You are on page 1of 13

பிரிவு அ : மொழியணிகள்

கேள்விகள் 1 -10

(10 புள்ளிகள்)

1 சூழலுக்கேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க

திரு.மணியன் தமது வியாபாரத்தின் இலாபத்தை இரட்டிப்பாக்க எண்ணி


வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப இணைய விற்பனையை அறிமுகம் செய்தார்.

A. ஊக்கமது கைவிடேல் B. உடையது விளம்பேல்

C. ஒப்புர வொழுகு D. ஏற்பது நிகழ்ச்சி

2. சரியான இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.

வழித் தவறிய மாலன் பாதை தெரியாது ____________________ விழித்தான்

A. திரு திரு B. நர நர

C. தக தக D. அங்கும் மிங்கும்

3. கீழே உள்ள கூற்றுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

நாம் வளர்ப்புப் பிராணிகளைக் கருணையின்றி வதைப்பது பெரிய


குற்றமாகும்.

A. கை கொடுத்தல் B. ஈவிரக்கம்

C. கரைத்துக் குடித்தல் D. தட்டிக் கழித்தல்

4. சரியான விளக்கத்தைக் கொண்டிராத இணைமொழியைத் தெரிவு செய்க.

A அன்றும் இன்றும் - எந்தக் காலத்திலும்


B அருமை பெருமை - சிறப்பு / உயர்வு / மேன்மை
C ஆடிப்பாடி - ஆடலும் பாடலும்
D தாயும் சேயும் - தாயும் குழந்தையும்

5. கீழ்க்கண்ட உரையாடலுக்குப் பொருந்தும் உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

1
வளவா, ஏன் எப்பொழுதும்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்? சிறு
வயதில் படித்தால்தான் மனதில்
ஆழமாகப் பதியும் என்று உனக்குத்
தெரியாதா?

A. கண்ணினைக் காக்கும் இமை போல B. எலியும் பூனையும் போல

C. காட்டுத் தீ போல D. சிலை மேல் எழுத்து போல

6. கருமையாக்கப்பட்ட சொல்லுக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்


கற்றனைத் தூறும் அறிவு

A. தேவர் B. மாணவன் C. மிருகம் D. மனிதர்

7. கீழ்க்காணும் செய்யுளை நிரல்படுத்துக.

i தலையாலே தான்தருத லால்


ii நன்றி ஒருவற்குச் செய்தகா லந்நன்றி
iii தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
iv என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

A. ii , iv , iii , i B. iv , iii , ii , i

C. ii , iii , iv , I D. iv , ii ,iii, , i

8. உலகநீதியைத் தெரிவு செய்க.

A அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்.


B கல்விக் கழகு கசடற மொழிதல்.
C ஏவா மக்கள் மூவா மருந்து.
D உடலினை உறுதி செய்.

9. வெற்றிவேற்கைக்குப் பொருத்தமான சூழலைத் தெரிவு செய்க.

2
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

A மருத்துவர் மலர்விழியின் வெற்றிக்குக் காரணம் தமக்குக் கல்வியைப் போதித்த


ஆசிரியர் பெருமக்களே என மேடையில் உரையாற்றும் தருணத்தில் கூறினார்.

B தன் மனைவியின் பேச்சைக் கேட்டு தன் தாயை முதியோர் இல்லத்தில் விட்டதை


நினைத்து வருந்தினான் மகிழன்.

C பணம் இருந்தும் தன்னால் விரும்பியதை உண்ண முடியவில்லை என வருந்தினார்


அச்செல்வந்தர்.

D கல்வியில் சிறந்த விளங்கிய அம்பிகாவுக்கு மேற்கல்வியைத் தொடர அரசாங்க உபகார


சம்பளம் கிட்டியது.

10. சரியாக எழுதப்பட்ட பழமொழியைத் தெரிவு செய்க.

A குற்றமுள்ள நெஞ்சு குருகுருக்கும்.


B சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் வாய்ப்பழக்கம்.
C காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
D சிரு துரும்பும் பல் குத்த உதவும்.

பிரிவு ஆ : இலக்கணம்

கேள்விகள் 11 -20

(10 புள்ளிகள்)

11. இனவெழுத்துச் சொல்லைக் கொண்டுள்ள படத்தைத் தெரிவு செய்க.

A B C D

3
12. சரியான ஆண்பால் , பெண்பால் இணையைத் தெரிவு செய்க.

A. குயவன் - குயத்தி B. பெரியப்பா - சிற்றப்பா

C. கணவன் - கனைவி D. செம்படவன் - செம்படவி

13. கோடிட்ட இடத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த சொல்லைத் தெரிவு செய்க.

__________________ அனைவரும் குழுவாகச் சேர்ந்து மலை ஏறினோம்.

A. நீங்கள் B. அவர்கள் C. நாங்கள் D. நான்

14. கீழே கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

இராமன் கங்கை ____________(கரை) சென்று, ________________ (குகன்)


சந்தித்தார்.

A. முதலாம் , நான்காம் B. நான்காம் , ஐந்தாம்

C. மூன்றாம் , இரண்டாம் D. நான்காம், இரண்டாம்

15. கீழ்க்காணும் படங்களில் காணப்படும் தொழிற்பெயரைத் தெரிவு செய்க.

i ii iii iv

A. ii , iii, iv B. i , iii , iv

C. i , ii , iv D. i , ii , iii , iv

4
16. கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களுக்குச் சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

உடல் நலத்தைப் பாதுகாக்க எல்லா வகைகளிலும் முயற்சி செய் உடல்


நலம் கெட்டால் மகிழ்ச்சி இல்லாமல் போய் விடும்

A “” / ? B ; / . C : / ! D : / .

17. சரியான காலத்தைக் காட்டும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. நேற்று முகிலன் தன் நன்பனுக்குக் கடிதம் எழுதுகின்றான்.

B. நடந்து முடிந்த பள்ளி விளையாட்டு போட்டியில் சிவப்பு இல்லம் வெல்லும்.

C. நாளை என் மாமா கோலாலம்பூருக்குச் சென்றார்.

D. கர்ணன் தன்னை நாடி வந்த பரந்தாமனுக்கு யாகசம் தந்தான்.

19. கீழ்காண்பனவற்றுள் எது தொடர் வாக்கியம் ?

A. இளவேந்தன் பாடங்களை முறையாகப் படித்தான்.

B. சசிதரன் வேகமாக ஓடினான்

C. இளமாறனும்,மதிமாறனும் தண்டனைப் பெற்றனர்.

D. நேற்று மழை பொழிந்து வெள்ளம் ஏற்பட்டது.

20. தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க

A. அந்தப் பாடலின் இனிமையைக் கேட்டு மெய்மறந்து போனேன்.

5
B. கமலி மல்லிகை மலரை இறைவனுக்குச் சூட்டினாள்.

C. எங்குச் சென்று பார்த்தாலும் பசுமையான சூழலை மலேசியா கொண்டுள்ளது.

D. இப்படிப் பேசக்கூடாது என்று ஆசிரியர் அருண்மொழியைக் கண்டித்தார்.

பாகம் 2

(பரிந்துரைக்கப்பட்ட நேரம் : 45 நிமிடம்)

§¸ûÅ¢ 21

«.¦¸¡Îì¸ôÀð¼ š츢Âí¸Ç¢ÖûÇ þÄ츽ô À¢¨Æ¸¨Ç «¨¼Â¡Çí¸ñÎ Åð¼Á


¢Î¸.

1. ¸Å¢¾¡ §Á¨¼Â¢ø «Ä¸¡¸ ¿¼Éõ ¬ÊÉ¡û. (1 ÒûÇ¢)

2. ¸÷½ý Å ள்ளல் Ì ன õ ¯¨¼ÂÅý. (1 ÒûÇ¢)

3. ¿£Â¡ «ó¾ க் ¸ûÅý! ±É «Ó¾¡ «¾¢÷îº¢Ô ற்றாû. (1 ÒûÇ¢)

4. ÅûÇ¢ மலர்களைப் À றிòÐ þ¨ÈÅÛìÌî சூட்டினார்கள். (1 ÒûÇ¢)


6
¬.¦¸¡Îì¸ôÀðÎûÇ ¦Á¡Æ¢Â½¢¸¨Çô â÷ò¾¢î ¦ºö¸.

5. ¦¿ïº¡Ãô ¦À¡ö¾ý¨Éî ________________________. (1 ÒûÇ¢)

6. ÌüÈõ ¦ºö¾ ¿ÌÄý ÌüÈ×½÷¢ø _______________ ¦ÅÉ Å¢Æ¢ò¾¡ý.

( 1ÒûÇ¢)

மொத்தம் 6 ÒûÇ¢¸û

§¸ûÅ¢ 22

கொடுக்கப்பட்ட அழைப்பிதழை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கேள்விகளுக்கு விடை எழுதுக.

மலேசிய கவிஞர்கள் பேரவையின்


ஏற்பாட்டில்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்


நூல் வெளியீட்டு விழாவும் கவியுரையும்
நிகழ்ச்சிகள் :

 நூல் ஆய்வுரை
 கவியுரை
 நூல் வெளியீட்டு விழா நாள் : 21 பிப்ரவரி 2017(ஞாயிறு)
 கவிஞருடன் தேநீர் நேரம் : மாலை 4 மணி முதல் 6 வரை
இடம் : கிள்ளான் சிவ தொடர்புக்கு
மண்டபம் : திரு.குணாளன்
019-7664200
7
நுழைவு இலவசம்
1. இந்த அழைப்பிதழ் எதைப் பற்றியதாகும்?

__________________________________________________________________________________
(1 புள்ளி )

2. இந்நிகழ்வின் ஏற்பட்டாளர் யார்?

___________________________________________________________________________
(1 புள்ளி)

3. இது யாருடைய கவிதை நூல் வெளியீட்டு விழா?

___________________________________________________________________________
(1 புள்ளி)

4. இந்நிகழ்வில் கலந்து கொள்வதால் ஏற்படும் இரண்டு பயனை எழுதுக.

i __________________________________________________________________________

ii ________________________________________________________________________________
(2 புள்ளி )

மொத்தம் 5 புள்ளிகள்

§¸ûÅ¢ 23

¦¸¡Îì¸ôÀð¼ À¼ò¨¾ «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñÎ À¢ýÅÕõ Ţɡì¸ÙìÌ Å¢¨¼ ±Øи

8
1. þôÀ¼ ம் எதனை உணர்த்துகிறது?

___________________________________________________________________________

(1 ÒûÇ¢)

2. þó¿¢¨Ä ÁÉ¢¾ÛìÌ ±ò¾¨¸Â À¡¾¢ôÒ¸¨Ç ¯ÕÅ¡ìÌõ ?

i. ___________________________________________________________________________

ii. ___________________________________________________________________________
(2 ÒûÇ¢)

3. þó¾î º¢ì¸¨Ä ¸¨Ç ¿£ ±ýÉ ¦ºöÅ¡ö ?

i. ___________________________________________________________________________

ii. ___________________________________________________________________________
(2 ÒûÇ¢)

¦Á¡ò¾õ 5 ÒûÇ¢¸û

§¸ûÅ¢ 24

¸£§Æ ¦¸¡Îì¸ôÀðÎûÇ ¯¨Ã¿¨¼ô À̾¢¨Âô ÀÊòÐ, «¾ý À¢ýÅÕõ Ţɡì¸ÙìÌ Å


¢¨¼ ¸¡ñ¸.

தொன்மா (Dinosaur) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு


முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீ து
முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த
முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65
மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக
முற்றிலுமாய் அழிந்து போயின.

தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர் வரை


நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய
கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு
பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் . ஒரு
நிலக் கொள்கை தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரை நிலப்பகுதிகள்

9
கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக
அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரை நிலம்
முழுவதும் திரிந்தன. இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும்
நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது. தொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில்
அதே காலத்தில் முதலைகளும், தவளைகளும், பல்லிகளும் , நத்தைகளும், பூச்சிகளும் வாழ்ந்திருந்தன.
கடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids), இளகிநீரிகள் (jelleyfish), விண்மீன்கள் (நட்சத்திர
மீன்கள்), சுறா மீன்கள், Å¡úóÐ Åó தன.
அக்காலத்தில் பூக்கும் மரம் செடிகொடிகள் இன்னும் நில உலகில்
தோன்றவில்லை. தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபாடு என்னும்
ஒரேயொரு இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறவை இனமாக
உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இத்தொன்மாக்கள் என்பவை மிகப்
பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரை மீ து வாழ்ந்த
உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒரு சில இனங்களும் இருந்தன.

ரிச்சர்டு ஓவன் (Richard Owen)


என்னும் ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வாளர், இவரே இந்த ô
புதிய டயனசோர் என்னும் தொன்மாக்களை முதன் முதலில்
வகைப்படுத்தியவர். கிரேக்க மொழிச் சொற்களில் இருந்து இப்பெயர்
சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயனசோர் எனப் பெயர்
சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும்
அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும்
பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி
கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் டயனசோர் எனப் பெயரிட்டார்.

தொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி


உணவுகள்) உண்பனவாகவும், சில ஊன் உண்ணிகளாகவும் இருந்தன. சில
இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில்
நடப்பனவாகவும், அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில
தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இரு கால்களிலுமோ அல்லது
நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன. இன்று
அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீ து
வாழ்ந்தனவே; நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.

-ãÄõ Ţ츢ôÀ£Ê¡

1. ¦¾¡ýÁ¡ Å¡úó¾ ¿¢Ä «¨ÁôÒ ±ùÅ¡ÈÉ¡Ð?

__________________________________________________________________________

10
_________________________________________________________________________
(1 ÒûÇ¢)

2. தொன்மா எப்போது அழிந்தன?

__________________________________________________________________________

_________________________________________________________________________
(1 ÒûÇ¢)

3. ¦¾¡ýÁ¡Å¢ý ¯½× Ó¨È ±õӨȨÂî §ºÕõ?

__________________________________________________________________________
(1 ÒûÇ¢)

4. ¦¾¡ýÁò¾¢ý ¸¡Äò¾¢ø Å¡úó¾ Å¢Äí̸û () அடையாளமிடுக

அ சிறுத்தைகள்
ஆ முதலைகள்
இ மான்கள்
ஈ பல்லிகள்
(2 ÒûÇ¢)

5. யார் ‘¨¼É§º¡÷’ சூட்டியது ? ±¾É¡ø ‘¨¼É§º¡÷’ ±Ûõ ¦ÀÂ÷ Åó¾Ð?

___________________________________________________________________________

___________________________________________________________________________
(2 ÒûÇ¢)

(¦Á¡ò¾õ 7 ÒûÇ¢¸û)

§¸ûÅ¢ 25

¸£ú측Ïõ சிறுகதை¨Â Å¡º¢òÐ ¦¾¡¼÷óÐ ÅÕõ §¸ûÅ¢¸ÙìÌ Å¢¨¼ ¸¡ñ¸.

11
“§Å½õ¼¡ ¦º¡ýÉ¡ §¸Ù! ²ñ¼¡ ÒâïÍì̧ŠÁ¡ðΧȔ ! “«ó¾ š¢øÄ¡ ƒ£Å§É
²ñ¼¡ ¦Åð¼Ûõ” “«Ð ¯ý¨É ±ýÉ À ண்ணுîÍ” ±ýÈ «õÁ¡Å¢ý ÌÃø ÌÁ½É¢ý
¸¡¾¢ø ŢƧŠþø¨Ä .

¾ý ±ñ½ò¾¢ø Á¢¸ ¯Ú¾¢Â¡¸ þÕó¾¡ý ÌÁ½ý. Å£ðÊý Óý þÕìÌõ §ÅôÀ¢¨Ä


ÁÃò¨¾ ¦ÅðÊî º¡öòРŢðÎ ‘¸¡ý¸¢Ã¢ð’ ¾¨Ã¡츢 Å¡¸Éò¨¾ ¿¢Úò¾ §ÅñÎõ ±É Å
¢¼¡ôÀ¢Ê¡¸ ¾ý «õÁ¡Å¢¼õ ÓðÊ §Á¡¾¢ì ¦¸¡ñÊÕó¾¡ý.

«ýÚ º¡Âí¸¡Äõ «õÁÃò¨¾ ¦ÅðÊ Å¢ðÎ ÁÚÅ¡Ãõ ¾¨Ã¨Âî ‘º¢¦Áñ¼¡ø’ ¦Áظ¢ Å¢¼
¾¢ð¼Á¢ð¼Õó¾¡ý.

‘ÍõÁ¡ ÁÃõ ÁÃõýÛ’ ±ý¨É ¦¾¡ø¨Ä Àñ½¡¾£í¸ ºÃ¢Â¡ ! .¿¡ý Ó츢ÂÁ¡ þø¨Ä
¸øÖ Á¡¾¢Ã¢ ¿¢ì¸¢È «ó¾ ÁÃõ Ó츢ÂÁ¡? ±É ¾ÉÐ «õÁ¡¨Å த் ¾¢ðÊÅ¢ðÎ ¦ÅÇ¢§Â
¦ºýÈ¡ý ÌÁ½ý.

¸ñ½£§Ã¡Î §ÅôÀ¢¨Ä ÁÃõ þÕìÌõ þ¼ò¾¢üÌ ¿¸÷¸¢È¡û «õÁ¡ .

§ÅôÀ¢¨Ä ÁÃò¾¢ý þ¨Ä¸û ÌÆ󨾸û போல ¨¸Â¨ºòÐ «Å¨Çî கொஞ்சிக் கொஞ்சி


ÅçÅüÀÐ §À¡ø þÕó¾Ð. «Õ§¸ ¦ºýÚ “±ýÉí§¸ ±ýÉí§¸ §¸ì̾¡? ¿õÁ ¨ÀÂý
À ண்È «¿¢Â¡Âò¨¾ô À¡ò¾¢í¸Ç¡? ±É «Ø¾Å¡Ú ¾ý ¸½Åý ¿ð¼ ÁÃò¨¾ ¬Ãò ¾ØÅ
¢ ¬Ã¡¾¢ì¸¢È¡û.

ÝâÂý ¦ÁøÄ ¦ÁøÄ Á¨ÈóÐ §¾öóÐ ¦¸¡ñÊÕó¾Ð.

Á¢ýÃõÀò¾¢ý ¸¾Èø §¸ðÎ ¦¿ïÍ ¦ÅÇ¢§Â ÅóРŢØÅÐ §À¡ø «ÄÈ¢ÂÊòÐ


«õÁ¡ ¦ÅÇ¢§Â Åó¾¡÷. ÌÁ½ý ¾ÉÐ «õÁ¡Å¢ý À¾È¨Äì ¸ñÎõ ¸¡½¡Ð §À¡ø
ÁÃò¨¾ ¦Åð ட ஆரம்பித்தான். þÃõÀò¾¢ý Àü¸û ÁÃò¾¢ý ¨¸ ´ý¨È «Úò¾Ð. ¸¡üÚ
ã÷ì¸Á¡öò ¾¡ì¸ ±¾¢÷À¡Ã¡Áø ¸¢¨Ç¸û, ¦ÅðÊ ¾¢¨º §¿¡ì¸¢ ºÃ¢óÐ ÌÁ½É¢ý Óи¢ø
«Êò¾Ð. «õÁ¡! ±ýÈÄȢ ÌÁ½ý ¸¡ôÀ¡துÐí¸ ! ¸¡ôÀ த்Ðí¸! ±ýÚ ÐÊò¾¡ý. ºüÚõ
±¾¢÷À¡Ã¡¾ «õÁ¡ À¾üÈò¾¢ø µÊ ÅóÐ à츢ɡû.

±ýɧš À¢òÐô À¢Êò¾Ð §À¡ø ¯ள Ȣɡý.

“«õÁ¡ ±ý¨É ÁýÉ¢ச்º¢Õí¸ þÉ¢§Á þó¾ ÁÃò¨¾ ¦Å𼠧Ž¡õ.«ôÀ¡ µí¸¢ ±ý¨É
«Êîº Á¡¾¢Ã¢ þÕóÐîÍ !ÀÂÁ¡ þÕìÌÁ¡. ÀÚ¢ø¨Ä þÉ¢§Á ¸¡Ê§Â ¿¡ý §Å§È
±í¸¡ÂîÍõ ‘À¡÷ì’ Àñ½¢ì¸¢§Èý”.என்றான் .¸ñ½£Ã¢ø ¸¨Ãó¾¡û «õÁ¡. À
ÌÆó¨¾Â¡öì ¨¸Â¨ºò¾Ð ÁÃõ .

1. «õÁ¡ ²ý «Ø¾¡÷?

__________________________________________________________________________
(1 ÒûÇ¢)

12
2. ÌÁ½É¢ý ±ñ½õ ºÃ¢Â¡É¾¡ என Å¢ÇìÌ க.

___________________________________________________________________________

___________________________________________________________________________
(2 ÒûÇ¢)

3. குமணனின் கதறலுக்குக் காரணம் என்ன?

___________________________________________________________________________

___________________________________________________________________________
(1 ÒûÇ¢)

4. ÁÃõ âÁ¢Â¢ý ºÁÕìÌ ¬üÈ¢Îõ ÀíÌ Â¡Ð?

i. _____________________________________________________________________

ii. _____________________________________________________________________

(2 ÒûÇ¢)

5. ‘¬Ã¡¾¢ì¸¢È¡û’ ±ýÈ ¦º¡øÖìÌ §ÅÚ ¦º¡ø யாது?

___________________________________________________________________________

(1 ÒûÇ¢)

(¦Á¡ò¾õ 7 ÒûÇ¢¸û)

கேள்விகள் முற்றுப் பெற்றது.

தயாரித்தவர், மேற்பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

______________ _______________ ________________


திருமதி.ந.அனித்தா
தயாரித்தவர் , திருமதி.சு.முருகம்மா உறுதியளித்தவர்,
பாட ஆசிரியர் தமிழ்மொழி பணித்தியத் தலைவர்
________________ _________________________

13

You might also like