You are on page 1of 2

புதுமனை புகுவிழா

விருந்து அழைப்பிதழ்
30.11.2019
(SATURDAY)
7.01PM
r


சிவமயம்
அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான விகாரி ஆண்டு கார்த்திகை மாதம் 14-


ஆம் நாள் (30.11.2019) சனிக்கிழமை இரவு மணி 7.01-க்கு மேல்

NO.131, JALAN IMPIANA CASA 3B/5,


TAMAN IMPIANA CASA, BANDAR SERI IMPIAN,
86000 KLUANG, JOHOR.
எனும் முகவரியிலுள்ள எங்களின் புதிய இல்லத்தில் புதுமனை
புகுவிழாவை முன்னிட்டு விருந்துபசரிப்பு நிகழவிருப்பதால்
தாங்கள் தங்கள் சுற்றமும், நட்பும் சூழ வருகைதந்து விழாவினை
சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தங்களின் வரவை எதிர்பார்க்கும்,


பிரபா தனுஷா
மற்றும் குடும்பத்தினர்

தொடர்புக்கு:
திரு.பிரபாகரன்-016-2806215
திரு.அசோகன் – 017-7583029

You might also like