Professional Documents
Culture Documents
2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 3
திகதி /கிழமை 16.08.2021 -திங்கள் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 4 : பணம்
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 3/4 கதை
உருவாக்குதல் (சேர்த்தல், கழித்தல், பெருக்கல் & வகுத்தல்)
கணக்குகளைச் சரியாகச் செய்து புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 24, 25 & 26 நடவடிக்கை நூல் பக்கம் 92
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் வழிக்காட்டியுடன் கொடுக்கப்பட்ட
(30 நிமிடம்) கதை உருவாக்குதல் (சேர்த்தல், கழித்தல், பெருக்கல் & வகுத்தல்)
கணக்குகளைச் செய்து பார்க்கவும்.
2. மாணவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் வாசிக்கவும்;
செய்து பார்க்கவும்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.