You are on page 1of 9

பாட அறிமுகம்

https://youtu.be/U_-hlXwWHgI?t=12

உலக நீதி
(உலகநாத பண்டிதர்)
பாட நோக்கம் :
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ‘தனந்தேடி .....,
தருமத்தை........ ’ எனும் உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
தனந்தேடி
யுண்ணாமற்
புதைக்க வேண்டாம்

செல்வத்தைத் தேடி, அ தை
அனுபவிக்காமல் பூமியில் புதைத்து
வைக்க வேண்டாம்.
பாடநூல் ப.97
தருமத்தை
யொருநாளும் மறக்க
வேண்டாம்

அ றம்செய்
ய ஒரு
போது
ம்மறக்
கக்
கூடாது.
பாடநூல் ப.97
புத்தகக் குறியீட்டு
அட்டை தயாரித்தல்

தனந்தேடி யுண்ணாமற் புதைக்க


வேண்டாம்.

தருமத்தை யொருநாளும் மறக்க


வேண்டாம்.
சூழலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்.

கந்தன் தீயவர்களுடன் நட்புக் கொண்டதால்


பல தீயச் செயல்களில் ஈடுபட்டுத்
துன்பத்திற்கு ஆளானான்.
 
  
A. போகாத விடந்தனிலே போக வேண்டாம்.
B. நிலையில்லாக் காரியத்தை நிறுத்த
வேண்டாம்.
C. வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
D. அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க
வேண்டாம்.
C
 
‘அறஞ்செய விரும்பு’ என்ற ஆத்திசூடிக்குத் தொடர்புடைய உலக
நீதியைத் தெரிவு செய்க.

A. தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்


B. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
C. தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
D. அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

A
 
சரியான இணையைத் தெரிவு செய்க.

A. சினந்திருந்தார் வாசல்வழிச் கோபத்தை வருவித்துக்கொண்டு

சேறல் வேண்டாம் துன்பம் அடையலாகாது.

B. தனந்தேடி யுண்ணாமற் புதைக்க கோபங்கொண்டோர் வீட்டின் வழியே

வேண்டாம் போக வேண்டாம்.

C. நிலையில்லாக் காரியத்தை நிலையற்றது என்று தெரிந்தும்

நிறுத்த வேண்டாம் அதை நிலைநிறுத்தலாம்.

D. நல்லிணக்க மில்லாரோ டிணங்க நல்


லவர்
களுடைய நட்
பு
இல்
லாதவர்
களுடன்பழக்
கம்

வேண்டாம் வைத்துக் கொள்ளக்கூடாது.

You might also like