You are on page 1of 5

இலக்கணம்

வேற்றுமை உருபு
வகை உருபு எடுத்துக்காட்டு
எழாம் வேற்றுமை இல், இடம், பால், - முகிலனிடம்
கண் - முகிலன்பால்
- பள்ளியில்
- அவன்கண்
எட்டாம் வேற்றுமை (அழைத்தல்/ - முகிலா!
(விளி) வேற்றுமை) விளித்தல்) - ஐயோ!

வலிமிகும் இடங்கள் (formation of new letters)

1) அப்படி, இப்படி, எப்படி + க்,ச்,த்,ப் = வலிமிகும்


(first word) (1st letter in 2nd word)

எ.கா: அப்படி + சொல் = அப்படிச் சொல்

2) ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலிமிகும்


(a word with only one letter)

ஓரெழுத்து + க், ச், த், ப் = வலிமிகும்


(first word) (1st letter in 2nd word)

எ.கா : தீ + குச்சி = தீக்குச்சி


பூ + கடை = பூக்கடை

வலிமிகா இடங்கள் (do not form new letters)

1) அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் அளவுப்


பெயர்களுக்குப்பின் வலிமிகாது.
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு + க், ச், த், ப் = வலிமிகாது
(first word) (1st letter in 2nd word)

எ.கா : அவ்வளவு + பெரிய = அவ்வளவு பெரிய

2) அத்தனை, இத்தனை, எத்தனை பின் வலிமிகாது.

அத்தனை, இத்தனை, எத்தனை + க், ச், த், ப் = வலிமிகாது.


(first word) (1st letter in 2nd word)

எ.கா: அத்தனை + செடிகள் = அத்தனை செடிகள்

3) ன்று, ந்து, என முடியும் வினையெச்சங்களுக்குப்பின்


வலிமிகாது (no changes)

சென்று + பார்த்தாள் = சென்று பார்த்தாள்

அறிந்து + கொண்டார் = அறிந்து கொண்டார்

4) ண்டு, ய்து என முடியும் வினையெச்சங்களுக்குப்பின்


வலிமிகாது (no changes)

கொண்டு + சென்றான் = கொண்டு சென்றான்

செய்து + காட்டினார் = செய்து காட்டினார்

இலக்கியம் - செய்யுளும் மொழியணியும்

இணைமொழி பொருள்

1) மேடு பள்ளம் சமமற்ற நிலப்பகுதி


2) நன்மை தீமை நல்லது கெட்டது

திருக்குறள்

1) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து


நோக்கக் குழையும் விருந்து - (90)

- அனிச்சம்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல முகம் மலராமல்


வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

2) புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை


இகழ்வாரை நோவது எவன் - (237)

- தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மை தாமே


நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து
கொள்வதால் பயனில்லை

மரபுத்தொடர்

ஆறப் போடுதல் ஒரு காரியத்தை காலந்தாழ்தத


் ிச்
செய்தல்
செவி சாய்த்தல் உடன்படுதல்/இணங்குதல்/இசைதல்
பழமொழி

1) ஆழம் அறியாமல் காலை விடாதே.


- நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த
பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்

2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

- உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்ககை


் யில் ஒருவருக்குக்
கிடைத்த பெரும் பேறாகும்.

உவமைத்தொடர்

1) சூரியனைக் கண்ட பனி போல துன்பம் நீங்குதல்

2) காந்தம் இரும்பைக் கவர்வது போல ஒன்றைத் தன்


வசம்
கவர்ந்திழுத்தல்

உலகநீதி

1) போகாத விடந்தனிலே போக வேண்டாம்

- செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது

2) போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

- ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக்


கூறித் திரிதல் கூடாது

You might also like