You are on page 1of 9

ஆய்வு வினாக்கள் உருவாக்கம்

Formulating a Research Question

கனகப்பிரபு கனகாம்பரம்
குகப்பிரியா ரமேஷ்
முறைகள்
●ஆய்வுக்கான வினாக்கள் உருவாக்கப்படுவதற்கான
நோக்கத்தை அறிதல்.

●ஆய்வுக்கான வினாக்களை உருவாக்கும் போது


தகுந்த உத்திமுறைகளைக் கையாளுதல்.

●ஆய்வு வினாக்களின் உருவாக்கம்.


ஆய்வு வினாக்களின்
நோக்கம்
- ஆர்வமே
வினாக்கள்
உருவாக்கத்திற்கு
அடிப்படையாக
அமைகின்றது.

- கல்விசார் பணியில்
தெளிவான
வினாக்கள் சரியான
விடைகளைத் தேட
துணைபுரிகின்றன.
A Research Question is…
ஆய்வு வினா என்பது…
● ஆய்வைப் பற்றியோ அல்லது ஆய்வில் உள்ள ஒரு சிறு பகுதியைப் பற்றி
தெரிந்துக் கொள்ள உருவாக்கப்படுவது.

●ஒரு தலைப்பாகவோ, தொடராகவோ, வாக்கியமாகவோ அல்லாமல் வினா


குறியில் முடிவது.

●தெளிவாகவும் குறிபாகவும் உணர்த்தப்படுவது. மிகவும் பொதுவாக


அல்லாமலும் மிகவும் குறுகிய வட்ட்த்துக்குள் அடங்காமலும் நடுநிலையில்
நிற்கும்.

●திறந்த முடிவாக அமைவது. ஒரு தொடராகவோ ஒரு வாக்கியமாகவோ


விடையளிக்க இயலா.
சுய கற்றலும் ஆய்வின்
கேள்வியும்(#strategy 1)

• ஆய்வின் தேவைகளைக்கு ஏற்ப ஏடல்களை முறையாக


தயார் படுத்துதல்.
• அதிலிருந்து
ஒரு ஏடலை தெரிவு செய்து அதன்
தொடர்பான கருத்துகளைச் சேகரித்தல்.
• அதனை ஒட்டி கேள்விக்கான விடைகளை ஆராய்ந்து
பின் அடுத்த ஏடலுக்கான அதே வழிமுறையைப்
பின்பற்றுதல்.
Secondary Sources and the Research
Question / மூலங்கள் திறட்டுவதும்
ஆய்வு வினாக்களும் (Strategy #2)
●READ / வாசிப்பு
●ஆய்வைப் பற்றியும் தலைப்பைப் பற்றியும் பல
மூலங்களிலிருந்து தரவுகளையும் ஆவணங்களையும்
திரட்டி வாசித்தல்.

●After you have read, try doing


strategy #1 again! / வாசித்தப்பின்னர்,
முதல் உத்தியை மீண்டும்
செயல்படுத்துதல்.
Modes of Thought and the
Research Question / சிந்தனைத் திறனும்
ஆய்வு வினாக்களும் (Strategy #3)
●Consider the Rhetorical Modes – (ஆய்வுக் கட்டுரை
எழுதுவதற்கான அடிப்படைக் கூறுகள்) which we all use to
organize our ideas in speaking or writing.
●Comparison & Contrast - ஒப்பீடு
●Process - செயற்பாடு
●Classification or Division - வகைபடுத்துதல்
●Cause & Effect – காரணமும் விளைவும்
●Problem & Solution – சிக்கல் மற்றும் களையும் வழிமுறை
●ஒவ்வொரு கூறுகளுக்கும் ‘ஏன்’, ‘எப்படி’ , ‘அதனால் என்ன’, ‘இப்படி இருந்தால்’
போன்ற கேள்விகளை எழுப்புதல் வேண்டும்.
முதன்மை மற்றும் துணை ஆய்வு
கேள்விகள்

• முதன்மைவினா – ஏதேனும் ஒரு முக்கியமான


வினாவைத் தேர்ந்தெடுத்தல். (using strategy)
• துணை வினா – முதன்மை வினாவிற்கு மேலும்
புரிந்துணர்வு மற்றும் துணை ஏடல்களைக்
கொடுக்கும்.
Remember as you G(r)o(w)…
● Make your question one that somebody else will want an
answer to as well. They will be your AUDIENCE.
●Your PURPOSE is your reason for asking your question. The
answer to your research question will be a complete
statement expressed as a sentence – your THESIS.
● If you used a Rhetorical Mode to formulate your question,
you should use that mode to ORGANIZE THE PARAGRAPHS
of your paper (though you may certainly use other modes as
you DEVELOP your ideas!)
● Most importantly, do not get discouraged or worried if you
find your thesis or your beliefs changing – this is a natural part
of the researching and writing processes!

You might also like