You are on page 1of 2

தமிழ்மொழி

ஆண்டு 4
இலக்கணம் (வலிமிகும் இடங்கள்)

அந்த இந்த எந்த என்பனவற்றுக்குப்பின் வலிமிகும்.


எ.கா :
1. அந்த + பெட்டி = அந்தப் பெட்டி
2. இந்த + படை = இந்தப் படை
3. எந்த + பட்டணம் = எந்தப் பட்டணம்
சரியான விடையைத் தெரிவு செய்க.
அந்த + செல்வம் =

அந்த + சாலை =

இந்த + கேள்வி =

இந்த + பட்டம் =

எந்த + பதுமை =

எந்த + கல் =

1._____________________ எப்போதும் புத்தாடைகளை அணிவதில் மிகுந்த விருப்பம்.

2. _____________________ கல்வியில் சிறந்து விளங்கினாள்.

3. _____________________ திடீர் வெள்ளம் ஏற்பட்டது?

4. _____________________ வழி எங்குச் செல்லலாம்?

5. _____________________மிகவும் பழமையானது.

You might also like