You are on page 1of 10

3.6.

9 80 சொற்களில் உறவுக்
கடிதம் எழுதுவர்

அதிகாரப்பூர்வமற்றக் கடிதம்
பாடநூல் பக்கம் 19
•வலப்பக்கம் : அனுப்புனரின் பெயர்,முகவரி, திகதி
•இடப்பக்கம் : விளிப்புச் சொல்
•வலப்பக்கம் : அனுப்புனரின் பெயர்,முகவரி, திகதி
•இடப்பக்கம் : விளிப்புச் சொல்

1.பெயர்_________________
2.முகவரி_________________
_________________
_________________
_________________
_________________
3. திகதி_________________
•வலப்பக்கம் : அனுப்புனரின் பெயர்,முகவரி, திகதி
•இடப்பக்கம் : விளிப்புச் சொல்

அன்புள்ள மாமாவுக்கு, 4. விளிப்பு


(ஒரு கோடு விடுதல்)

.
வணக்கம் நான் இங்கு நலம், அது போல் நீங்கள் அங்கு

நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். 5. நலம்


(ஒரு கோடு விடுதல்)
மாமா , நீங்கள் நோய்வாய்ப்பட்டுள்ள செய்தியை என்
அப்பா மூலம் நான் அறிந்து கொண்டேன்.

6.
நோக்கம்
பாடநூல் பக்கம் 19
நோக்கம்
விவரத்தை அறிந்து கொண்ட விதம்
அப்பா/அம்மா
மனம் வருந்துதல்
மனம் கலங்கினேன்/ வருந்தினேன்
வர இயலாமைக்கு வருந்துதல்
பள்ளியில் தேர்வு இருந்ததால் உடனடியாக
வந்து பார்க்க இயலவில்லை
எதிர்பார்ப்பு
மருத்துவர் ஆலோசனையைக் கேட்டு
நடத்தல்
உடல் நலமாகும் வரை பின்பற்றுதல்.
வேளா வேளைக்கு மருந்தை
உட்கொள்ளுதல்
மருத்துவர் வழங்கிய மருந்துகளை மட்டும்
உண்ணுதல்
சத்தான உணவை உண்ணுதல்
அத்தை சமைத்து தரும் உணவை
மறுக்காமல் உண்ணுதல்-ஊண்மிக விரும்பு
மனம் தளராமல் இருத்தல்
மிக முக்கியம்
முடிவு

குணமடைய இறைவனை வேண்டுதல்


விரைவில் குணமடைய
வந்து பார்க்க உறுதி பூணுதல்
வார இறுதியில் குடும்பத்தாரோடு வந்து
பார்த்தல்.
இத்துடன் இம்மடலை முடிக்கிறேன். உங்கள்
நலனுக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
மீ ண்டும் உங்கள் மடல் பார்த்து
தொடர்கிறேன்.
நன்றி.
(மூன்று கோடு விடுதல்)

இப்படிக்கு,
உங்கள் அன்பு மறவா,
சாதனா

You might also like