You are on page 1of 10

தமிழ்மொழி

ஆண்டு 3
3.6.2
60 சொற்களில் தனிப்படத்தைக்
கொண்டு கதை எழுதுவர்
பக்கம் 123
https://youtu.be/clZu_fpsBPc
திருநாவுக்
கரசர் மீ
துஅ திகமான பற் றுக்
கொ ண ் டவர்
அப்பூதி அடிகள். எல்லாப்பொரு ளுக் கும்
திருநாவுக்கரசர் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
திருநாவுக்கரசர் ஒருநாள் அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு
வந்தார். உடனே அ று சு
வைக் குஏற் பா
டு செய்
யப்படுகிறது .
அப்பூதி அடிகள் தன் மகன் திருநாவுக்கரசனை அழைத்து,
“இறையடிகளாருக்கு இன்று அறுசுவை உணவு பரிமாற
வேண்டும்.”
என்று முக மலர்ச்சியோடு
தெரிவித்தார்.
“மகனே, தோட்டத்திற்குச் சென்று வாழை இலை
ஒன்றனை அரிந்து வருவாயா? “ என்று மகிழ்ச்சி
தழும்ப கேட்டுக்கொண்டார். தன் பெற்றோர்கள்
போற்றி புகழும் திருநாவுக்கரசர்
வந்துவிட்டார் என்ற மகிழ்ச்சியில், தனக்கு
கிடைத்த இத்திருத்தொண்டை எண்ணி அகம்
மகிழ்ந்தான் திருநாவுக்கரசன். சற்றும்
யோசிக்காமல், “அப்படியே செய்கிறேன் அன்னையே!
நான் ஐயா திருநாவுக்கரசருடன் சேர்ந்து இன்று
உணவு உண்ணப்போகிறேன், தந்தையே!”
என்று கூறி மகிழ்ச்சி தாங்காமல் துள்ளிக்
குதித்து ஓடினான்.
வாழை இலைகளுக்கிடையே இருந்த நாகம் ஒன்று
திருநாவுக்கரசனை தீண்டி விட்டது. பாம்பு தீண்டி விட்டதை
அறிந்தால், இறையடிகளார் உண்ணமாட்டார் என்று அஞ்சினர்.
இறந்த மகனை பாயில் மூடி மறைத்துவிட்டு இறையடிகளாரை
உண்ண அழைத்தனர்.
ஆனால், சிவபெருமான் அருளால் நடந்ததை அறிந்த அப்பர்
‘ஒன்று கொலாம்’ என்ற பதிகத்தைப் பாடினார். இறந்த மகன்
விஷம் நீங்கி உயிர்ப்பெற்றான். திருநாவுக்கரசர் நாமத்தை ஓதி
பெரும்பேறு பெற்றார் அப்பூதி அடிகளார்.
நடவடிக்கை நூல் 2

பக் 58
கம்
நன்றி

You might also like