You are on page 1of 5

1. சமமான பாகத்தைக் குறிக்கும் வடிவத்திற்கு ( / ) என அடையாளமிடுக.

2. சரியான பின்னத்தைக் கருமையாக்குக.

அரை முக்கால் கால்

3. நாணயத்தின் மதிப்பை எழுத்தால் எழுதுக.

25 சென்
60 சென்
RM 2
RM 10
4. மதிப்பிற்கு ஏற்றவாறு வண்ணம் தீட்டுக.

5. கோடுகளால் அரைப் பாகத்தைப் பிரித்துக் காட்டுக.


6. அல்லியும் மல்லியும் ஒரு பரிசு பொருளை வாங்கினார்கள். அல்லி RM 4.50 செலுத்தினாள்.
மல்லி RM 4.50 செலுத்தினாள். அந்தப் பரிசு பொருளின் விலை எவ்வளவு?

கணிதத் தொடர் :

7. சரியான மொத்தத் தொகைக்கு (/௳) அடையாளம் இடுக.

20 சென் + 50 சென் =

30 சென் + 55 சென் =
8. அரைப் பாகத்தைக் குறிக்கும் வடிவத்திற்கு “அரை” என எழுதுக.

9. தீர்வு காண்க

அமரன் 40 சென் மதிப்புள்ள அழிப்பான்


வாங்கினான். மேலும் 50 சென் மதிப்புள்ள
பென்சிலையும் வாங்கினான். அமரன் செலவு
செய்த மொத்தப் பணம் எவ்வளவு ?

வழிமுறை:
கவிதாவிடம் RM9 இருந்தது. அவள் RM3.50 க்கு
மிட்டாய் வாங்கினாள். கவிதாவிடம் மூதம் உள்ள பணம்
10. எவ்வளவு ?

வழிமுறை :

You might also like