You are on page 1of 3

வாரம் 46 (15.11.

2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 3
திகதி /கிழமை 15.11.2021-திங்கள் நேரம் 08.15 - 09.15 காலை
தலைப்பு அலகு 6 : அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
i) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 9/10 g, kg
இல் வகுத்தல் கணக்குகளைச் சரியாக வகுத்து புலனத்தில்
பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 73 நடவடிக்கை நூல் பக்கம் 132
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்ட g, kg இல் வகுத்தல்
(30 நிமிடம்) கணக்குகளின் செய்முறைகளை அறிதல்; புரிதல்.
2. மாணவர்கள் g, kg இல் வகுத்தல் எடுத்துக்காட்டுகளை வாசித்து,
செய்துப்பார்த்தல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை


சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம் ஆசிரியரால்
வழங்கப்படும்)
பயிற்சி 1.மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 132- இல் உள்ள g, kg
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) இல் வகுத்தல் கேள்விகளுக்குப் சரியாகப் பதிலளித்தல்.
2.மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம் பிடித்து
குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.
வாரம் 46 (16.11.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 3
திகதி /கிழமை 16.11.2021-செவ்வாய் நேரம் 10.35 - 11.35 காலை
தலைப்பு அலகு 6 : அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
ii) மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 16/17 ml இல்
இருந்து l க்கு மாற்றும் கணக்குகளைச் சரியாக மாற்றி புலனத்தில்
பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 74 நடவடிக்கை நூல் பக்கம் 133 - 134
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்ட ml இல் இருந்து
(30 நிமிடம்) l க்கு மாற்றும் கணக்குகளின் செய்முறைகளை அறிதல்;
புரிதல்.
2. மாணவர்கள் ml இல் இருந்து l க்கு மாற்றும்
எடுத்துக்காட்டுகளை வாசித்து, செய்துப்பார்த்தல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை
மாணவர்கள் முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம்
ஆசிரியரால் வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 133 & 134- இல்
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) உள்ள ml இல் இருந்து l க்கு மாற்றும் கணக்குகளைச்
செய்யவும்.
2. மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம்
பிடித்து குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)

மதிப்பீடு மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு


செய்யப்படுவர்.
வாரம் 46 (17.11.2021)
கட்டளை : இந்நடவடிக்கை 1 மணி நேரத்திற்கானது.
பாடம் கணிதம் ஆண்டு 3
திகதி /கிழமை 17.11.2021-புதன் நேரம் 11.35 - 12.35
தலைப்பு அலகு 6 : அளவை
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்படும் 7/8 ml, l இல்
சேர்த்தல் கணக்குகளைச் சரியாக பெருக்கி புலனத்தில் பதிவிடுவர்.
பாட நேரம் 30 நி கக நடவடிக்கைகள் / 30 நி பயிற்சிகள்
குறிப்பு பாட நூல் பக்கம் 75 நடவடிக்கை நூல் பக்கம் 135
க.க நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்ட ml, l இல் சேர்த்தல்
(30 நிமிடம்) கணக்குகளின் செய்முறைகளை அறிதல்; புரிதல்.
2. மாணவர்கள் ml, l இல் சேர்த்தல் எடுத்துக்காட்டுகளை வாசித்து,
செய்துப்பார்த்தல்.
3. ஆசிரியர் குழுவில் பதிவிட்டுள்ள காணொளியை மாணவர்கள்
முழுமையாகப் பார்க்கவும்.
4. மாணவர்கள் காணொளியைப் பார்க்கும் பொழுதே அதில்
விளக்கும் உதாரணங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
(மாணவர்களுக்கு புலனம், காணொளி அல்லது இயங்கலை
சந்திப்பின் வாயிலாக பாடம் தொடர்பான விளக்கம்
ஆசிரியரால் வழங்கப்படும்)
பயிற்சி 1. மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 135- இல் உள்ள
(30 நிமிடங்களுக்குள் செய்யவும்) ml, l இல் சேர்த்தல் கணக்குகளைச் செய்யவும்.
2. மாணவர்கள் தாங்கள் செய்த முடித்த பயிற்சியைப் படம்
பிடித்து குழுவில் பதியவும்.
(மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத்
தொலைபேசி அல்லது புலனக் குழு வாயிலாக தொடர்புக்
கொள்ளவும்)
மாணவர்கள் தாங்கள் செய்த பயிற்சியின் மூலம் மதிப்பீடு
மதிப்பீடு செய்யப்படுவர்.

You might also like