You are on page 1of 10

தேசிய வகை லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி

பள்ளிச்சார் மதிப்பீடு
வரலாறு (ஆண்டு 4)

பெயர் : _______________________ ஆண்டு : _______

அ. பின்வரும் கேள்விகளுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க


1. வரலாறு என்பது என்ன?
A. கற்பனையால் புனையப்பட்ட கதை C. அரச குடும்பத்தின்
வரலாறு
B. கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வு D. சம்பவத்தின் காரண
காரியங்கள்

2. சஞ்சிகை

பத்திரிகை

மேற்குறிப்பிட்டுள்ளவை எந்த மூலங்களை சார்நத


் து
A. முதல் மூலம் C. இரண்டாவது மூலம்
B. கையெழுத்துப் படிவம் D. வாய்மொழி

3. ஒலிப்பதிவு செய்யப்பட்ட படைப்பை _________ மூலமாக கருதலாம்.


A. முதல் C. மூன்றாவது
B. இரண்டாவது D. நான்காவது

4. ___________ என்பது பிறப்பு விவரங்களை உள்ளடக்கிய அதிகாரத்துவச்


சான்றிதழ்
ஆகும்.
A. அடையாள அட்டை C. பிறப்புச் சான்றிதழ்
B. தன் விவரம் D. நகல்

5. கீழே குறிப்பிட்டவை முதல் மூலங்கள் ஒன்றைத் தவிர


A. தொல்பொருள் C. கையெழுத்துப் படிவம்
B. பாட நூல் D. புதைப்படிவம்
6. நியா குகை, சரவாக்

புக்கிட் தெங்கோராக்,சபா

மேற்குறிப்பிட்டுள்ள இடங்கள் ______________ ஆகும்.


A. நெல் பயிரிடும் இடம் C. அகழ்வராய்ச்சி தளம்
B. சுற்றுலாத் தலம் D. தொழிற்பேட்டை

7. குடும்ப வழித்தோன்றல் என்பது ஒருவரின் ____________ ஆகும்.


A. குடும்பம் C. சொந்தம்
B. பூர்வகம்
ீ D. பந்தம்

8. கீ ழ்காண்பவை பிறப்புச் சான்றிதழில் இருக்கும் விவரங்கள் ஒன்றைத்


தவிர
A. முழுப் பெயர் C. பிறப்புச் சான்றிதழ் எண்
B. தந்தையின் பூர்வகம்
ீ D. முழு முகவரி

9.

இக்குடும்பத்தை எவ்வாறு அழைப்போம்?


A. தனிக் குடும்பம் C. உறவினர் குடும்பம்
B. கூட்டுக் குடும்பம் D. அண்டை வட்டுக்கார
ீ குடும்பம்

10. நம் நாடு ______________ல் சுதந்திரம் பெற்றது.


A. 31 ஆகஸ்ட் 1967 C. 31 ஆகஸ்ட் 1947
B. 31 ஆகஸ்ட் 1957 D. 31 ஆகஸ்ட் 1977

11. தேசிய வகை லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி எந்த மாநிலத்தில்


அமைந்துள்ளது?
A. பினாங்கு C. பேராக்
B. நெகிரி செம்பிலான் D. பெர்லிஸ்

12. லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் தற்போதைய தலைமையாசிரியரின் பெயர் என்ன?


A. திரு. கோ. மோகன் C. திரு ரோஸ்லான் அப்துல்லா
B. திரு. மு. ராமசாமி D. திரு நாகரத்தினம்

13. உன் அப்பாவின் அப்பாவை எவ்வாறு அழைப்பாய்?


A. தாத்தா C. பெரியப்பா
B. மாமா D. அப்பா

14. பெற்றோர்களின் தலையாய பங்கு பிள்ளைகளுக்குக் _________________


கற்றுக் கொடுப்பது ஆகும்.
A. தொலைபேசி விளையாடக் C. சமைக்கக்
B. நன்றாக சாப்பிடக் D. கல்வியைக்

15. வரலாற்றை ஆய்வு செய்ய ________ மூலங்கள் உள்ளன.


A. ஐந்து C. நான்கு
B. மூன்று D. ஒரு

(30 புள்ளிகள்)
ஆ. சரியான விடையை எழுதுக

பூஜாங் அருங்காட்சிய சாப்பே நியா குகை ஙஜாட் நடனம்

பள்ளத்தாக்கு கம்

சண்டி

குகைச் சித்திரம் ஹொமோ கல் சுத்தி கையெழுத்துப் கெண்டாங்

சபியன் படிவம் டொங்சோன்


(20 புள்ளிகள்)

இ. மகிழ்ச்சிமிகு குடும்ப முறைகளை காட்டும் படங்களுக்கு ( / ) என குறியீடுக


(10 புள்ளிகள்)
ஈ. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

ஹெரோடொட்டூஸ் சாப்பே சஞ்சிகை


தொல்பொருள் பழஞ்சுவடிக் எழுத்து முறை
காப்பகத்தில்
பூஜாங் பள்ளத்தாக்கு நியா குகை கல் சுத்தி
சண்டி
கெண்டாங் டொங்சோன்

1. புராதனக் காலத்தில் மரப்பட்டைகளை மிருதுவாக்கி ஆடைகளாக்க


______________ பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. நாட்டின் பொதுப்பதிவேடுகள், வரலாற்று ஆவணங்களை நாம்


_______________________
காணலாம்.

3. _______________ இரண்டாவது மூலமாகும்.

4. வரலாறு என்பது மனிதரின் செயலும் அவர்கள் அவ்வாறு


செயல்பட்டதற்கான
காரணங்களும் ஆகும் என கூறிய கிரேக்க வரலாற்று அறிஞர்
______________________.

5. ______________ எனப்படுவது பாரம்பரிய இசைக்கருவியாகும்.

6. ____________________ தென்கிழக்காசியாவின் மிகப் பழைமையான குகை


ஆகும்.

7. ___________________________________ ஆசியாவின் புகழ்பெற்ற


அகழ்வாராய்ச்சித்
தளமாகும்.

8. திரங்கானுவில் கண்டெடுக்கப்பட்ட _______________________ வெண்கல முரசு


அருங்காட்சியகத்தில் காணலாம்.
9. எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பொருள்வழி மேற்கொள்ளப்படும் மூல
ஆய்வை
_____________________________ என்போம்.

10. ___________________ என்பது மனிதன் உருவாக்கி விட்டுச் சென்ற


பொருள்களாகும்.

(12 புள்ளிகள்)

தயாரித்தவர், உறுதிப்படுத்தியவர்,

வரலாற்று பணித்தியக் குழு .................................

You might also like