You are on page 1of 2

ப ொறொமை ஆகொது

ஒரு வியொ ொரி தன் வீட்டில் ஒரு நொயும், ஒரு கழுமதயும் வளர்த்து
வந்தொர். அந்தக் கழுமத மூட்மை சுைக்கவும், நொய் வீட்டிற்குப்
ொதுகொப் ொகவும் இருந்தது. நொய்க்கு நல்ல உணவு பகொடுத்து அன்புைன்
வளர்த்து வந்தொர்.

எப்ப ொழுதுமை நொய் ைனிதர்களுக்குச் பெல்லப் பிரொணி அல்லவொ?


அதனொல், இந்த வியொ ொரி எப்ப ொழுது வீட்டிற்கு வந்தொலும், அவரிைம்
பென்று பகொஞ்சி விளொயொடும். இமத ொர்த்த அந்தக் கழுமத, “நொனும்
தொமன அவருக்கு எல்லொ மவமலகமளயும் பெய்கிமறன். ஏன் இவர்
என்னுைன் ொெைொக இருக்க ைொட்ைொர்?” என்று பெொல்லி இந்த நொய் மீது
மிகவும் ப ொறொமையொக இருந்தது.

ஒரு நொள் ைொமல, வழக்கம் ம ொல் வியொ ொரி வீட்டிற்கு வந்த ம ொது,
நொய் பகொள்ளப் புறத்தில் இருந்தது. “இதுதொன் ெரியொன ெையம். நொமும்
இவர்கூை பகொஞ்சி விமளயொைலொம்” என்று முடிவு பெய்ய கழுமத, அந்த
நொய் ைொதிரிமய, தொவிக்குதித்து ஓடிச் பென்று, வியொ ொரி மைல் தன் இரு
கொல்கமளத் தூக்கி மவத்தது. யந்து ம ொன வியொ ொரி, அருகிலிருந்த
ப ரிய கழிமய எடுத்து கழுமதமய அடித்தொர். அன்றிலிருந்து கழுமத
வியொ ொரி க்கம் ம ொகமவ இல்மல. கழுமதயும் தனக்கு மநர்ந்த கதிமய
நிமனத்து வருந்தியது. அன்று முதல் நொயின் மைல் இருந்த ப ொறொமைமய
விட்ைது.

எப்ப ொழுது ைற்றவர்கமளப் ொர்த்து நொம் ப ொறொமைமயொடு, நைது


தகுதிக்கு மீறிய பெயமலச் பெய்தொல், கழுமதக்கு ஏற் ட்ை நிமலதொன்.
ஒவ்பவொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. நொம் ஏன் ைற்றவர்கமளப்
ப ொறொமை குணத்மதொடு ொர்த்து வொழ மவண்டும்? நொம் நொைொமக சிறப் ொக
வொழலொம்.
முயலும் சிங்கமும்

சிங்கம் ஒரு கொட்டு மிருகம். அமத மிருகங்களின் இரொெொ என்றும்


கூறுவர். அது தொவர உணவு உண்ணும், ைொன், ைமர, முயல் ம ொன்ற
ெொதுவொன மிருகங்கமள மவட்மையொடி அவற்றின் ைொமிெத்மத விரும்பி
உண்ணும்.
ஒரு கொட்டில் வொழ்ந்து வந்த சிங்கம் ஒவ்பவொரு நொளும் ல
மிருகங்கமள மவட்மையொடி தின்று வந்தது. இதமனக் கண்ை ைற்மறய
மிருகங்கள் மிக்க யத்துைன் வொழ்ந்து வந்தன. அமவ எல்லொம் ஒன்றுகூடி
ஆமலொெமன பெய்தது. அமவ சிங்கத்திற்கு இமரயொகத் தினம் ஒரு
மிருகைொக ம ொவதற்குத் தீர்ைொனித்தன. எல்லொ மிருகங்களும் சிங்கத்தின்
குமகக்குச் பென்று, “சிங்கரொெொ இமர மதடி அமலயத் மதமவயில்மல.
நொமை தினம் ஒருவரொக உங்கள் குமகக்கு இமரயொக வருகின்மறொம்” எனத்
பதரிவித்தன. இதமனக் மகட்ை சிங்கரொெொவுக்கு ைகிழ்ச்சி ப ொங்கியது.
அன்றிலிருந்து ஒவ்பவொரு மிருகம் சிங்கத்திற்கு இமரயொகச் பென்றது.
ஒருநொள் ஒரு முயலின் முமற வந்தது. முயல் சிங்கத்தின் குமகக்குச்
சிறிது தொைதைொகச் பென்றது. அதனொல் சிங்கம் மிகுந்த மகொ த்துைன்
இருந்தது. சிங்கம் முயமலப் ொர்த்து நீ ஏன் தொைதைொகி வந்தொய் என
கர்ஜித்தது. அதமனக் மகட்ை முயலொர் நடுக்கத்துைன் “சுவொமி” நொன் வரும்
வழியில் ைற்பறொரு ப ரிய சிங்கம் என்மனப் பிடிக்க வந்தது. நொன் துங்கி
இருந்துவிட்டு இப் தொன் வருகிமறன் என்றது.
என்மனவிை ப ரிய சிங்கம் இந்தக் கொட்டில் இருக்கிறதொ? என்று
இறுைொப்புைன் மகட்ைது. அதற்கு, “ஆம் சுவொமி, வொருங்கள் கொட்டுகின்மறன்”
என்று சிங்கத்மத அமழத்துச் பென்று ஒரு கிணற்மறக் கொட்டியது.
“இதற்குள்தொன் அந்தப் ப ரிய சிங்கம் இருந்தது” என்று கூறியது. அதமன
நம்பிய சிங்கம் கிணற்மற எட்டிப் ொர்த்தது. அப்ம ொது சிங்கத்தின் நிழல்
(பிம் ம்) மவபறொரு சிங்கம் கிணற்றினுள் இருப் து ம ொல் பதரிந்தது.
சிங்கம் அமதப் ொர்த்து கர்ஜித்தது. பிம் மும் கர்ஜித்தது. சிங்கத்திற்கு
ஆத்திரம் ப ொங்கியது. இமதொ ொர் உனக்கு ஒரு முடிவு கட்டுகிமறன் எனக்
கூறிக்பகொண்டு கிணற்றினுள் ொய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி
ைொண்ைது. முயலின் ெைமயொசித முயற்சியொல் ைற்மறய மிருகங்களும்
கொப் ொற்றப் ட்ைன.

You might also like