You are on page 1of 2

வாரம் 42 (20.10.

2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 20.10.2021- புதன் நேரம் 09.15 - 10.15 காலை
தலைப்பு அலகு 11 தரவைக் கையாளுதல்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் கூகுல் படிமத்தில் கொடுக்கப்படும் தரவுகள்
சம்பந்தப்பட்ட குறிவரைவுகளின் அன்றாடச் சூழல் சம்பந்தமான
கேள்விகளுக்கு 80% சரியாகப் பதிலளித்துப் புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 162 - 169
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் தரவுகள் கொண்டு விளக்கங்கள் எழுதும்
(30 நிமிடம்) முறைகளின் குறிப்புகளை வாசித்தல்.
2. மாணவர்கள் படக்குறிவரைவு, பட்டைக்குறிவரைவு,
வட்டக்குறிவரைவு எடுத்துக்காட்டு கேள்விகளின் செய்முறையை
வாசித்து அறிதல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக

என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் கூகல் படிமத்திலுள்ள தரவுகள் சம்பந்தப்பட்ட
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) குறிவரைவுகளின் அன்றாடச் சூழல் சம்பந்தமான கேள்விகளுக்குப்
பதிலளித்தல்.
(மாணவர்கள் விடையைப் படம் பிடித்து பதிவிடுதல்)
2. மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு

செய்யப்படுவர்.
வாரம் 42 (21.10.2021)
கட்டளை: இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 6
திகதி/கிழமை 21.10.2021- வியாழன் நேரம் 12.05 - 01.05 மதியம்
தலைப்பு அலகு 11 தரவைக் கையாளுதல்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் கூகுல் படிமத்தில் கொடுக்கப்படும் முகடு எண்,
நடுவெண், சராசரி, விச்சகம் தொடர்பான தரவு கணக்குகளுக்கு 80%
சரியாகப் பதிலளித்துப் புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பக்கம் 170 - 173
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் முகடு எண், நடுவெண், சராசரி, விச்சகம்
(30 நிமிடம்) கணக்குகளின் செய்முறையை வாசித்து; அறிதல்.
2. மாணவர்கள் தகவு சம்பந்தப்பட்ட செய்முறையும் பயிற்சிகளைச்
செய்துப் பார்த்தல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக
என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
பயிற்சி 1. மாணவர்கள் கூகல் படிமத்திலுள்ள முகடு எண், நடுவெண், சராசரி,
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) விச்சகம் தொடர்பான தரவு பயிற்சியைச் செய்தல்.
(மாணவர்கள் விடையைப் படம் பிடித்து பதிவிடுதல்)
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.

(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக

என்னைத் தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு

செய்யப்படுவர்.

You might also like