You are on page 1of 8

முயற்சி ! பயிற்சி ! தேர்ச்சி !

7.12.2020

பெயர் : ____________________________ ஆண்டு : ________________

1. 37 145 எண் குறிப்பின் 4-இன் இலக்கத்தின் இடமதிப்பைக் குறிப்பிடுக

2. 17 162 – 5 453 

3. 347  32 

4. படம் 1, 5 ஆரஞ்சு பழங்களின் பொருண்மையைக் காட்டுகிறது.


1200g

ஆரஞ்சு பழஙகளின் பொருண்மையை காட்டும் முள்ளை வரைந்து காட்டுக.

ஆக்கம் : சன்முகவடிவு வரதராஜூ (காராக் தமிழ்ப்பள்ளி)


முயற்சி ! பயிற்சி ! தேர்ச்சி !

7.12.2020
5. 4 cm அளவு கொண்ட ஒரு சதுரத்தை வரைந்து காட்டுக.

6. 4.8 பின்னத்திற்கு மாற்றுக.

7. – =

8. கலப்புப் பின்னமாக மாற்றுக

ஆக்கம் : சன்முகவடிவு வரதராஜூ (காராக் தமிழ்ப்பள்ளி)


முயற்சி ! பயிற்சி ! தேர்ச்சி !

7.12.2020
9. 56.7 - 4.35 =

10. 72 முட்டைகளில் 12 முட்டை எத்தனை விழுக்காடு ?

11. 3 புத்தகப்பையின் விலை RM270.30 ஆகும். அதே போன்று 6 புத்தப்பைகளின்

விலை

எவ்வளவு ?

12. 56 745 கிட்டிய ஆயிரமாக மாற்றுக.

ஆக்கம் : சன்முகவடிவு வரதராஜூ (காராக் தமிழ்ப்பள்ளி)


முயற்சி ! பயிற்சி ! தேர்ச்சி !

10.12.2020

12. படம் 2 , ஒரு குடுவையில் காணப்படும் நீரின் அளவைக் காட்டுகிறது.

0.8 l

250ml கொள்ளளவு கொண்ட நீரை மேலும் அக்குடுவையில் ஊற்றப்பட்டது.

தற்பொழுது அக்குடுவையில் இருக்கும் நீரின் அளவு ml எவ்வளவு?

13. 3 பத்தாண்டு 5 ஆண்டு + 2 பத்தாண்டு 8 ஆண்டு =

14. 524  108  12 

ஆக்கம் : சன்முகவடிவு வரதராஜூ (காராக் தமிழ்ப்பள்ளி)


முயற்சி ! பயிற்சி ! தேர்ச்சி !

10.12.2020
15. கீழ்காணும் அட்டவணை 4 மாணவர்களின் கைச்செலவு பணத்தைக் காட்டுகிறது.

மாணவர் கைச்செலவு பணம்

சர்வரேஷ் RM5.50

தர்ஷினி RM4.30

ஹரினேஷ் RM3

ஸ்ரீ வர்ஷன் RM6

அம்மாணவர்களின் சாரசரி கைச்செலவு பணத்தைக் கணக்கிடுக.

16. 5 பெட்டிகள் கொண்ட அழிப்பான்கள் மொத்தம் 240 இருந்தன. ஒவ்வொரு

பெட்டியிலும் சம அளவு அழிப்பான்கள் உள்ளன. 12 பெட்டிகளில் உள்ள

அழிப்பான்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஆக்கம் : சன்முகவடிவு வரதராஜூ (காராக் தமிழ்ப்பள்ளி)


முயற்சி ! பயிற்சி ! தேர்ச்சி !

10.12.2020
17. 3 பொருள்களின் விலையைக் காட்டுகிறது.

பொருள் விலை
பேனா RM4.90
பென்சில் 45 sen
அடிக்கோல் 30 sen

நிரஞ்சனா ஒரு பேனா , 3 பென்சில்கள் ஒரு அடிக்கோல் வாங்கினாள்.

கடைக்காரரிடம் RM10 நோட்டுக் கொடுத்தால் அவளிடம் இருக்கும் மீதப் பணம்

எவ்வளவு?

18. படம் 3, பிரனேஷ் காற்பந்து விளையாட திடலுக்குச் சென்றடைந்த நேரத்தைக்

காட்டுகிறது.

பிரனேஷ் 4.50 p.m. க்கு வீட்டிலிருந்து திடலுக்குக் கிளம்பினான். அவன் வீட்டிலிருந்து

திடலுக்கு சென்றடைந்த கால அளவைக் குறிப்பிடுக.

ஆக்கம் : சன்முகவடிவு வரதராஜூ (காராக் தமிழ்ப்பள்ளி)


முயற்சி ! பயிற்சி ! தேர்ச்சி !

19 படம் 4 R, S மற்றும் T சாலைகளைக் காட்டுகிறது.

R 1.8 km S T

ST நீளம் RS -ஐ விட 650m குறைவாகும். R முதல் T வரையிலான் சாலையின் நீளத்தைக்

கணக்கிடுக.

20 படம் 5, A மற்றும் B பொருண்மையைக் காட்டுகிறது.

B
A 200g

4.2kg

நிறுவைச் சமமாக இன்னும் எத்தனை 200g B க்கு கொடுக்க வேண்டும்.

ஆக்கம் : சன்முகவடிவு வரதராஜூ (காராக் தமிழ்ப்பள்ளி)


10.12.2020

முயற்சி ! பயிற்சி ! தேர்ச்சி !

ஆக்கம் : சன்முகவடிவு வரதராஜூ (காராக் தமிழ்ப்பள்ளி)

You might also like