You are on page 1of 14

வணக்கம் மாணவர்களே

பாடம் தமிழ்மொழி

தேதி 24.08.2021
படம் 1 படம் 2
நினைவு கூர்ந்து கூறுதல்
உலகநீதியும் பொருளும்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

நல்
லவர்
களுடைய நட்
பு
இல்
லாதவர் களுடன்பழக்
கம்
வைத்
துக்
கொள்ளக் கூடாது.
இலக்கணம்

வலிமிகும் இடங்களை
அறிக.

அந்த, இந்த , எந்த - க்


குப்
பி , ச்
ன்க் .ச்
,த்
,ப்
வரி
ன்வலி மி
கு .
ம்
வலிமிகும் இடங்கள்

1. அந்த + கடை = அந்தக் கடை


2. இந்த + புத்தகம் = இந்தப் புத்தகம்
3. எந்த + சட்டை = எந்தச் சட்டை
4. இந்த + மாளிகை = இந்த மாளிகை
5. அந்த + பாலம் = அந்தப் பாலம்
6. இந்த + பழம் = இந்தப் பழம்
7. எந்த + வீடு = எந்த வீடு

You might also like