You are on page 1of 2

லிங்கபைரவி ஸ்துதி

ஜெய் பைரவி தேவி குருப்யோ நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸ்வயம்போ நமஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸ்வதாரிணி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹா கல்யாணி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹா பத்ராணி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹேஷ்வரி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி நாகேஷ்வரி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி விஷ்வேஷ்வரி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி சோமேஷ்வரி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி துக்க சம்ஹாரி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஹிரண்ய கர்பிணி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி அம்ருத வர்ஷினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி பக்த ரக்ஷக்ஷினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி சௌபாக்ய தாயினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஸர்வ ஜனனி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி கர்ப தாயினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஷூன்ய வாஸினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹா நந்தினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி வாமேஷ்வரி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி கர்ம பாலினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி யோன ீஸ்வரி நம ஸ்ரீ


ஜெய் பைரவி தேவி லிங்க ரூபிணி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி ஷ்யாம சுந்தரி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி த்ரிநேத்ரினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி சர்வ மங்களி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி மஹா யோகினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி க்லேஷ நாஷினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி உக்ர ரூபிணி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி திவ்ய காமினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி கால ரூபிணி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி த்ரிஷூல தாரிணி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி யக்ஷ காமினி நம ஸ்ரீ

ஜெய் பைரவி தேவி முக்தி தாயினி நம ஸ்ரீ

ஆஉம் மஹா தேவி லிங்கபைரவி நம ஸ்ரீ


ஆஉம் ஸ்ரீ ஷாம்பவி லிங்கபைரவி நம ஸ்ரீ
ஆஉம் மஹா ஷக்தி லிங்கபைரவி நம ஸ்ரீ நம ஸ்ரீ நம ஸ்ரீ தேவி நம ஸ்ரீ

You might also like