You are on page 1of 7

2.

0 வாசிப்பு – படர்ச்சி

உள்ளடக்கத் கற்றல் தரம்


தரம் 1 2 3 4 5 6
2.1 வடிவம், அளவு, 2.1.1 ஒரே - - - - -
நிறம் ஆகியவற்றை மாதிரியானவற்
அறிவர். றைத் தெரிவு
செய்வர்.
2.1.2 இனம்
சேராதவற்றை
அடையாளம்
காண்பர்.
2.1.3
இனத்திற்கேற்ப
வகைப்படுத்துவர்.
2.1.4 ஒற்றுமை
வேற்றுமைகளை
அடையாளம்
காண்பர்.

2.2 சரியான 2.2.1 2.2.15 லகர, ழகர, 2.2.25 சந்தச் - - -


உச்சரிப்புடன் உயிரெழுத்தில் ளகர எழுத்துகளைக் சொற்கள் அடங்கிய
வாசிப்பர். தொடங்கும் கொண்ட கவிதைகளைச்
சொற்களைச் சொற்களைச் சரியான
சரியான சரியான உச்சரிப்புடன்
உச்சரிப்புடன் உச்சரிப்புடன் வாசிப்பர்.
வாசிப்பர். வாசிப்பர்.
2.2.2 2.2.16 ரகர, றகர
மெய்யெழுத்தைக் எழுத்துகளைக்
கொண்ட கொண்ட
சொற்களைச் சொற்களைச்
சரியான சரியான
உச்சரிப்புடன் உச்சரிப்புடன்
வாசிப்பர். வாசிப்பர்.
2.2.3 வல்லின 2.2.17 ணகர, நகர,
உயிர்மெய் னகர எழுத்துகளைக்
எழுத்தைக் கொண்ட
கொண்ட சொற்களைச்
சொற்களைச் சரியான
சரியான உச்சரிப்புடன்
உச்சரிப்புடன் வாசிப்பர்.
வாசிப்பர். 2.2.18 சந்தச்
2.2.4 மெல்லின சொற்களைச்
உயிர்மெய் சரியான
எழுத்தைக் உச்சரிப்புடன்
கொண்ட வாசிப்பர்.
சொற்களைச் 2.2.19 குற்றெழுத்தில்
சரியான தொடங்கும்
உச்சரிப்புடன் சொற்றொடர்களைச்
வாசிப்பர். சரியான
2.2.5 இடையின உச்சரிப்புடன்
உயிர்மெய் வாசிப்பர்.
எழுத்தைக் 2.2.20
கொண்ட நெட்டெழுத்தில்
சொற்களைச் தொடங்கும்
சரியான சொற்றொடர்களைச்
உச்சரிப்புடன் சரியான
வாசிப்பர். உச்சரிப்புடன்
2.2.6 வாசிப்பர்.
குற்றெழுத்தில் 2.2.21 க்க, ச்ச, ட்ட,
தொடங்கும் த்த, ப்ப, ற்ற ஆகிய
சொற்களைச் இரட்டிப்பு
சரியான எழுத்துகளைக்
உச்சரிப்புடன் கொண்ட
வாசிப்பர். சொற்றொடர்களைச்
2.2.7 சரியான
நெட்டெழுத்தில் உச்சரிப்புடன்
தொடங்கும் வாசிப்பர்.
சொற்களைச் 2.2.22 ண்ண, ன்ன,
சரியான ல்ல, ள்ள ஆகிய
உச்சரிப்புடன் இரட்டிப்பு
வாசிப்பர். எழுத்துகளைக்
2.2.8 கிரந்த கொண்ட
எழுத்துகளை சொற்றொடர்களைச்
வழக்கிலுள்ள சரியான
சொல், உச்சரிப்புடன்
சொற்றொடர்வழி வாசிப்பர்.
அறிந்து சரியான 2.2.23 ங்க, ஞ்ச, ண்ட,
உச்சரிப்புடன் ந்த, ம்ப, ன்ற ஆகிய
வாசிப்பர். இனவெழுத்துச்
2.2.9 க்க, ச்ச, ட்ட, சொற்றொடர்களைச்
த்த, ப்ப, ற்ற சரியான
ஆகிய இரட்டிப்பு உச்சரிப்புடன்
எழுத்துகளைக் வாசிப்பர்.
கொண்ட 2.2.24 படம்
சொற்களைச் தொடர்பான
சரியான சொற்றொடரைச்
உச்சரிப்புடன் சரியான
வாசிப்பர். உச்சரிப்புடன்
2.2.10 ண்ண, ன்ன, வாசிப்பர்.
ல்ல, ள்ள ஆகிய
இரட்டிப்பு
எழுத்துகளைக்
கொண்ட
சொற்களைச்
சரியான
உச்சரிப்புடன்
வாசிப்பர்.
2.2.11 ங்க, ஞ்ச,
ண்ட, ந்த, ம்ப,
ன்ற ஆகிய
இனவெழுத்துச்
சொற்களைச்
சரியான
உச்சரிப்புடன்
வாசிப்பர்.
2.2.12 இரண்டு
சொற்கள்
கொண்ட
வாக்கியங்களைச்
சரியான வேகம்,
தொனி,
உச்சரிப்புடன்
வாசிப்பர்.
2.2.13 மூன்று
சொற்கள்
கொண்ட
வாக்கியங்களைச்
சரியான வேகம்,
தொனி,
உச்சரிப்புடன்
வாசிப்பர்.
2.2.14 பத்தியைச்
சரியான வேகம்,
தொனி,
உச்சரிப்புடன்
வாசிப்பர்.

2.3 சரியான வேகம், 2.3.1 சிறுவர் 2.3.2 கதையைச் 2.3.4 துணுக்குகளைச் 2.3.7 அறிவிப்பைச் 2.3.11 2.3.15 ஓரங்க
தொனி, உச்சரிப்பு பாடலைச் சரியான வேகம், சரியான வேகம், சரியான வேகம், உரையாடலைச் நாடகத்தைச்
ஆகியவற்றுடன் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு தொனி, உச்சரிப்பு தொனி, உச்சரிப்பு சரியான வேகம், சரியான வேகம்,
நிறுத்தக்குறிகளுக் தொனி, உச்சரிப்பு, ஆகியவற்றுடன் ஆகியவற்றுடன் ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு தொனி, உச்சரிப்பு
கேற்ப வாசிப்பர். நயம் நிறுத்தக்குறிகளுக் நிறுத்தக்குறிகளுக் நிறுத்தக்குறிகளுக் ஆகியவற்றுடன் ஆகியவற்றுடன்
ஆகியவற்றுடன் கேற்ப வாசிப்பர். கேற்ப வாசிப்பர். கேற்ப வாசிப்பர். நிறுத்தக்குறிகளுக் நிறுத்தக்குறிகளுக்
வாசிப்பர். 2.3.3 2.3.5 செய்தியைச் 2.3.8 விளம்பரத்தைச் கேற்ப வாசிப்பர். கேற்ப வாசிப்பர்.
கேலிச்சித்திரங்களை சரியான வேகம், சரியான வேகம், 2.3.12 நீதிக் 2.3.16 அறிக்கையைச்
ச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு தொனி, உச்சரிப்பு கதையைச் சரியான சரியான வேகம்,
தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் ஆகியவற்றுடன் வேகம், தொனி, தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக் நிறுத்தக்குறிகளுக் உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக் கேற்ப வாசிப்பர். கேற்ப வாசிப்பர். ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்
கேற்ப வாசிப்பர். 2.3.6 நிகழ்ச்சி 2.3.9 பதாகையைச் நிறுத்தக்குறிகளுக் கேற்ப வாசிப்பர்.
நிரலைச் சரியான சரியான வேகம், கேற்ப வாசிப்பர். 2.3.17 புராணக்
வேகம், தொனி, தொனி, உச்சரிப்பு 2.3.13 கையேட்டைச் கதையைச் சரியான
உச்சரிப்பு ஆகியவற்றுடன் சரியான வேகம், வேகம், தொனி,
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக் தொனி, உச்சரிப்பு உச்சரிப்பு
நிறுத்தக்குறிகளுக் கேற்ப வாசிப்பர். ஆகியவற்றுடன் ஆகியவற்றுடன்
கேற்ப வாசிப்பர். 2.3.10 கடிதத்தைச் நிறுத்தக்குறிகளுக் நிறுத்தக்குறிகளுக்
சரியான வேகம், கேற்ப வாசிப்பர். கேற்ப வாசிப்பர்.
தொனி, உச்சரிப்பு 2.3.14 கவிதையைச் 2.3.18 உரையைச்
ஆகியவற்றுடன் சரியான வேகம், சரியான வேகம்,
நிறுத்தக்குறிகளுக் தொனி, உச்சரிப்பு, தொனி, உச்சரிப்பு
கேற்ப வாசிப்பர். நயம் ஆகியவற்றுடன்
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்
வாசிப்பர். கேற்ப வாசிப்பர்.

2.4 வாசித்துப் புரிந்து 2.4.1 சொல்லை 2.4.3 இரண்டு 2.4.5 வாக்கியத்தை 2.4.7 வாசிப்புப் 2.4.10 வாசிப்புப் 2.4.14 வாசிப்புப்
கொள்வர். வாசித்துப் புரிந்து சொற்கள் கொண்ட வாசித்துப் புரிந்து பகுதியிலுள்ள பகுதியிலுள்ள பகுதியிலுள்ள
கொள்வர். வாக்கியத்தை கொள்வர். கருப்பொருளை முக்கியத் தகவல்களைப்
2.4.2 வாசித்துப் புரிந்து 2.4.6 பத்தியை அடையாளம் தகவல்களை பகுத்தாய்வர்.
சொற்றொடரை கொள்வர். வாசித்துப் புரிந்து காண்பர். அடையாளம் 2.4.15 வாசிப்புப்
வாசித்துப் புரிந்து 2.4.4 மூன்று கொள்வர். 2.4.8 வாசிப்புப் காண்பர். பகுதியிலுள்ள
கொள்வர். சொற்கள் கொண்ட பகுதியிலுள்ள 2.4.11 வாசிப்புப் தகவல்களை
வாக்கியத்தை கருச்சொற்களை பகுதியிலுள்ள மதிப்பிடுவர்.
வாசித்துப் புரிந்து அடையாளம் தகவல்களை 2.4.16 வாசிப்புப்
கொள்வர். காண்பர். வகைப்படுத்துவர். பகுதியிலுள்ள
2.4.9 வாசிப்புப் 2.4.12 வாசிப்புப் தகவல்களையொட்டி
பகுதியிலுள்ள பகுதியிலுள்ள க் கருத்துரைப்பர்.
முக்கியக் தகவல்களை
கருத்துகளை அடையாளம் கண்டு
அடையாளம் ஒப்பிடுவர்.
காண்பர். 2.4.13 வாசிப்புப்
பகுதியிலுள்ள
தகவல்களை
வகைப்படுத்தி ஒரு
முடிவுக்கு வருவர்.

2.5 அகராதியைப் - - 2.5.1 தமிழ் 2.5.3 சொல்லின் 2.5.5 ஒரே பொருள் 2.5.6 பல பொருள்
பயன்படுத்துவர் நெடுங்கணக்கை பொருள் அறிய தரும் பல தரும் சொற்களை
அறிந்து அகராதியைப் சொற்களை அறிய அறிய அகராதியைப்
அகராதியைப் பயன்படுத்துவர். அகராதியைப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர். 2.5.4 பயன்படுத்துவர்.
2.5.2 சரியான அடிச்சொற்களை
எழுத்துக்கூட்டலை அறிய அகராதியைப்
அறிய அகராதியைப் பயன்படுத்துவர்.
பயன்ப்டுத்துவர்.

2.6 கருத்துணர் - - 2.6.1 விளையாட்டுத் 2.6.4 பண்பாடு 2.6.7 அறிவியல் 2.6.10 சுற்றுச்சூழல்
கேள்விகளுக்குப் தொடர்பான தொடர்பான தொடர்பான தொடர்பான
பதிலளிப்பர். உரைநடைப் உரைநடைப் உரைநடைப் உரைநடைப்
பகுதியை வாசித்துக் பகுதியை வாசித்துக் பகுதியை வாசித்துக் பகுதியை வாசித்துக்
கருத்துணர் கருத்துணர் கருத்துணர் கருத்துணர்
கேள்விகளுக்குப் கேள்விகளுக்குப் கேள்விகளுக்குப் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர். பதிலளிப்பர். பதிலளிப்பர். பதிலளிப்பர்.
2.6.2 கலைத் 2.6.5 இலக்கியம் 2.6.8 சமூகவியல் 2.6.11 வரலாறு
தொடர்பான தொடர்பான தொடர்பான தொடர்பான
உரைநடைப் உரைநடைப் உரைநடைப் உரைநடைப்
பகுதியை வாசித்துக் பகுதியை வாசித்துக் பகுதியை வாசித்துக் பகுதியை வாசித்துக்
கருத்துணர் கருத்துணர் கருத்துணர் கருத்துணர்
கேள்விகளுக்குப் கேள்விகளுக்குப் கேள்விகளுக்குப் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர். பதிலளிப்பர். பதிலளிப்பர். பதிலளிப்பர்.
2.6.3 மொழி 2.6.6 பொருளாதாரம் 2.6.9 தகவல் 2.6.12 சுகாதாரம்
தொடர்பான தொடர்பான தொடர்புத் தொடர்பான
உரைநடைப் உரைநடைப் தொழில்நுட்பம் உரைநடைப்
பகுதியை வாசித்துக் பகுதியை வாசித்துக் தொடர்பான பகுதியை வாசித்துக்
கருத்துணர் கருத்துணர் உரைநடைப் கருத்துணர்
கேள்விகளுக்குப் கேள்விகளுக்குப் பகுதியை வாசித்துக் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர். பதிலளிப்பர். கருத்துணர் பதிலளிப்பர்.
கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.

2.7 பல்வேறு - - - - 2.7.1 மேலோட்ட 2.7.2 கூர்ந்த வாசிப்பு


உத்திகளைப் வாசிப்பு உத்தியைப் உத்தியைப்
பயன்படுத்தி பயன்படுத்தி பயன்படுத்தி
வாசிப்பர். வாசிப்பர். வாசிப்பர்.

You might also like