You are on page 1of 13

வணக்கம்

மாணவர்க
ளே!
ஒற்றுமையைக்
கண்டறிக..
1. புலி மானைத் துரத்தியது.
2. கந்தன் கடனைத்
திருப்பித் தந்தான்.
3. முதலாளி கடையைத்
திறந்தார்.
4. இராதை கண்ணனைத் தேடினாள்.
வலிமிகும்
இடங்கள் அறிவோம்

ற ்றி
4 வெ
நோக்கம்

நான்காம் வேற் று
மை உருபு
க்
குப் பி
ன்
வலிமிகு ம் என ்
பதை அ றி
ந்
து சரி
யாகக்
கூறுவர் .

நான்காம் வேற்றுமை
உருபுக்குப் பின்
வலிமிகும் என்பதை
அறிந்து சரியாக
வாக்கியங்களில்
பயன்படுத்துவர்.
அடைவுநி
லை

என ்
னால் நான் காம்
வேற்றுமை உருபுக்
குப்
பி
ன்வலி மிகு
ம்என ்பதை
அ றிந்
துசரியாகக்
கூறுவும்
வாக்கியங்களி
ல்
பயன்படுத்தவு
ம் முடியும்
வாருங்கள்,
நான்காம்
வேற்றுமை
உருபுக்குப்
பின் வலிமிகும்
என்பதனை அறிந்து
கொள்வோம்
நான்காம் வேற்றுமை உருபு
(கு)க்குப் பின் க்,ச
்,த்,ப் வரின் வலிமிகும்.
நிலைமொ வருமொழி
ழி முதலில்
ஈற்றில் க்,ச்,த்,ப்
கு (வல்லெழுத்து
உருபு கள்)

வீட்டிற்கு + பு றப்பட்டாள் =

வீட்டிற்குப் + புறப்பட்டாள்
குறிப்பு :
மெய்யெழுத்துகள் 18இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள்
மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை
இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின
எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு
சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
எடுத்துக்காட்டு :

தோழிக்கு + தந்தாள் = தோழிக்குத்


தந்தாள்

பள்ளிக்கு + சென்றான் =
பள்ளிக்குச் சென்றான்

கடைக்கு + சென்றாள் = கடைக்குச்


சென்றாள்
மாணவர்களே!
இப்
பொ ழு துசில
எடு
த்
துகாட்டுகளைக்
கூறுங்கள்
வாக்கியங்க
ள்:

1. மருதன் காலை வேளையில்


தன் தோட்டத்துக்குச்
சென்றான்.

2. பாட்டி எங்களுக்குப்
பிடித்தமான உளுந்து
வடையைச் செய்து
தந்தார்.
மாணவர்களே!
இப்
பொ ழு துசில
எடு
த்துகாட்
டு
வாக்கி
யங் களைக்
கூறுங்கள்
நன்றி
மாணவர்க
ளே!

You might also like