமதியும் அம்மாவும் தொலைக்காட்சியில் கேலிப்படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது


Q1)__________ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சுமதி கதவைத் திறந்தாள். அங்கே அக்கா கையில்
(Q2__________ நின்றார். அவர் அந்தப் பூனையைச் சுமதியிடம் (Q3)__________. அது சுமதியின் பிறந்த நாள்
பரிசு என்று (Q4)__________ கூறினார். அவள் மகிழ்ச்சி அடைந்தாள். சுமதி பூனைக்குப் பால் கொடுத்தாள்.
அது பாலைக் குடித்தது. அது அவளை அன்புடன் பார்த்தது.

Q1.

 பாலுடன்

 அக்கா

 யாரோ

 பார்த்தார்

 சுமதி

 அம்மா

 பூனையுடன்

 கொடுத்தார்

2
Q2.

 பாலுடன்

 அக்கா

 யாரோ

 பார்த்தார்

 சுமதி

 அம்மா

 பூனையுடன்
 கொடுத்தார்

2
Q3.

 பாலுடன்

 அக்கா

 யாரோ

 பார்த்தார்

 சுமதி

 அம்மா

 பூனையுடன்

 கொடுத்தார்

2
Q4.

 பாலுடன்

 அக்கா

 யாரோ

 பார்த்தார்

 சுமதி

 அம்மா

 பூனையுடன்

 கொடுத்தார்
Primary 4: Munnunarvu Test 3
2

டேனியல் முதல் நாள் இரவு நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டுத்

தூங்கச் சென்றான். மறுநாள் அம்மா பலமுறை எழுப்பியும் Q(1) __(_________)__ காலையில் ஏழு
மணிக்குத்தான் கண் விழித்தான். அவன் மணியைப் பார்த்துத் திடுக்கிட்டான். காலைக் கடன்களை
அவசரமாக செய்து முடித்துவிட்டுப் பள்ளிக்கு Q(2) __(_________)__. 

அப்போது வானம் இருட்டியதால் டேனியலுக்காக அம்மா குடையை எடுக்கச் சென்றார். குடையை


எடுத்துக்கொண்டு Q(3) ___(________)___ வருவதற்குள் டேனியல்  பதற்றத்துடன் பள்ளியை நோக்கி
ஓடினான். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. அவன் குடையில்லாததால் Q(4) ___(________)__ கொண்டே
பள்ளிக்குச் சென்றான். பள்ளியில் மற்ற மாணவர்கள் அவனை பரிதாபத்துடன் பார்த்தார்கள்.

Q1.

 அவர்கள்

 அவர்

 நனைந்து

 விழுந்து

 கிளம்பினார்

 கிளம்பினான்

 அவன்

 அவள்

2
Q2.

 அவர்கள்

 அவர்

 நனைந்து

 விழுந்து

 கிளம்பினார்
 கிளம்பினான்

 அவன்

 அவள்

2
Q3.

 அவர்கள்

 அவர்

 நனைந்து

 விழுந்து

 கிளம்பினார்

 கிளம்பினான்

 அவன்

 அவள்

2
Q4.

 அவர்கள்

 அவர்

 நனைந்து

 விழுந்து

 கிளம்பினார்

 கிளம்பினான்

 அவன்
 அவள்

Primary 4: Munnunarvu Test 4


2

பிக்காசோ ஒரு சிறந்த ஓவிய மேதை. அவர் கடைசியாக ஓர் ஓவியத்தை வரைவதுடன் இனி வரைய
மாட்டேன் என்று கூறினார். பிக்காசோவிற்கு ஒரு (Q1)________ இருந்தார். அவருக்குப் பிக்காசோவின்
ஓவியங்களில் அதிக   (Q2)________ உண்டு. அவர் கடைசி ஓவியம் என்றவுடன் அதை என்ன  Q(3)________
கொடுத்தாவது வாங்க வேண்டும் என்று துடித்தார். அவர் பிக்காசோவை சந்தித்து, “உங்கள் ஓவியத்தில்
நான் பைத்தியமாக இருப்பது உங்களுக்குத் தெரியும்தானே. அதனால் தயவுசெய்து உங்களது கடைசி
ஓவியத்தை என்னிடம் விற்றுவிடுங்கள்,” என்று கேட்டார். அதற்குப் பிக்காசோ, “எனக்கு  (Q4)________
தேவையில்லை,” என்று கூறி தனது கடைசி ஓவியத்தை அழிக்க முயன்றார். உடனே நண்பர் அவரைத்
தடுத்தார்.

Q1.

 விலை

 புகழ்

 எச்சரிக்கை

 ஈடுபாடு

 பணம்

 நண்பர்

 சகோதரர்

 உதவி

2
Q2.

 விலை

 புகழ்

 எச்சரிக்கை
 ஈடுபாடு

 பணம்

 நண்பர்

 சகோதரர்

 உதவி

2
Q3.

 விலை

 புகழ்

 எச்சரிக்கை

 ஈடுபாடு

 பணம்

 நண்பர்

 சகோதரர்

 உதவி

2
Q4.

 விலை

 புகழ்

 எச்சரிக்கை

 ஈடுபாடு

 பணம்
 நண்பர்

 சகோதரர்

 உதவி

Primary 4: Munnunarvu Test 5


2

சில புறாக்கள்  தரையில் கிடந்த தானியங்களைத் தின்றுகொண்டிருந்தன. அப்போது

பசியோடு வந்த ஓர் ஓநாய் புறாக்களைப்பிடித்து   1. _____________            எண்ணியது. அதனால்,

அது ஒரு புதரின்     பின்னால் சென்று 2. ________ . மரத்தில் அமர்ந்திருந்த ஒரு காகம் இதைக்

கவனித்தது. அது உடனே, ‘கா கா’ என்று கரைந்தது. அதைக் கேட்டபுறாக்கள் தங்களுக்கு ஏதோ

3. ________  ஏற்படப் போகிறது என்று         உணர்ந்தன.

அவை உடனே அந்த இடத்திலிருந்து தப்பித்துப் பறந்து சென்றன.

ஓநாய் மிகவும் 4. ________  அடைந்தது. அது காகத்தை நோக்கிச் சென்றது.

“ஓநாயே! நல்லவர்களைக் காப்பாற்ற முயன்று அதில் வெற்றியும் அடைந்தேன்,”

என்றது காகம். ஓநாய் தலைகுனிந்தபடி சென்றது. புறாக்கள் தங்களைக்

காப்பாற்றிய காகத்திற்கு நன்றி தெரிவித்தன.

Q1.

 பதுங்கியது

 ஏமாற்றம்

 விபத்து

 வளர்க்க

 உறங்கியது

 ஆபத்து

 ஆச்சரியம்
 தின்ன

2
Q2.

 பதுங்கியது

 ஏமாற்றம்

 விபத்து

 வளர்க்க

 உறங்கியது

 ஆபத்து

 ஆச்சரியம்

 தின்ன

2
Q3.

 பதுங்கியது

 ஏமாற்றம்

 விபத்து

 வளர்க்க

 உறங்கியது

 ஆபத்து

 ஆச்சரியம்

 தின்ன

2
Q4.
 பதுங்கியது

 ஏமாற்றம்

 விபத்து

 வளர்க்க

 உறங்கியது

 உறங்கியது

 ஆச்சரியம்

 தின்ன

You might also like