You are on page 1of 11

பாட அறிமுகம்

https://youtu.be/cV6ucplpmbY

எலியும் பூனையும் போல


உவமைத்தொடர்
பாடநூல் ப.146-147
பாட நோக்கம் :
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ‘இலைமறை......, அனலில் இட்ட ......., குன்றின்
மேலிட்ட....’ ஆகிய உவமைத்தொடர்களின் பொருளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
உவமைத் தொடர்
https://youtu.be/YDCotE7Xer0
இலைமறை காய் போல

ஆற்றல் வெளிப்படாமல்
மறைந்திருத்தல்

பாடநூல் ப.146-147
அனலில் இட்ட மெழுகு
போல

துன்பத்தால் மனம் உருகுதல்

பாடநூல் ப.146-147
குன்றின் மேலிட்ட விளக்கு
போல

எல்லாராலும் அறியப்பட்ட
ஒருவரின் திறமை

பாடநூல் ப.146-147
 
சரியான விடையைத் தெரிவு செய்க.

1. படத்திற்கு ஏற்ற உவமைத்தொடர் எது?


A. மலரும் மணமும் போல
B. நகமும் சதையும் போல
C. எலியும் பூனையும் போல B
D. கண்ணினைக் காக்கும் இமை போல
 
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைக் கூறுக.

கடந்த மார்ச் 8 2014-இல் காணாமல் போன விமானம்

MH370 பற்றி அறியாதவர் எவருமில்லை. அதில் பயணித்த

பயணிகளின் நிலை அறியாது உலகமே சோகக் கடலில்

மூழ்கியது. மக்கள் துயரத்தில் உருகினர்.

அனலில் இட்ட மெழுகு போல


 
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைக் கூறுக.

திரு சிவா பாடல்கள் பாடுவதில் சிறந்தவர். அனைத்து

வகையான பாடல்களையும் இசையுணர்வோடு நன்கு

பாடுவார். இருப்பினும் சபையோர் முன்னிலையில்

பாடுவதில் தயக்கம் காட்டுவார். அவரின் தயக்கத்தால்

அவரது ஆற்றல் வெளிப்படாமல் இன்னும் மறைந்துள்ளது.

இலைமறை காய் போல


உவமைத் தொடர்
• https://youtu.be/tvVJF2mBqA0

You might also like