Professional Documents
Culture Documents
2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 3
திகதி /கிழமை 08.11.2021-திங்கள் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 6 : அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 12/14 g, kg
இல் சேர்த்தல் கணக்குகளைச் சரியாக சேர்த்து புலனத்தில்
பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 70 நடவடிக்கை நூல் பக்கம் 128 & 129
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்ட g, kg இல் சேர்த்தல்
(30 நிமிடம்) கணக்குகளின் செய்முறைகளை அறிதல்; புரிதல்.
2. மாணவர்கள் g, kg இல் சேர்த்தல் எடுத்துக்காட்டுகளை வாசித்து,
செய்துப்பார்த்தல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.