You are on page 1of 5

கணிதம்

1.

RM 16.80
ஒரு பந்தின் விலையைக் கணக்கிடுக.

2. நான்கு வாரத்தில் 840 மடிக்கணினிகள் விற்கப்படுமானால் நான்கு


நாள்களில் எத்தனை மடிக்கணினிகள் விற்கப்படும்?

3. 10 நிமிடத்தில் குமார் 20 கடித உறைகளை மடித்து விடுவான்.


அப்படியென்றால் 30 நிமிடத்தில் குமார் எத்தனை கடித உறைகள்
மடிப்பான்?

4.

பழச்சாறு

அமுதன் 600 ml கொண்ட 3 பழச்சாறு பொட்டலங்களை வாங்கினான்.


அப்படியென்றால் 10 பழச்சாறு பொட்டலங்களின் விலை என்ன?
5. ஒரே வகையான 15 கனவுந்துகள் 1545 அரிசி மூட்டைகள் ஏற்றிச்
செல்ல ஆயத்தமாகின. அதில் 45 அரிசி மூட்டைகள் சேதமடைந்தன.

அ. 9 கனவுந்துகள் ஏற்றிச் செல்லும் அரிசி மூட்டைகள் எத்தனை?

ஆ. 9 கணவுந்துகள் : 15 கணவுந்துகள் விகிதம் என்ன?

6. 12 கணினியின் விலை RM 11400 என்றால் ;

அ. 7 கணினியின் விலை

ஆ. 1 கணினியில் விலைக்கும் 5 கணினியில் உள்ள விகிதம் என்ன?

7. RM 9300

x
Rm 3100
Y
X , Y ஆகியற்றின் தொகையக் கணக்கிடுக.
8.

ஹசான் 60 நிமிடம்
கல்பனா 3 மணி நேரம்

ஹசானும் கல்பனாவும் பூப்பந்து விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்ட நேரம்


அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஹசான் எடுத்துக் கொண்ட
நேரத்திற்கும் கல்பனா எடுத்து கொண்ட நேரத்துற்கும் விகிதம் என்ன?

9. 20 செடிகள் நடப்பட்டன. அதில் 3:5 மிளகாய்ச் செடிகள் 1:5 கறிவேப்பிலை,


மற்றவைத் தக்காளி. அதில் இரண்டு மிளகாய்ச் செடிகள் அழுகி விட்டன.
செழிப்பாக உள்ளச் செடிகளை பின்வருமாறு விகிதத்தில் எழுதுக.

அ. மிளகாய்ச் செடி : தக்காளி

ஆ. கறிவேப்பிலை : மிளகாய்ச்செடி

இ. மிளகாய்ச் செடி : செடிகள்

10. தாமான் பெந்தாவில் 100 இந்திய குடும்பங்கள் வசிக்கின்றனர். தாமான்


லிப்பிஸ் ஜெயாவில் 500 இந்திய குடும்பங்கள் வசிக்கின்றனர். தாமான்
பெந்தாவில் வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கும் தாமான் லிப்பிஸ்
ஜெயாவில் பசிக்கும் இந்திய குடும்பங்கலுன் விகித்தத்தைக் கணக்கிடுக.
11. ஒரு பெட்டியில் மஞ்சள் மற்றும் நீல பந்துகள் இருந்தன. மஞ்சள், நீல
பந்தின்விகிதம் 2:5 ஆகும். அந்தப் பெட்டியில் 18 மஞ்சள் பந்துகள் இருப்பின்,
எத்தனை நீலப் பந்துகள் இருக்கும்?

12. ஒரு பெட்டியில் 20 பலகாரங்கள் இருந்தன. அதில் 8 கார வடையும்


மீ தமுள்ளவை 12 உளுந்துவடைகளும் ஆகும். அந்த எல்லா பலாகாரங்களும்
4 பொட்டலங்களில் சம அளவில் போட வேண்டும். ஒவ்வொரு
பொட்டலத்திலும் இரு வகை வடைகளும் இருப்பின் கார வடைக்கும்
உளுந்து வடைக்கும் உள்ள விகிதம் என்ன?

13. ஒரு நெகிழிப்பையில் சிவப்பு மற்றும் பச்சை பலூன்கள் இருந்தன. சிவப்பு


மற்றும் பச்சை பலூன்களின் விகிதம் 3:4 ஆகும். அந்தப் பையில் 80 பலூன்கல்
இருப்பின் , எத்தனை சிவப்பு பலூன்கள் இருக்கும்?
14. திருமதி சுமதி RM 2000 ஐ மாத வருமானமாகப் பெறுகிறார். அதில் அவர் 3/5
பாகத்தைச் செலவு செய்கிறார். மீ தம் உள்ளப் பணத்தில் 50 % வங்கியில்
சேமித்து வைப்பார். அவரது மாத வருமானத்திற்கும் கையிருப்பிற்கும் உள்ள
விகிதத்தைக் கணக்கிடுக.

15. திரு.உதயா கணிதக் கழகத்திற்க்குச் செயலவை உறுப்பினர்களைத் தெரிவு


செய்தார். அந்த குழுவில் மொத்தம் 8 பேர் உள்ளனர். 2 ஆண் மற்றவர்
பெண்கள் ஆவர். மேற்கானும் சூழலை விகிதத்தில் 3 முறைமைகளில்
எழுதுக.

You might also like