You are on page 1of 2

(1)

வானரங்கள் கனிககாடுத்து மந்திக ாடு ககாஞ்சும்


மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் ககஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரர அரைப்பார்
கமனசித்தர் வந்துவந்து கா சித்தி விரைப்பார்
ததனருவித் திரரக ழும்பி வானின்வழி ஒழுகும்
கெங்கதிதரான் பரிக்காலும் ததர்க்காலும் வழுகும்
கூனலிைம் பிரைமுடித்த தவணிஅலங் காரர்
குற்ைாலத்திரிகூட மரலஎங்கள் மரலத ;

(1) ஆண் குரங்குகள் பல்வரகப் பைங்கரைப் பறித்துக் ககாடுத்துப் கபண் குரங்குகதைாடு தழுவும்;
அக் குரங்குகைால் சிதறிக றி ப்படுகின்ை பைங்கரை வானுலகத்தில் வாழும் ததவர்கள் இரந்து இர
ந்துதவண்டிக் தகட்பார்கள், வனதவடர்கள் தம் கண்கைால் ஏகைடுத்துப்)பார்த்து உற்று த ாக்கித் தத
வர்கரை அரைப்பார்கள்; வானின் வழி ாகச் கெல்கின்ை சித்தர்கள் கீழிைங்கி வந்து கா சித்தி மருந்
துகைாகி வன மூலிரககரை வைர்ப்பார்கள்; ததன் கலந்த மரல ருவியினது அரலகள் தமகலழுந்
து வானத்தினின்றும் வழிந்து ஓடும்; அதனால் கெந்நிை ஞாயிற்றின் ததரிற்பூட்டிச் கெல்லும் குதிரரக்
கால்களும் ததர்ச்ெக்கரமும் வழுக்கி விழும்; வரைந்துள்ை இைம் பிரைர ச் சூடியிருக்கின்ை ெரட
முடிர யுரட அைகரான திருக்குற்ைால ாதர் எழுந்தருளியிருக்கின்ை திருக்குற்ைாலமாகி இச் சிை
ப்புவாய்ந்த திரிகூடமரலத எங்களுக்குரிரம ாக ாங்கள் வாழ்கின்ை மரல ாகும்;
(இன்னுங் தகள்)

(2)
முைங்குதிரரப் புனலருவி கைங்ககனமுத் தாடும்
முற்ைம்எங்கும் பரந்துகபண்கள் சிற்றிரலக் ககாண்தடாடும்
கிைங்குகிள்ளித் ததகனடுத்து வைம்பாடி டிப்தபாம்
கிம்புரியின் ககாம்கபாடித்து தவம்புதிரன இடிப்தபாம்
கெழுங்குரங்கு ததமாவின் பைங்கரைப்பந் தடிக்கும்
ததன்அலர்ெண் பகவாெம் வானுலகில் கவடிக்கும்
வைங்குககாரட மகராெர் குறும்பலவின் ஈெர்
வைம்கபருகும் திரிகூட மரலஎங்கள் மரலத ;

(2) ஒலிக்கின்ை அரலகரையுரட நீர் வீழ்ச்சி, கெல்லும் தவகத்தில் கைங்காடுகின்ை கதன்னும்படி


முத்துக்கரை ஒதுக்கிச் கெல்லும்; அவ்வருவி, மக்கள் வாழ்கின்ை வீட்டின் முற்ைங்களிகலல்லாம் பர
விச் கென்று சிறுமிகளின் மணல்வீடுகரை அழித்துக் ககாண்டு ஓட்டம் பிடிக்கும்; ாங்கள் மரலக்கி
ைங்குகரைத் ததாண்டியும், ததன் இைால்கரைப் பிய்த்து எடுத்தும், மரலயின் கெழிப்ரபப் பாடிக்
ககாண்தட கூத்தாடுதவாம்; பூண்கட்டி ாரனக்ககாம்புகரை ஒடித்து உலக்ரக ாகக் ககாண்டு வ
றுத்த திரனத் தானி த்ரத இடிப்தபாம். இைரம கபாருந்தி குரங்குகள் இனிரமயுள்ை மாம் பைங்
கரைத பந்தாகக் ககாண்டு அடித்து விரை ாடும்; ததன் கபருகி ஓடுகின்ை கெண்பகப் பூவின் மண
ம், ததவருலகினிடத்தத தபாய்ப் பரவும்; அருட்ககாரட வைங்குகின்ை ததவாதி ததவராகி குறும்ப
லா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ை திருக்குற்ைால ாதருக்குரி தான எல்லா வைப்பமும் கப
ருகியிருக்கின்ை திருக்குற்ைாலமரலத எங்களுக்குரி தாக ாங்கள் வாழுகின்ை மரல ாகும்;
(இன்னுங் தகள்)

(3)
ஆடுமர வீனுமணி தகாடிகவயில் எறிக்கும்
அம்புலிர க் கவைகமன்று தும்பிவழி மறிக்கும்
தவடுவர்கள் திரனவிரரக்கச் ொடுபுனந் ததாறும்
விந்ரதஅகில் குங்குமமுஞ் ெந்தனமும் ாறும்
காடுகதாறும் ஓடிவரர ஆடுகுதி பாயும்
காகமணு காமரலயில் தமகநிரர ொயும்
நீடுபல வீெர்கயி லாெகிரி வாெர்
நிரலதங்கும் திரிகூடமரல எங்கள் மரலத ;
(3) ஆடுகின்ை ாகப் பாம்புகள் கக்கி எண்ணிைந்த மணிகள் எங்கும் ஒளிககாடுக்கும்; ாரனகைான
ரவ திங்கரைத் தாம் உண்ணும் கவை உருண்ரடக ன எண்ணி அது கெல்கின்ை வான்வழியில் தபா
ககவாட்டாமல் தரடகெய்யும், மரலக் குைவர்கள் திரனப்பயிரர விரதப்பதற்காக அழிக்கப் படுகி
ன்ை காடுகளிகலல்லாம் உள்ை பலவரக மரங்களும் அகில் குங்குமம் ெந்தனமரங்களும் கண்தடார்
வி க்கும்படி தம் மணங்கரைப் பரப்பும்; காடுகளில் எங்கும் ஓடிச்கென்று வரர ாடுகள் துள்ளிக் கீ
தை பாயும்; காகமும் பைவாத உ ர்ந்த மரலயில் தமகக் கூட்டங்கள் உச்சியில் ொய்ந்ததாடும்; நீண்ட
குறும்பலாவடியில் எழுந்தருளியிருக்கின்ைவரும் ரகரல மரலயில் வாழ்பவருமாகி திருக்குற்ைா
ல ாதரின் நிரலகபற்றிருக்கின்ை திருக்குற்ைாலமரலத எங்களுக்குரி தாக ாங்கள் வாழ்கின்ை ம
ரல ாகும்; (இன்னுங் தகள்)

(4)
கயிரலஎனும் வடமரலக்குத் கதற்குமரல அம்தம
கனகமகா தமருஎன நிற்குமரல அம்தம
ெயிலமரல கதன்மரலக்கு வடக்குமரல அம்தம
ெகலமரல யுந்தனக்குள் அடக்குமரல அம்தம
வயிரமுடன் மாணிக்கம் விரையுமரல அம்தம
வான்இரவி முரைகள்கதாறும் நுரையுமரல அம்தம
துயிலுமவர் விழிப்பாகி அகிலகமங்கும் ததடும்
துங்கர்திரி கூடமரல எங்கள்மரல அம்தம;

(4) திருக்ரகரலமரல க ன்று கூைப்படுகின்ை வடக்குப் பக்க மரலக்குத் கதன்பக்கத்தில் இருக்கின்


ை மரல ாகும்; இது கபரி கபான்மரல என்னும் தமருமரல தபான்ை கதன்னும்படி உ ர்ந்த ம
ரல அம்தம! சிவரெலம் என்னும் கதற்கு பக்கமுள்ை மரலக்கு வடக்குப் பக்கமாக இருக்கின்ை ம
ரல இஃது அம்தம! இம்மரல மற்ை எல்லா மரலகளின் சிைப்கபல்லாம் தனக்குள் நிரை க்ககாண்
டிருக்கும் வைமுரட து அம்தம! அது ரவரமணியுடன் பலவரக மணிகரையும் விரைத்துத் தருவ
து அம்தம! வான்வழி ாகச் கெல்லும் ஞாயிறு குரககரைத வழி ாகக்ககாண்டு நுரைந்து கெல்வத
ற்கு இடனாகஇருப்பதும் அந்த மரலதான் அம்தம! அறிதுயில் புரிகின்ை திருமாலான வருங்கூடத் து
யில் விட்கடழுந்து எல்லா உலகங்களிலும் தபாய்த் ததடுகின்ை தமன்ரம ாைராகி திரிகூட ாதப்
கபருமானுக்குரி திரிகூட மரலதான் எங்களுக்குரி தாக ாங்கள் வாழ்கின்ை மரல ாகும் அம்தம!
(இன்னுங் தகள்)

(5)
ககால்லிமரல எனக்கிரை கெல்லிமரல அம்தம
ககாழு னுக்குக் காணிமரல பைநிமரல அம்தம
எல்லுலவும் விந்ரதமரல எந்ரதமரல அம்தம
இம மரல என்னுரட தரம ன்மரல அம்தம
கொல்லரி ொமிமரல மாமிமரல அம்தம
ததாழிமரல ாஞ்சி ாட்டு தவள்விமரல அம்தம
கெல்இனங்கள் முைவுககாட்ட மயிலினங்கள் ஆடும்
திரிகூடமரல க ங்கள் கெல்வமரல அம்தம;

(5) ககால்லி மரல ானது எனக்குப் பின் பிைந்த கெல்லி என்னும் கப ருரட ாளுக்குரி மரல ா
கும்; அவளின் கணவனுக்குக் குடிக்காணி ாட்சி ாக இருப்பது பைனிமரல ஆகும் அம்தம! ஞாயிறு
தமதல கெல்கின்ை விந்ரத என்னும் மரலத என் தந்ரதக்குரி மரல ாகும் அம்தம! இம மரல
என்னுரட தரம னுக்குரி மரல ாகும் அம்தம! கொல்லுதற்கரி சுவாமி மரல என்னும் மரல
த என் மாமி ாளுக்குரி மரல ாகும் அம்தம! என் ததாழிக்குரி மரலத ா ாஞ்சில் ாட்டிலுள்
ை தவள்வி க ன்னும் மரல ாகும் அம்தம! தமகங்கள் குமுைலாகி பரைர முைக்க, அதற்தகற்ப
மயிலினங்கள் டனஞ்கெய்கின்ை திரிகூட கமன்னும் திருக்குற்ைாலமரலத எங்களுக்குச் கெல்வப்
கபாருைாக இருக்கின்ை ாங்கள் வாழும் மரல ம்தம! (இன்னுங் தகள்)

You might also like