You are on page 1of 11

உவமைத்தொடர்

ஆண்டு 3
நகமும் சதையும் போல

மிக நெருக்கமாக
எலியும் பூனையும் போல

எப்போதும்
பகைமையுணர்ச்சி
கொண்டிருத்தல்
காந்தம் இரும்பைக் கவர்வது
போல
ஒன்றை தன் வசம்
கவர்ந்திழுத்தல்
சூழல்களுக்கு ஏற்ற
உவமைத்தொடர்களைக் கூறவும்.
சிவாவும் கதிரவனும்
உறவினர்கள். ஆனால், இருவரும்
எந்நேரமும் சண்டையிட்டு
கொள்வார்கள். இருவரும்
பகைமையுணர்ச்சியுடன்
இருப்பார்கள்.
எலியும் பூனையும் போல
உலகில் அதிக வேகமாக ஓடி
அனைவரையும் தன் வசம்
ஈர்த்தவர் உசேன் போல்ட். அவர்
தன் ஓட்ட திறமையால் இன்றும்
உலகின் தலைச்சிறந்த
ஓட்டக்காரராக விளங்குகிறார்.
காந்தம் இரும்பைக்
கவர்வது போல
காலங்கள் கடந்தும் என்
தாத்தாவும் அவரின் பால்ய
நண்பர்களும் இன்றும் நல்ல
நண்பர்களாகவே
இருக்கிறார்கள்.
நகமும் சதையும் போல

You might also like