You are on page 1of 3

தாகத்திற் கு தண்ணீர் ககட்ட மீன்

“ஏண்ட சங் கரு அவரு கூடயாடா சுத்திக்கிட்டு இருக்க?


அவனே ஒரு பைத்தியக்கார ைய..” இை்ைடி சண்முகம் சசால் லி முடிை்ைதற் குள்
அவேிே் னமல் ைாய் ந் து கட்டிை்புரண்டாே் சங் கர்.

இை்ைடி ைார்ை்ைவர்கள் எல் லாம் தே் குருபவ பைத்தியம் எே சசாே் ோலும் சங் கருக்கு
குருவிே் னமல் ஏனதா ஒரு இேம் புரியாத னநசம் இருந்தது. தேக்கு மிக சநருக்கிய
தே் பமபய அவரிடம் உணர்ந்தாே் .

அதோல் யானரனும் அவபர பைத்தியம் எே சசாே் ோல் அவோல் னகாைத்பத


கட்டுை்ைடுத்த முடியாது. இத்தபே நாள் அவருடே் இருக்கும் சங் கருக்கு தே் குருவிே்
நடவடிக்பகயில் எை்சைாழுதும் சந்னதகம் வந்ததில் பல. அவர் மிகவும் அபமதியாேவர்
யாரிடமும் னைச மாட்டார்.

னயாக ையிற் சிபய ைலருக்கு கற் றுக்சகாடுை் ைது ஆே் மீக இடங் களுக்கு சசல் லுவது எே
அவரிே் சசயல் ைாடுகள் விரல் விட்டு எண்ணிவிடலாம் .இை்ைடி இருக்க அவபர ஏே்
பைத்தியம் எே கூறுகிறார்கள் எே சங் கருக்கு பிடிைடவில் பல.

இே் று குருவுடே் ஒரு ஆே் மீக ையணத்திற் கு தயாராகும் சைாழுது நண்ைே்


சண்முகத்துடே் இந் த தகறாரு ஏற் ைட்டது. தே் உடபமகபள தயார் சசய் துசகாண்டு
ஆசிரமம் வந்தபடந்தாே் சங் கர். குருவுடே் மிகவும் கடிேமாே மபலக்கு
ையணை்ைடை்னைாகிறாே் . அங் னக உச்சியில் இருக்கும் மபலக்குபகயில் தரிசேம்
சசய் யலாம் எே குரு சசாே் ேவுடே் கிளம் பிவிட்டாே் .

சசங் குத்தாே மபலயில் ஏழு மணினநர ையணத்திற் கு பிறகு சவண்னமகம் சூழ் ந்த அந் த
மபல உச்சிபய அபடந்தார்கள் . னமகக்கூட்டங் களுடே் குளிர்காற் று வீசும் சூழலில்
குபக அபமந்திருந்தது. அந்த குளிர் உடலில் புகுந் து எலும் புகபள அபசத்துை்ைார்த்தது.
அங் னக இருக்கும் அருவியில் நீ ராடிவிட்டு, குபகக்குள் சசே் று அமர்ந்தார்கள் .
குரு ஆழ் ந்த தியாேத்தில் இருந் தார்.

திடீசரே ஒரு சை் தம் ...”ஹம் னசா ஹம் னசா ஹம் னசா”

அங் னக சங் கர் தே் குருசசால் லிக்சகாடுத்த னயாக ையிற் சிபய குபகயில் அமர்ந்து
சசய் து சகாண்டிருந்தாே் .

னயாக ையிற் சி முடித்தபிே் கண் திறந்த ைார்த்த சங் கர் அங் னக குரு இல் லாதபத கண்டு
குபகக்கு சவளினய வந்தாே் .

அங் னக குளிர்காற் று வீசும் குபகயிே் முகை் பில் உள் ள ஒரு ைாபறயில் அமர்ந்திருந்தார்
குரு.

அவரிே் பகயில் ஒரு விசிறி இருந்தது. அதிக னகாபடகால மதிய னநரத்தில் காற் று
வீசிக்சகாள் வபத னைால விசிறியால் வீசிக்சகாண்டிருந்தார்.

கம் ைளி ஆபடயுடே் கடும் குளிரில் நாே் சவட சவடக்க இவனரா பகயில் விசிறியுடே்
இருை்ைது சங் கருக்கு விசித்திரமாகை்ைட்டது.

ஊர்காரர்கள் சசால் லுவது னைால இவர் ஒரு மாதிரினயா எே எண்ணம்


ஏற் ைட்டது. இவ் வாறு சங் கர் நிபேத்து முடிக்கவும் குரு அவே் ைக்கம் திரும் பி ைார்க்கவும்
சரியாக இருந்தது.

“எே் ே...எே் பே ைார்த்தால் பைத்தியமா சதரியுதா?” எே னகட்டு குரு சைரும் சை்தமாக


சிரித்தார்.

இவரிடம் மபல உச்சியில் தேியாக வந் து மாட்டிக்சகாண்னடானமா எே் ற ையே் வந்தது


சங் கருக்கு...

ஆழ் ந்த ைார்த்த குரு னைசத்துவங் கிோர்...

“சங் கர்..... உேக்கு னயாக ையிற் சி கற் றுக்சகாடுத்தது ஆே் மீக ஆற் றல் குபறவாக
இருக்கும் இடத்தில் சசய் து ஆே் மிக்க ஆற் றபல சைருக்கிக்சகாள் ளத்தாே் . இங் னக வந் து
னயாக ையிற் சி சசய் வது... நாே் இங் னக இருந்து விசிறியால் வீசிக்சகாள் வபத
னைாலத்தாே் .. மீனுக்கு தாகம் எடுக்கலாமா?” எே சசால் லி மீண்டும் சிரித்தவானற மபல
இறங் கத்துவங் கிோர்.

இவபரயா பைத்தியம் எே் கிறார்கள் எே நிபேத்தவானர சங் கர் பிே் சதாடர்ந்தாே் .

-------------------ஓம் --------------------------

குருவிே் சசய் பககள் ஒருவருக்னகா அல் லது ைலருக்னகா மிக சரியாே ைாடத்பத
கற் றுக்சகாடுக்கிறது.

இதில் சம் ைந் தை்ைடாதவர்களுக்கு குருவிே் சசய் பககள் பைத்தியத்பத னைால


சதரியலாம் .

கண் திறந் து சகாண்டு இருட்டில் இருை்ைவனுக்னக ஒளிபய பகயில் பவத்திருை்ைவரிே்


சசயல் அர்த்தமுள் ளதாக இருக்கும் . இருட்டில் கண்மூடி தூங் குைவனுக்கு ஒளிபய ஏந்தி
இருை்ைவர் பைத்தியம் தானே?
நாம் குருவிே் அருகில் இருந்தால் சடங் குகனளா,ஆே் மீக ையிற் சிகனளா னதபவயில் பல.
குருவிே் இருை்னை அபேத்பதயும் சசய் யும் .

You might also like