You are on page 1of 4

தென்னாடுடைய சிவனன ன ாற்றி !

எந்நாட்ைவருக்கும் இடறவா ன ாற்றி !

ெிருச்சிற்றம் லம்
எல்லையில்ைா ஆனந்தம் அளித்(து)
அல்ைல் கலளந்தத அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்தள சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்தள சிவைிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாைாய்க் ⁠
கணுமுற்றி நின்ற கரும்புள்தள காட்டி
தவடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் மதாண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்மபாருள் தன்லன
மநஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் ⁠
தத்துவ நிலைலயத் தந்மதலன யாண்ட
வித்தக விநாயக விலரகழல் சரதே! ⁠
ெிருச்சிற்றம் லம் (நால்வர் துெி)
லசவத்தின் தெல் செயம் தவறில்லை அதிற்சார் சிவொம்
மதய்வத்தின் தெல் மதய்வம் இல்மைனும் நான்ெலறச் மசம்மபாருள்
வாய்லெ லவத்த சீர்திருத் ததவாரமும் திருவாசகமும்
உய்லவத் தரச்மசய்த நால்வர் மபாற்றாள் எம் உயிர்த்துலேதய.!
ெிருச்சிற்றம் லம் (முெல் ெிருமுடற)
ததாடுலடய மசவியன் விலடதயறி ஓர் தூமவண் ெதி சூடிக்
காடுலடய சுடலைப் மபாடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுலடய ெைரான் முலனநாள் பேிந்ததத்த அருள்மசய்த
பீடுலடய பிரொபுரம் தெவிய மபம்ொன் இவன் அன்தற.!
ெிருச்சிற்றம் லம் (இரண்ைாம் ெிருமுடற)
தவய் உறு ததாளி பங்கன் விடம் உண்ட கண்டன் ெிக நல்ை வலே
ீ தடவி
ொசு அறு திங்கள் கங்லக முடிதெல் அேிந்து என் உளதெ புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் மசவ்வாய் புதன் வியாழம் மவள்ளி சனி பாம்பு இரண்டும் உடதன
ஆசு அறும்; நல்ை நல்ை; அலவ நல்ை நல்ை அடியார் அவர்க்கு ெிகதவ.!
ெிருச்சிற்றம் லம் (மூன்றாம் ெிருமுடற)
இடரினும் தளரினும் எனதுறு தநாய் மதாடரினும் உன்கழல் மதாழு மதழுதவன்
கடல்தனில் அமுமதாடு கைந்த நஞ்லச ெிடறினில் அடக்கிய தவதியதன
இதுதவா எலெ ஆளுொறு ஈவமதான்று எெக்கு இல்லைதயல்
அதுதவா உெது இன்னருள் ஆவடுதுலற அரதன.!
ெிருச்சிற்றம் லம்
ெிருச்சிற்றம் லம் (நான்காம் ெிருமுடற)
கருஆய்க் கிடந்து உன் கழதை நிலனயும் கருத்து உலடதயன்;
உருஆய்த் மதரிந்து உன்தன் நாெம் பயின்தறன், உனது அருளால்,
திருவாய் மபாைியச் சிவாயநெ என்று நீறு அேிந்ததன்;
தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புைியூர் அரதன.!
ெிருச்சிற்றம் லம் (ஐந்ொம் ெிருமுடற)
ொசில் வலேயும்
ீ ொலை ெதியமும்
வசு
ீ மதன்றலும் வங்கிை
ீ தவனிலும்
மூசு வண்டலற மபாய்லகயும் தபான்றதத
ஈசன் எந்லத இலேயடி நீழதை.!
ெிருச்சிற்றம் லம் (ஆறாம் ெிருமுடற)
ஓலச ஒைி எைாம் ஆனாய், நீதய; உைகுக்கு ஒருவனாய் நின்றாய், நீதய;
வாசெைர் எைாம் ஆனாய், நீதய; ெலையான் ெருகனாய் நின்றாய், நீதய;
தபசப் மபரிதும் இனியாய், நீதய; பிரானாய் அடி என்தெல் லவத்தாய், நீதய;
ததச விளக்கு எைாம் ஆனாய், நீதய; திரு ஐயாறு அகைாத மசம்மபான்தசாதீ!.
ெிருச்சிற்றம் லம் (ஏழாம் ெிருமுடற)
ெற்றுப் பற்மறனக்கு இன்றி நின்திருப்பாததெ ெனம் பாவித்ததன்
மபற்றலும் பிறந்ததன் இனிப்பிறவாத தன்லெ வந்து எய்திதனன்
கற்றவர் மதாழுது ஏத்தும் சீர்க்கலற ஊரில் பாண்டிக் மகாடுமுடி
நற்றவா! உலன நான்ெறக்கினும் மசால்லும் நா நெச்சிவாயதவ.!
ெிருச்சிற்றம் லம் (எட்ைாம் ெிருமுடற)
நாதன”ஓ” தவம்மசய்ததன் சிவாயநெ எனப்மபற்தறன்
ததனாய் இன்அமுதமுொய்த் தித்திக்கும் சிவமபருொன்
தாதனவந்து எனதுஉள்ளம் புகுந்தடிதயற்கு அருள்மசய்தான்
ஊன்ஆரும் உயிர்வாழ்க்லக ஒறுத்துஅன்தற மவறுத்திடதவ.!
ெிருச்சிற்றம் லம் (ஒன் ொம் ெிருமுடற - ெிருவிடசப் ா)
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனிலயக் கலரயிைாக் கருலேொ கடலை
ெற்றவர் அறியா ொேிக்க ெலைலய ெதிப்பவர் ெனெேி விளக்லகச்
மசற்றவர் புரங்கள் மசற்றஎம் சிவலனத் திருவழிெிழலை
ீ வற்றிருந்த

மகாற்றவன் தன்லனக் கண்டு கண்டுள்ளம் குளிரஎன் கண் குளிர்ந்தனதவ.!
ெிருச்சிற்றம் லம் (ஒன் ொம் ெிருமுடற - ெிருப் ல்லாண்டு)
பாலுக்கு பாைகன் தவண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
ொலுக்குச் சக்கர அன்றருள் மசய்தவன் ென்னிய தில்லை தன்னுள்
ஆைிக்கும் அந்தேர் வாழ்கின்ற சிற்றம்பைதெ இடொகப்
பாைித்து நட்டம் பயிை வல்ைானுக்தக பல்ைாண்டு கூறுதுதெ.!
ெிருச்சிற்றம் லம்
ெிருச்சிற்றம் லம் ( த்ொம் ெிருமுடற)
எங்கும் திருதெனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவொய் இருத்தைால் எங்மகங்கும்
தங்கும் சிவனருள் தன்விலள யாட்டதத!.
ெிருச்சிற்றம் லம் ( ெிதனான்றாம் ெிருமுடற)
சங்கரலனத் தாழ்ந்த சலடயாலன அச்சலடதெற்
மபாங்கரவம் லவத்துகந்த புண்ேியலன - அங்மகாருநாள்
ஆவாமவன் றாழாலெக் காப்பாலன எப்மபாழுதும்
ஓவாது மநஞ்தச உலர.!
ெிருச்சிற்றம் லம் ( ன்னிதரண்ைாம் ெிருமுடற)
இறவாத இன்ப அன்பு தவண்டிப்பின் தவண்டு கின்றார்
பிறவாலெ தவண்டும் ெீ ண்டும் பிறப்புண்தடல் உன்லன என்றும்
ெறவாலெ தவண்டும் இன்னும் தவண்டும்நான் ெகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் தபாதுன் அடியின்கீ ழ் இருக்க என்றார்
ெிருச்சிற்றம் லம் (அம்டை துெி)

தனம்தரும் கல்வி தரும் ஓரு நாளும் தளர் வறியா


ெனம் தரும் மதய்வ வடிவும் தரும் மநஞ்சில் வஞ்செில்ைா
இனம் தரும் !நல்ைன எல்ைாம் தரும் அன்பர் என்பவர்தக
கனந்தரும் புங்குழாள் அபிராெி கலடக்கண்கதள.
ெிருச்சிற்றம் லம் (முருகப் த ருைான் துெி)
உருவாய் அருவாய் உளதாய் இைதாய்
ெருவாய் ெைராய் ெேியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகதன!
ெிருச்சிற்றம் லம் (கந்ெபுராணம்)
வான்முகில் வழாது மபய்க ெைிவளஞ் சுரக்க ென்னன்
தகான்முலற அரசு மசய்க குலறவிைா துயிர்கள் வாழ்க
நான் ெலறயறங்கதளாங்க நற்றவம் தவள்வி ெல்க
தென்லெ மகாள் லசவ நீதி விளங்குக உைகம் எல்ைாம்.
ெிருச்சிற்றம் லம்
வாழ்க அந்தேர் வானவர் ஆனினம்
வழ்க
ீ தண்புனல் தவந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்ைாம் அரன் நாெதெ
சூழ்க லவயகமும் துயர் தீர்கதவ.!
ெிருச்சிற்றம் லம்
ெிருச்சிற்றம் லம்
ெல்குக தவத தவள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் மகல்ைாம் நான்ெலறச் லசவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் மகல்ைாம் புரவைன் மசங்தகால் வாழ்க.
ெிருச்சிற்றம் லம்
கல்ைாப் பிலழயும் கருதாப் பிலழயும் கசிந்துருகி
நில்ைாப் பிலழயும் நிலனயாப் பிலழயும் அஞ்மசழுத்லதச்
மசால்ைாப் பிலழயும் துதியாப் பிலழயும் மதாழாப் பிலழயும்
எல்ைாப் பிலழயும் மபாறுத்தருள்வாய் கச்சிதயகம்பதன!
ெிருச்சிற்றம் லம்
அவரவர்க்கு உள்ளபடி ஈசன் அருளாதை
அவரவலரக் மகாண்டு இயற்றுொனால் அவரவலர
நல்ைார் மபால்ைார் என்று நாடுவது என் மநஞ்சதெ
எல்ைாம் சிவன் மசயல் என்று எண்ணு.
ெிருச்சிற்றம் லம்

மதன்னாடுலடய சிவதன தபாற்றி ! எந்நாட்டவருக்கும் இலறவா தபாற்றி !

ஆரூர் அெர்ந்த அரதச தபாற்றி ! சீரார் திருலவயாறா தபாற்றி !

அண்ோெலை எம் அண்ோ தபாற்றி ! கண்ோர் அமுதக் கடதை தபாற்றி !

பராய்த்துலற தெவிய பரதன தபாற்றி ! சிராப்பள்ளி தெவிய சிவதன தபாற்றி!

குற்றாைத்து எம் கூத்தா தபாற்றி ! தகாகழி தெவிய தகாதவ தபாற்றி!

மதன்தில்லை ென்றினுள் ஆடி தபாற்றி ! இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் தபாற்றி!

அரும் தவர்க்கு அருளும் ஆதி வாழ்க ! சூழ் இரும் துன்பம் துலடப்தபான் வாழ்க!

குவலள கண்ேி கூறன் காண்க ! அவளும் தானும் உடதன காண்க!

ஒருவன் என்னும் ஒருவன் காண்க ! அற்புதன் காண்க அதநகன் காண்க!

ஆடக ெதுலர அரதச தபாற்றி ! கூடல் இைங்கு குருெேி தபாற்றி !

ஏகம் பத்துலற எந்தாய் தபாற்றி ! பாகம் மபண்ணுரு ஆனாய் தபாற்றி !

காவாய் கனகத் திரதள தபாற்றி ! கயிலை ெலையாதன தபாற்றி தபாற்றி !

ஏக வில்வம் சிவார்ப்பேம் ! நற்றுலேயாவது நெச்சிவாயதவ !


ெிருச்சிற்றம் லம்

You might also like