You are on page 1of 1

பெயர் :_____________________ வகுப்பு: ______________

அ) சேர்த்தெழுதுக.

செல்லும் + படி = _____________________

கற்கும் + படி = _____________________

குடிக்கும் + படி = _____________________

நிற்கும்படி + சொன்னார் = _____________________

அடுக்கும்படி + கேட்டார் =______________________

பார்க்கும்படி + சொன்னாள் =______________________

படிக்கும்படி + கூறினார் =______________________

சமைக்கும்படி + கேட்டான் =______________________

ஆ) சரியான விடையைத் தெரிவு செய்து கோடிடுக.

1.கமலன் ஆசிரியரிடம் பாடத்தை__________________ (கூறும்படி, கூறும்படிக்) கேட்டான்.

2.திரு.கபிலன் தமது பிள்ளைகளைப் பள்ளிக்குச் _____________(செல்லும்படி,செல்லும்படிக்)

கட்டளையிட்டார்.

3.அமுதா தன் வகுப்பு மாணவர்களை___________________ (அமைதியாகும்படி, அமைதியாகும்படித்)

தாழ்மையுடன் கேட்டுக் கொண்டான்.

4. ஆமையை அக்கரக்கைக்குச் செல்லாமல் _______________ (கண்காணிக்கும்படி, கண்காணிக்கும்படிக்)

கூறுப்பட்டது.

இ) கீழ்க்காணும் சொற்களுக்கு வாக்கியம் அமைத்திடுக.

நிற்கும்படி

_______________________________________________________________________________________
_______________________________________________________________________________________

வாசிக்கும்படி

_______________________________________________________________________________________
_______________________________________________________________________________________

You might also like