You are on page 1of 1

சரியான சினைப்பெயரை எழுதுக.

1. பசுமையான __________________________ அழகைக் கூட்டின.

2. குரங்கு தனது __________________________க் கொண்டு மரத்திற்கு மரம்

தாவியது.

3. மஞ்சள் நிறப் ______________________ பலரைக் கவர்ந்தன.

4. __________________ கனிந்து ______________________ ஆயின.

5. இனிப்பான _________________________ பலரும் சுவைத்து உண்டனர்.

6. உடற்பயிற்சி செய்யும் போது ________________________ நீட்டி

மடக்கினோம்.

7. இரண்டு _________________________ உயர்த்திப் பயிற்சி செய்தோம்.

8. _______________________ மெல்ல அசைத்தோம்.

9. _________________________ அழகாய் சிமிட்டினோம்.

10. பாட்டி தமது ____________________________ சுத்தமாகக் கழுவினார்.

11. காகம் __________________________ அமர்ந்திருந்தது.

இலைகள் வாலைக் பழம்

மாங்காய்கள் மாம்பழங்கள் பழங்களைப்

கால்களை கைகளை தலையை

மரக்கிளையி
கண்களை முகத்தைச்
ல்

You might also like