You are on page 1of 3

நீதிநூல்

- மாயூரம் வேதநாயகர்

தெய்வம் உண்டு எனல்

தீட்டுவோன் இன்றி யாவமா


..சித்திரந் திகழ்பபாற் பாவே
ஆட்டுவோன் இன்றித் தாவே
..ஆடுவமா திேேி யாழின்
மீ ட்டுவோன் இன்றிக் கீ தம்
..ேிவையுவமா சராச ரங்கள்
நாட்டுவோன் ஒருே ேின்றி
..நன்கவமந் பதாழுகுங் பகால்வ ா.

பபாருளுவர:

”ஓேியம் தீட்டுபேன் இல் ாமல் சித்திரம் ேவரய முடியுமா! பைபைப்பாே


பபான் வபான்ற பாவே பபாம்வம ஆட்டுபேன் இல் ாமல் ஆடுமா!
இேிவமயாே யாழ் மீ ட்டுபேன் இல் ாமல் இவச பேைிப்படுமா! அதுவபா ,
அவசயும் மற்றும் அவசயாப் பபாருட்களும், உயிரிேங்களும் நிவ பபறச்
பசய்யும் கடவுள் என்ற ஒருேேில் ாமல் நன்றாக அவமந்து இயங்க முடியுமா”

ோசமூக் கறியு மன்றி


..ோய்பசேி ேிழிபமய் வதரா
வபசோய் அறியு மன்றிப்
..பின்வேவயார் பு ன்வற ராது
வநசமார் பதாண்டர் ஞாே
..வநத்திரங் பகாண்டு காணும்
ஈசவே முகத்தில் கண்ணால்
..இகத்தில்யார் காண ேல் ார்.

பபாருளுவர:

”மணத்வத மூக்கறியுவம அல் ாமல் ோய், காது, கண், உடல் முத ிய பிற
பு ன்கள் அறியாது. வபச ோய் அறியுவம தேிர மற்ற பு ன்கள் அறியாது.
அதுவபா வநசம் நிவறந்த பமய்யன்பர்கள் ஞாேக்கண் பகாண்டு காணக்கூடிய
கடவுவை முகத்தில் உள்ை கண்கைால் இவ்வு கத்தில் காணக்கூடியேர் யார்?” .
தாய் தந்ததயதை வணங்கல்
ஈன்றேர் நம்மால் உற்ற
..எண்ணரும் இடர்கட் கான்ற
மூன்று கமுபமாப் பாவமா
..மூப்பிோல் இவைப்பால் அன்ோர்
கான்றேன் பசாற்கள் கன்ேல்
..கான்றேன் பாபக ேக்பகாண்(டு)
ஊன்றுவகா ப ன்ேத் தாங்கி
..ஊழியஞ் பசய்யாய் பநஞ்வச.

பபாருளுவர:

பபற்றேர்கள் பிள்வைகைாகிய நம் பபாருட்டு அைேி ாத் துன்பம் அவடந்தேர்.


அத்துன்பத்திற்கு ஈடாக மூன்று உ கமும் பகாடுத்தாலும் வபாதாது.
அேர்கள் தங்கள் மூப்பிோலும் வசார்ேிோலும் கடுஞ் பசாற்கள் பசால்
வநர்ந்தால், அச்பசாற்கவை கரும்பின் பேல் ப்பாகு என்று எண்ணி அேர்கள்
ோழ்வுக்கு ஊன்றுவகால் வபா த் துவணயிருந்து அேர்களுக்குப் பணிபசய்து
ேரவேண்டும் பநஞ்சவம” என்று பபற்றேர்கள் முதுவமயிோல் கடுஞ்பசால்
பசான்ோலும் இேிது என்று பபாறுத்துக் பகாள்ை வேண்டும்.

சின்ேவோர் பபாருள்தந் வதாவரச்


..சீேனுள் ைைவு முள்ைத்(து)
உன்ேவே வேண்டு பமன்ே
..உவரத்தேர் பபரிவயார் வதகந்
தன்வேயா ருயிவரச் சீரார்
..தரணியின் ோழ்வேத் தந்த
அன்வேதந் வதக்குச் பசய்யும்
..அருங்வகம்மா றுைவதா அம்மா!

பபாருளுவர:

”சிறிய பபாருள் தந்தேவரயும் ோழ்நாள் உள்ைைவும் மேத்தில் நிவேக்க


வேண்டும் என்று பபரியேர்கள் பசால்கின்றேர். அப்படியாோல் நம்
உட ிவேயும், அரிய உயிவரயும் சிறப்பு மிகுந்த இவ்வு க ோழ்வேயும் தந்த
தாய் தந்வதயர்க்கு பசய்யும் சிறந்த பதில் உதேி உண்வடா அம்மா!” என்று தாய்
தந்வதக்கு இவ்வு கில் ஈடு எங்கும் இல்வ என் இப்பாட ாசிரியர்
பதரிேிக்கிறார்
எல் ாம் பழக்கிேைர்
ஈன்றார்க்கு ஒப்பாரியார்

ஐயபமய் யம்ம ணத்வதா


டழுேவத யன்றிப் வபசச்
பசய்போன் றறியா பநாய்ய
சிற்றுடல் வசய்ே ைர்த்திங்
குய்யவேண் டுேே பசய்த
ருயிரினு மிேிதாக் காக்கும்
பபாய்யி ன் புவடத்தாய்
தந்வத வபால்பே ருைவரா
பநஞ்வச.

பநஞ்வச நாம் ஆவடகட்டத் பதரியாது


அழுஞ்பசய ன்றி வேறு பசயல்
அறியாது வபச்சற்றிருந்வதாம். நம்வம
ேைர்த்துப் வபசச், பசய்யப் பழக்கி
உயிரினும் சிறப்பாகக் காத்தேர்
பபற்வறார்கள். அேர்கவை பயாத்த
பமய்யன்புவடயேர்கள் யாருைர்?

You might also like