You are on page 1of 10

Tamil Interview Questions Nithra

நேர்காணல் நகள்வி 01:


உங்களைப் பற்றி என்னிடம் ச ால்லுங்கள்?

ஆங்கில வடிவில்:

Tell me about yourself?

நகள்வியின் நோக்கம்:

 இந்தக் நகள்வி சபரும்பாலும் உங்களைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் ஏதாவது


ஒன்ளை சதரிந்துக் சகாள்ை நவண்டும் என்பதற்காக நகட்கப் படுகிைது.

 அது மட்டுமின்றி, நீங்கள் துணிவுடன் நபசுகிறீர்கைா என்பளத சதரிந்து சகாள்ைவும்


நகட்கப்படுகிைது.

எவ்வாறு பதிலளிப்பது?

 இந்த நேர்காணல் நகள்வியின்நபாது அளிக்கப்படும் பதில்கள் நீங்கள் ஏற்கனநவ


மர்ப்பித்த உங்கள் Resume-ல் குறிப்பிட்டுள்ை வரிள யில் இருக்குமாறு
பார்த்துக்சகாள்ை நவண்டும்.

 அதாவது, உங்கள் சபயர் (சபயர் நீைமாகநவா அல்லது உச் ரிக்க கடினமான


சபயராக இருந்தால், அளதச் சுருக்கி, எந்தப் சபயரால் உங்களை அளைக்கலாம்
என்று கூறுங்கள்), ஊர், கல்வித்தகுதி (பட்டம், பள்ளி), பிடித்த பாடம், நவளல
அனுபவம் (ஏதாவது இருந்தால்), கூடுதல் பாடசேறி ாதளனகள் (Extracurricular
activities), குடும்பப் பின்னணி, சுவாரஸ்யமான வாழ்க்ளக அனுபவங்கள்,
சபாழுதுநபாக்குகள் ஆகியளவப் பற்றி கூைலாம்.

 இதில் உங்கள் கல்வித்தகுதிளயச் ச ால்லும்நபாது அளதப்பற்றி சிைப்பாகச்


ச ால்லுங்கள். அதாவது நீங்கள் முதல் வகுப்பிநலா, சிைப்புத் தகுதிநயா (Distinction)
சபற்றிருந்தால் அளதக் குறிப்பிடுங்கள்.

 உங்களின் ாதளனகள் அளனத்ளதயும் திைளமயாக சவளிக்காட்ட நேர்முகத் நதர்வு


ஒரு சபான்னான வாய்ப்பு ஆகும். இளத நீங்கள் ரிவரப் பயன்படுத்திக்
சகாள்ைநவண்டும்.

 அடுத்து உங்களிடம் இருக்கும் சிைப்பான திைளமகளைப் பற்றி எடுத்துச் ச ால்ல


நவண்டும். அதாவது உங்களின் சமன் திைன்களை (Soft Skills) குறிப்பிட நவண்டும்.

1
Tamil Interview Questions Nithra

எடுத்துக்காட்டாக,

 திைளமயான நபச்சுத் திைன் (Effective Communication Skills),


 க ஊழியர்களிடம் உைவாடும் திைன் (Inter Personal Skills),
 பகுப்பாய்வுத் திைன் (Analytical Skills),
 விளரவாகக் கற்கும் களல (Art of Quick Learning),
 நேர்மளைச் சிந்தளன (Positive Thinking)

இது நபான்று உங்களிடம் இருக்கும் சமன் திைன்கள் பற்றிக் கூைலாம்.

 இது நபான்று பதில்கள் நேர்காணலில் உங்களின் சவற்றி வாய்ப்ளபப் பன்மடங்கு


உயர்த்திவிடும்.

 இளவ பற்றி உங்களின் Resume-ல் குறிப்பிட்டிருந்திருந்தாநலா அல்லது நேர்காணலில்


கூறினாநலா, கட்டாயம் அடுத்துவரும் நகள்விகள் இளவ பற்றியனவாகத்தான்
இருக்கும். அவற்றிற்கும் ரியான பதில் அளித்துவிட்டால் நீங்கள் நேர்காணலில்
நிச் யம் சவற்றி சபற்றுவிடலாம்.

குறிப்பு:

இந்தக் நகள்விக்கான உங்களின் சிைந்த பதில், நமற்கூறியவாறு சுருக்கமாகவும், அதிக


பட் மாக ஒரு நிமிடத்திற்கு உள்ைாகவும் இருக்க நவண்டும். அதுமட்டுமின்றி, நீங்கள் கூறும்
பதில் சதளிவாகவும், தன்னம்பிக்ளகயுடனும் மற்றும் பரவ மான முளையிலும் இருக்க
நவண்டும்.

2
Tamil Interview Questions Nithra

நேர்காணல் நகள்வி 02:

உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?

ஆங்கில வடிவில்:

What are your strengths and weaknesses?

நகள்வியின் நோக்கம்:

நீங்கள் விண்ணப்பித்த நவளலக்கு நதளவயான திைளம, அனுபவம் மற்றும் அணுகுமுளை


உங்களிடம் இருக்கிைதா என்பளத அறிந்துக் சகாள்வதற்காக நேர்காணல் ச ய்பவர்கள் இந்த
நகள்விளய நகட்கின்ைனர்.

நமலும் உங்களிடத்தில் உள்ை வலிளமளய மதிப்பீடு ச ய்யவும், அப்பணிளய


ளகயாளுவதற்கான ஆற்ைல் குளைபாடு (Potential Issues) ஏநதனும் உள்ைதா என்பளதயும்
இந்த நகள்வியின் மூலம் அறிந்துக் சகாள்வார்கள்.

எவ்வாறு பதிலளிப்பது?

 இந்த நகள்விக்கு ாதுரியமாக பதிலளிக்க நவண்டும். ஏசனனில் இது ஒரு தந்திரமான


நகள்வியாகும். உங்களுளடய ச ாந்த பலம் உங்களுக்கு சதரியும் என்பதால், பதில்
மிக சுருக்கமாகவும் நேர்ளமயானதாகவும் இருக்க நவண்டும். உங்களுளடய வலுவான
திைளமகள் மற்றும் ஆளுளம பண்புகளைப் பற்றி நீங்கள் சதளிவாக ச ால்ல
நவண்டும்.

 உங்களுளடய சிைப்பம் ங்களை உயர்த்திக் கூைலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு


ேல்ல பளடப்பாற்ைல் மிக்கவர், பகுப்பாய்வு திைன் உள்ைவர், வலுவான அணி வீரர்,
தளலளம திைன்கள் சகாண்டவர், வலுவான சமாழி ஆளுளமத் திைன்கள் உள்ைவர் -
இது நபால கூைலாம்.

 உங்களுளடய முன்னால் நவளல அனுபவத்திலிருந்து சில உதாரணங்களை எடுத்துக்


காட்டி உங்கள் பலங்களை சதளிவுப் படுத்தலாம்.

 பலவீனம் பற்றி கூறும்நபாது கவனமாகப் பதிலளிக்காவிட்டால், உங்களுக்கு அது


எதிராகச் ச ல்லலாம்.

3
Tamil Interview Questions Nithra

பலவீனங்களைப் பற்றிய நகள்விக்கு ஒரு நுட்பமான வழியில் பதிலளிக்க நவண்டும்.

எடுத்துக்காட்டாக,

 சமாழி ஆளுளம
 நீண்ட காலமாகக் கவனம் ச லுத்துவது
 உள்முகச் சிந்தளனயாைர்கைாக இருப்பது
 ஒரு சூழ்நிளலயின் பல அம் ங்களைக் கட்டுப்படுத்த விரும்புவது
 தள்ளிப்நபாடுதல்
 ஒழுங்களமக்காளம

இது நபான்ை பலவீனங்களை கூைலாம்.

பலம் அல்லது பலவீனம் என்று எதுவும் இல்ளல. நீங்கள் நீண்ட நேரம் எளதயாவது பயிற்சி
ச ய்தளத நிறுத்தும்நபாது அது உங்கள் பலவீனமாக மாறும். நீங்கள் மீண்டும் அந்த
விஷயங்களில் சதாடர்ந்து நவளல ச ய்யத் சதாடங்கினால், அதுநவ உங்கள் பலமாக மாறும்.

எடுத்துக்காட்டுகள்:

 காலக்சகடு குறுகியதாக இருந்தாலும், திைளமயான Coding எழுதுவதும், Project-


களை ரியான நேரத்தில் வைங்குவநத என் பலமாகும்"என்று கூைலாம்.

 உங்களுக்கு ஒரு பலவீனம் இருப்பதாக நீங்கள் நிளனத்தால், "அன்றிலிருந்து பயிற்சி


ச ய்ய ஆரம்பித்து அளத ோன் ரி ச ய்துவிடுநவன்"என்று நேர்மளையாக
பதிலளிக்கவும்.

 இருப்பினினும் சில நேரங்களில் ோன் பயனற்ை கருத்துக்களுக்கு முக்கியத்துவம்


தருகிநைன், அளத ரி ச ய்ய முயன்று வருகிநைன்"என்றும் கூைலாம்.

குறிப்பு:

உங்கள் பதிளல முடிக்கும் சபாழுது, நீங்கள் நேர்காணல் ச ய்பவரிடம் பலவீனத்ளத


நமம்படுத்துவதற்கு முயற்சி ச ய்கிறீர்கள் என்பளத மைக்காமல் அறிவியுங்கள்.

4
Tamil Interview Questions Nithra

நேர்காணல் நகள்வி 03:

ோங்கள் ஏன் உங்களை நவளலக்கு அமர்த்த நவண்டும்?

ஆங்கில வடிவில்:

Why should we hire you?

நகள்வியின் நோக்கம்:

இந்த நகள்வி உங்களின் திைளமகள், தகுதிகள் மற்றும் அறிளவ பற்றிய தகவல்களை


சதரிந்துக் சகாள்வதற்காக நகட்கப்படுகிைது.

அதுமட்டுமின்றி, நீங்கள் எவ்வாறு விண்ணப்பித்த நவளலக்கும் அந்த நிறுவனத்திற்கும்


சபாருத்தமானவரா என்பளத அறிந்துக் சகாள்வதற்காக நேர்காணல் ச ய்பவர்கள் இந்த
நகள்விளய நகட்கின்ைனர்.

எவ்வாறு பதிலளிப்பது?

 உங்களுளடய சதாழிற்முளை ாதளனகள், மற்றும் உங்களின் அறிவாற்ைல், அல்லது


ஒரு குறிப்பிட்ட சதாழிற்துளையில் ஏதாவது ாதித்திருந்தால் அளத கூைலாம்.

 நிறுவனத்தின் கண்நணாட்டத்தில் இந்தக் நகள்வி மிகவும் ரியானது. எனநவ,


உங்களிடம் நபாதுமான திைளமயும் அறிவும், நவளலயில் உங்கைது பங்களிப்ளப
ரியாக ச லுத்துவீர்கள் என்ை ேம்பிக்ளகளய ஏற்படுத்தும் விதமாக நீங்கள் பதிலளிக்க
நவண்டும்.

 இப்படியும் நீங்கள் கூைலாம் - நிறுவனத்ளத நமம்படுத்த நீங்கள் என்ன ச ய்வீர்கள்


என்பளத பற்றியும் கூைலாம்.

 உங்களுளடய பதில் நேர்காணல் ச ய்பவளர ஈர்க்கக்கூடிய வளகயில் இருக்க


நவண்டும்.

எடுத்துக்காட்டுகள்:

 என்னிடம் கற்றுக்சகாள்ளும் திைனும் ஒரு நவளலளயச் ரியாக ச ய்யக்கூடிய


ஆற்ைலும் இருப்பதனால் என்ளன நீங்கள் நவளலக்கு அமர்த்தலாம்.

5
Tamil Interview Questions Nithra

 உங்கள் நிறுவனத்தில் என்னிடம் எதிர்பார்க்கப்படுவது எதுவாக இருந்தாலும், அளத


எனது சிைந்த திைன்கைாலும் கடின உளைப்பினாலும் நிச் யமாக ச ய்நவன்.

 உங்களை நவளலக்கு அமர்த்துவதற்கான வாய்ப்ளப, மற்ை அளனவளரயும் விட,


நீங்கள் கூறும் பதில் உங்களை தனித்து காட்ட நவண்டும். அப்படிசயன்ைால்
நிச் யமாக உங்களுக்கு நவளல கிளடக்கும்.

குறிப்பு:

உங்கள் ாதளனகளை பற்றிக் கூறும்நபாது சதளிவாக கூை நவண்டும். உங்கைது பதில்


குறுகிய தகவளல சகாண்டிருந்தாலும் கூட தவறில்ளல. ஆனால், பதில் சதளிவாக இருக்க
நவண்டும்.

நேர்காணல் நகள்வி 04:

தற்நபாது முதல் 5 வருடங்களுக்குப் பிைகு உங்களை நீங்கள் எங்குக் காண்பீர்கள்?

ஆங்கில வடிவில்:

Where do you see yourself after 5 years as a professional?

நகள்வியின் நோக்கம்:

முதலாவதாக, நவளலக்கு விண்ணப்பித்தவர் எந்த அைவுக்கு அந்த நவளல சதாடர்பான


சதாழிற்துளை, பிரிவுகள் மற்றும் நிறுவனத்தின் அதிகாரத்துவ முளை ஆகியவற்ளை ேன்ைாகப்
புரிந்து ளவத்திருக்கிைார் என்பளத சதரிந்துக் சகாள்வதற்கு இந்தக் நகள்வி நகட்கப்படுகிைது.

இரண்டாவதாக, இந்தப் பதில் மூலம், ஒரு ேபர் எந்த அைவுக்குத் சதாழில் வாழ்க்ளகயில்
கவனமாகவும் மற்றும் இலட்சியவாதியாகவும் இருக்கிைார் என்பளத அறிந்து சகாள்வார்கள்.

எவ்வாறு பதிலளிப்பது?

 இந்த நகள்விக்கு உங்கள் பதிளல தயார் ச ய்யும் முன்பு,நீங்கள் விண்ணப்பித்த


நவளல நிளலயிலிருந்து அடுத்தடுத்து வரும் சதாழிற்முளை வாழ்க்ளக பாளத என்ன
என்பளத நீங்கள் சதரிந்துக் சகாள்ை நவண்டும்.

 இளத விண்ணப்பித்த நிறுவனத்தின் வளலதைங்கள் மூலமாகநவா அல்லது


சதாழிற்முளை ேண்பர்கள், உைவினர்கள் மூலமாகநவா நீங்கள் அறிந்துக் சகாள்ைலாம்.
6
Tamil Interview Questions Nithra

 அளனத்து நவளலகளுக்கும் உயர் பதவிகள் இருப்பதில்ளல. எனநவ நீங்கள்


விண்ணப்பித்த நவளலயின் சதாழிற்முளை வாழ்க்ளக பாளத என்ன என்பளத
சதரிந்துக் சகாள்ை நவண்டியது மிக அவசியம். அவ்வாறு உயர் பதவிகள்
இல்ளலசயனில், உங்கள் பதிளல அதற்கு ஏற்ைவாறு வடிவளமக்க நவண்டும்.

 நவளலக்கு விண்ணப்பிப்பவருளடய நேர்மளையான அணுகுமுளை, சதாழில்


வாழ்க்ளகயின் இலட்சியங்கள், மற்றும் சதாழில் மீது கவனம் ஆகியவற்ளை
நேர்க்காணல் ேடத்துபவருக்கு எடுத்துக் காட்டும் விதமாக உங்கள் பதில் அளமய
நவண்டும்.

எடுத்துக்காட்டுகள்:

 நீங்கள் “மூத்த நிர்வாகத்தின் மூநலாபாயத் (Stratagy) திட்டங்களைப் பற்றி


முடிவுகளை எடுக்கும் பணிகளில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிநைன்” என்று
ச ால்லலாம்.

 ஒரு புதிய சதாழில் நிறுவனத்துடன் இளணந்து ச யல் பட நபாவதகாவும் கூைலாம்.

சில மயங்களில் சதாழிற்துளை ார்ந்த பக்கம் இருப்பது நவளல நதர்வுக்குரியவர் ேன்ைாக


நவளல ச ய்யக்கூடியவர் என்பளத சதரியப்படுத்தும்.

 சில முக்கிய சதாழில்நுட்ப ான்றிதழ்களை ோன் சபற்று அதன் மூலம் நிறுவனத்தின்


வைர்ச்சிளய உயர்த்தி ோனும் நிறுவனத்தின் முக்கியமான சபாறுப்புடன்
உயர்ந்திருப்நபன்.

குறிப்பு:

உங்களுளடய பதிலானது, சதாழிலில் உங்களுளடய உயர் இலட்சியங்கள் என்ன


என்பளதத் தீர்மானிக்க உதவுமாறு இருக்க நவண்டும்.

7
Tamil Interview Questions Nithra

நேர்காணல் நகள்வி 05:

நீங்கள் தளலளமத்துவ திைன்களை சவளிப்படுத்திய ஒரு மயத்ளதப் பற்றி என்னிடம் ச ால்ல


முடியுமா?

ஆங்கில வடிவில்:

Tell me about a time you demonstrated Leadership Skills.

நகள்வியின் நோக்கம்:

 நேர்காணல் ச ய்பவர், இந்த ேடத்ளத நவளல நேர்காணல் நகள்வியின் மூலம்


உங்கள் கடந்தகால நவளல ச யல்திைளனப் பற்றி புரிந்துக் சகாள்வார்.

 இந்த நகள்விக்கான பதில் மூலம், உங்கள் கடந்தகால ச யல்திைளனக் சகாண்டு


உங்கள் எதிர்கால ச யல்திைளன நேர்காணல் ச ய்பவரால் எளிளமயாக கணிக்க
முடியும்.

 அதுமட்டுமின்றி, இந்த பதிளலக் சகாண்டு, நேர்காணல் மூலம் யாளர நவளலக்கு


அமர்த்துவது என்பளத தீர்மானிப்பதற்கான காரணியாக உங்கள் பதிளலப்
பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எவ்வாறு பதிலளிப்பது?

இந்த நகள்விக்கான பதிளல நீங்கள் தயாரிக்கும் முன்பு, STAR அணுகுமுளைளய பின்பற்ை


நவண்டும்.

STAR என்பதன் விரிவாக்கம்:

 Situation (சூழ்நிளல)
 Task (பணி)
 Approach/Action (அணுகுமுளை/ச யல்பாடு)
 Results (முடிவுகள்)

அதாவது நீங்கள் கூறும் பதில் இந்த வரிள யில் தான் இருக்க நவண்டும்.

 நீங்கள் தளலளமத்துவ திைன்களை சவளிப்படுத்திய நேரத்ளத விவரிக்கும்படி


நகட்கும்நபாது, நீங்கள் மீபத்தில் ேடந்த உதாரணத்ளததான் ச ால்ல நவண்டும்.

8
Tamil Interview Questions Nithra

 நீங்கள் வழிேடத்திய ஒரு குழு (Team) அல்லது திட்டத்ளதப் (Project) பற்றி


சபாதுவான பதிளலக் சகாடுப்பதற்கு பதிலாக, உங்கைால் முடிந்தவளர விரிவான
பதிலாகக் சகாடுக்க நவண்டும் என்பளத நிளனவில் சகாள்ளுங்கள்.

உதாரணம்:

STAR வடிவில் பதிளல எவ்வாறு கட்டளமப்பது?

 Situation (சூழ்நிளல):

உங்கள் பதிளல சதாடங்கும்நபாது நீங்கள் ந்தித்த மீபத்திய சூழ்நிளலளய குறித்து


நேர்காணல் ச ய்பவரிடம் ச ால்லத் சதாடங்குங்கள்.

 Task (பணி)

அந்த சூழ்நிளலயின்நபாது, உங்கள் பணி என்ன, உங்கள் நோக்கம் என்ன? அதாவது, நீங்கள்
ச ய்து முடிக்க நவண்டிய நதளவ என்ன இருந்தது? என்பளதச் ச ால்லுங்கள்.

 Approach/Action (அணுகுமுளை/ச யல்பாடு)

உங்கள் பணிளய நிளைநவற்ை என்ன ேடவடிக்ளககள் எடுத்தீர்கள்? நீங்கள் என்ன


ச ய்தீர்கள்? ஏன் அந்த ேடவடிக்ளகளய எடுத்தீர்கள்? ஒருநவளை, நீங்கள் குறிப்பிட்ட அந்த
சூழ்நிளலயில் ஏநதனும் மாற்று வழிகள் இருந்தால் அளதயும் நீங்கள் நேர்காணல் ச ய்பவரிடம்
ச ால்லலாம்.

 Results (முடிவுகள்)

இறுதியாக, உங்கள் ச யல்களின் முடிவுகளைப் பற்றி கூறுங்கள். உங்கள் ச யல்களின்


விளைவு என்ன? உங்கள் நோக்கத்ளத நீங்கள் அளடந்தீர்கைா? என்பளதக் கூறுங்கள்.

அதுமட்டுமின்றி, நீங்கள் அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்சகாண்டவற்ளைப் பற்றியும், மற்ை


சூழ்நிளலகளிலிருந்து நீங்கள் கற்றுக்சகாண்டவற்ளைப் எப்படி பயன்படுத்தினீர்கள்என்பளதயும்
கூறுங்கள்.

9
Tamil Interview Questions Nithra

குறிப்பு:

நீங்கள் விண்ணப்பித்த நிறுவனம் உங்களிடம் எதிர்பார்க்கும் திைன்கள் என்ன என்பளத


அறிந்து அதற்நகற்ைவாறு உங்கைது பதிளல தயாரித்தல் ேல்லது.

அநத நபான்று, உங்கள் பதில் மற்ை விண்ணப்பதாரரிடமிருந்து தனித்து இருக்க நவண்டும்


என்பளத நிளனவில் சகாள்ளுங்கள்.

நேர்காணல் நகள்வி 06:

சதாழில் முளையாைராக உங்கள் மிகப்சபரிய ாதளன என்ன?

ஆங்கில வடிவில்:

What is your greatest professional accomplishment?

நகள்வியின் நோக்கம்:

நீங்கள் நிரூபித்த உங்கள் பணிளயப் பற்றிய நுண்ணறிளவப் சபறுவதற்கும், நீங்கள் எந்த


ாதளனகளை மிக மதிப்புமிக்கதாகவும் முக்கியமானதாகவும் கருதுகிறீர்கள் என்பளதயும்
அறிந்துக் சகாள்வதற்கு இந்த நகள்வி நகட்கப்படுகிைது.

 நீங்கள் ாதளன என்று எளத கருதுகிறீர்கள்? அளத அளடவதற்கு நீங்கள் ச ய்து


நிரூபித்த நவளல என்ன?

 நீங்கள் பளடத்த ாதளனகளில் "மிகப் சபரியது"என்று கருதுவது எது? அவ்வாறு


அளதக் கருதுவது ஏன்?

 நமலும், உங்கள் நவளலயின் குறிப்பிடும் எடுத்துக்காட்டுகள் ஆகியவற்ளை பற்றி


அறிவதில் நேர்காணல் ச ய்பவர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

இளவ அளனத்தும், நீங்கள் முடித்த திட்டங்கள் மற்றும் அவர்கள் உங்களிடமிருந்து என்ன


எதிர்பார்க்கலாம் என்பளத பற்றி அவர்களுக்கு ஒரு நயா ளனளய அளிக்கிைது.

எவ்வாறு பதிலளிப்பது?

 முதலில் உங்கள் ாதளனககளை பட்டியலிட்டுக் சகாள்ளுங்கள்.

10

You might also like