You are on page 1of 8

அப்படி + கேள் = அப்படிக் கேள்

இப்படி + கொடு = இப்படிக் கொடு

எப்படி + கொடு = இப்படிக் கொடு


வலிமிகும் இடங்கள்
அப்படி, இப்படி, எப்படி, என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்
வலிமிகும் இடங்கள்

அப்படி + பேசினான் = அப்படிப் பேசினான்

இப்படி + பேசினான் = இப்படிப் பேசினான்

எப்படி + பேசினான் = எப்படிப் பேசினான்


வலிமிகும் இடங்கள்

அப்படி + கடித்தான் = அப்படிக் கடித்தான்

இப்படி + கடித்தான் = இப்படிக் கடித்தான்

எப்படி + கடித்தான் = எப்படிக் கடித்தான்


வலிமிகும் இடங்கள்

அப்படி + சுட்டது = அப்படிச் சுட்டது

இப்படி + சுட்டது = இப்படிச் சுட்டது

எப்படி + சுட்டது = எப்படிச் சுட்டது


வலிமிகும் இடங்கள்

1. அப்படி + பிடி = அப்படிப் பிடி


2. இப்படி + தந்தான் = இப்படித் தந்தான்
3. எப்படி+ பார்த்தாய் = எப்படிப் பார்த்தாய்
4. இப்படி + பார் = இப்படிப் பார்
5. எப்படி+ சீவினாய் = எப்படிச் சீவினாய்
வலிமிகும் இடங்கள்

1. எப்படி + பாடுவாய் = எப்படிப் பாடுவாய்


2. இப்படி + தட்டு = இப்படித் தட்டு
3. எப்படி+ பறந்தது = எப்படிப் பறந்தது
4. இப்படி + சொல் = இப்படிச் சொல்
5. அப்படி + போட்டான் = அப்படிப் போட்டான்
நன்றி

You might also like