You are on page 1of 5

360 பிரிவுகளை உை் ைடக்கிய ராசிச் சக்கரத்தில் முதல் முப் பது

பிரிவு மேஷ ராசி. ராசிச் சக்கரத்தில் முதல் ோதத்ளத மேஷ ோதே்


எனலாே் . மேஷ ராசிளய விைக்குே் அளடயாைங் கை் , மேண்டிய
தகேளல அைிக்கின்றன.

மேஷத்துக்கு அதிபதி செவ் வாய் . சூரியனுக்கு அது உெ்ெ வீடு. இந்த


இருவரது இயல் புகளும் மமஷத்தில் பிறந்தவனிடம் சதன் படும் . மமஷம் ,
சிம் மம் , தனுசு ஆகிய மூன் று ராசிகளும் ஒன் றுக்சகான் று
முக்மகாணத்தில் அமமந்திருக்கும் . முக்மகாண ராசிகளுக்கு
லக்னத்தின் சபருமம இருக்கும் .

5-வது ராசி முன் ஜன் ம கர்மவிமனமய வமரயறுக்கும் பகுதி.


ஐந்தினுமடய ஐந்து அதாவது ஒன் பதாம் இடம் செழிப்பின் அளமவக்
குறிப்பது. 9-வது வீட்மட ‘பாக்கியம் ’, ‘அதிர்ஷ்டம் ’ என் று குறிப்பிடுவது
உண்டு. இந்த இரு சொற் களும் கண்ணுக்குப் புலப்படாத
கர்மவிமனமயெ் சுட்டிக்காட்டும் . ஆக, அடிப்பமடத் தகுதியான கர்ம
விமன, அதன் செழிப்பு, அமதப் சபற் று உணர்பவன் ஆகிய மூன் றும்
ஜாதகத்தின் கரு. இமவ குமறமவ அல் லது நிமறமவ ெந்தித்தால் ,
வாழ் நாள் முழுதும் அதன் தாக்கம் இருக்கும் .

சூரியனின் ஸத்வ குணம் , செவ் வாயின் ரமஜா குணம் ... இன் ப-


துன் பங் களில் பதறாத மனம் ஸத்வம் ; ஆராயாமல் ெடுதியில்
செயல் பட நிமனப் பது ரஜஸ். இந்த இரண்டும் கலந்த இயல் பு மமஷ
ராசிக்காரர்களிடம் சதன் படும் . இவ் விருவரும் மமஷ ராசி முழுவதும்
பரவி ஆட்சகாள் பவர்கள் . மற் ற கிரகங் களின் பமக, நட்பு, பார்மவ,
மெர்க்மக, நவாம் ெம் , த்ரிம் ொம் ெம் - மபான் ற பாகுபாட்டில் மாறுபட்ட
பலனும் உணரப்படும் .
சிலமநரம் , வாழ் க்மகயில் ெறுக்கி விழுந்து ெங் கடத்மதெ் ெந்திக்க
மவக்கும் . துயரத்மதெ் ெந்தித்த பிறகு `ஆராயாமல் இறங் கி
விட்மடாமமா’ என் று, பெ்ொதாபப்படுவதும் உண்டு. உடல் வலிமம
குன் றாமல் இருக்கும் . இலக்கணத்துக்கு ஏற் ற உடல் பாங் கு,
செயல் படுவதில் இயல் பாகமவ வமளந்து சகாடுக்கும் . ஊனமில் லாத
உடல் வளம் சபறுவர். செயலில் உத்மவகம் மமமலாங் கியிருக்கும் .

அமதமநரம் இந்த ராசிக்காரர்களுக்குத் தனிமமயில் சவகுமநரம்


இருக்க இயலாது. சபாறுமம குன் றியிருக்கும் . சிந்தமனகள் தாவித்
தாவி மாறிக் சகாண்டிருக்கும் . மகெபாெங் களின் நிறம் மங் கலாக
மாறலாம் . சுயநலத்தில் ஈடுபாடு இருக்கும் . அகங் காரமும் அடாவடித்
தனமும் முகபாவத்தில் பளிெ்சிடும் . செயலில் ஆரம் பத்தில்
காணப்படும் சுறுசுறுப்பு மபாகப் மபாகத் மதய் ந்து மமறந்துவிடும் .

பிறர் உதவிமய எதிர்பார்க்காமல் செயலில் சிறப்பமடயும் ஆர்வம்


இருக்கும் . கவனக்குமறவால் அடிபட்டு, மருத்துவமமனயில் தங் கும்
அவசியம் இருக்கும் . முதுமமயில் மனம் ொர்ந்த பிணிகள் மதான் றும் .
சபாதுெ் மெமவகளில் தன் மன முன் மவத்து, தனது சபருமமமய
வளர்க்கும் இயல் பு இருக்கும் . தனது பதவிக்குப் சபருமமமயத் மதடும் .
தமலவன் , செயலாளன் , சபாருளாளன் , சதாண்டன் ... இதில் எமத
ஏற் றாலும் அதில் தனக்கு அதிகாரம் இருக்கமவண்டும் என் று எண்ணும் .

தருணம் கிமடத்தால் தகுதிமய சவளிப்படுத்தி சவற் றி சபறுவர்.


தன் னம் பிக்மக இருப்பதால் தளராத உமழப்பு சதாடரும் .
எதிர்ப்புகமள எதிர்சகாண்டு சவற் றி சபறுவதில் ஆர்வம் இருக்கும் .
மகவிடப்பட்ட செயல் களில் சவற் றி சபற் று, தற் சபருமமமய
வளர்த்துக்சகாள் ளும் முமனப்பு இருக்கும் . பிறரது நல் லுமரகள் ,
சிந்தமனகள் இவர்களது சிந்தமனமய மாற் றிவிடாது.

இவர்களுக்கு ஜாதகத்தில் செவ் வாயும் , சூரியனும் , குருவும் ஆறு


வழிகளில் (ஷட்பலம் ) பலம் சபற் றிருந்தால் சீரான வாழ் க்மகயில்
அமமதி சபறுவர்; விபரீதமானால் , ெங் கடங் களில் சிக்கித்
தவிப்பார்கள் . ெங் கடங் கள் முமளக்காதவாறு சிந்தமன
திருப்பிவிடப்பட்டால் , அமமதி திரும் பும் .

மமஷம் - கிராம ராசி. கிராமியெ் சூழல் - நமடமுமறயில் ஆர்வம்


இருக்கும் . கிராமத்தில் வாழ் வது ஆடு. அதன் இயல் பும் பளிெ்சிடும் . பல்
துலக்காமல் , முகம் கழுவாமல் பானம் அருந்தும் பழக்கம் இவர்களில்
சிலரிடம் சதன் படும் . ஆராயாமல் பிறமரப் பின் பற் றும் மபாக்கு
இருக்கும் . ஆடு, அமதக் காப்பவன் கூப்பிட்டால் வராது. கொப்புக்
கமடக்காரன் அமழத்தால் இமெந்துவிடும் . பயணிக்கும் ஆடுகளில்
ஒன் று பள் ளத்தில் விழுந்தால் , அமதப் பின் சதாடரும் ஆடும் அமத
பள் ளத்தில் விழும் . பள் ளத்மதப் பார்த்து திமெ திரும் பாது. இமலகள் ,
ெருகுகள் ஆகியவற் மற உண்ணும் . உஷ்ணமான உடமலாடு உலாவும் .

கல் வி மபாதிக்கும் முயற் சிகளில் மமஷ ராசிமயத் தவிர்ப்பர்.


மமஷத்தில் மந்திமராபமதெம் செய் வதில் மல.

ஆட்டின் பால் , பல பிணிகமள அகற் றும் மருந்தாக செயல் படும் . அதன்


மராமங் கள் குளிரிலிருந்து பாதுகாக்கும் . இமத அமடயாளமாகக்
சகாண்ட மமஷ ராசியினருக்கு, தன் உடமமகமள சகாமட வழங் கி
உதவுவதில் ஆர்வம் இருக்கும் . இயற் மகயின் ெட்டதிட்டத்துக்கு
உட்படுவதால் , நீ ண்ட ஆயுள் இருக்கும் . அமதமநரம் பிறரது சுய
நலத்துக்கு இமரயாகவும் வாய் ப்பு உண்டு.

சமதுவான மபாக்கு, பரபரப்பில் லாத செயல் பாடு சில மநரம் விபரீத


விமளவுகளுக்கு வழிமகாலும் . இமணந்து செயல் படும் பாங் கு குமறவு.
இல் லாத தகுதிமய இருப்பதாக சித்திரிப்பதில் தயக்கம் இருக்காது.
பதவிப் சபருமமமய தனது சபருமமயாக பமறொற் றுவதில் ஆர்வம்
இருக்கும் . புகமழத் தக்கமவக்க, எத்தமகய செயல் களிலும் ஈடுபட
மனம் தயங் காது. பூர்வஜன் ம விமன தமலதூக்கும் மபாது, ெரிமவெ்
ெந்திப்பதும் உண்டு.
RomoloTavani

மமஷம் ெர ராசி என் பதால் அமெயும் சபாருளில் ஆர்வம் இருக்கும் .


வாழ் வில் மாறுபட்ட சூழமல உருவாக்கிக் சகாண்டிருப்பான் .
செவ் வாய் க்கு குஜன் என் ற சபயர் உண்டு. பூமியின் புதல் வன் என் று
சொல் லலாம் . இந்தக் கிரகத்தின் ஆளுமம சதன் படும் ஆதலால் , மமஷ
ராசியினருக்குப் பூமியில் விமளயும் சபாருள் களில் பற் று, அதில்
சபாருமள ஈட்டும் ஆர்வம் இருக்கும் . எதிர்வாதத்மத சபாறுக்க
இயலாமல் நிம் மதி இழப்பதும் உண்டு.

சூரியனின் சதாடர்பு, இவர்கமளெ் செல் வாக்கு மிக்கவர்களாக


மாற் றும் . செவ் வாயும் சூரியனும் பாப கிரகங் கள் . ஆனாலும் மமஷ
ராசிக்கு அவ் விருவரும் நல் லமத மட்டும் சவளியிட்டு, சகடுதமல
தமலதூக்கவிட மாட்டார்கள் .

விலங் கின ராசி இது. ஆடு- மாடுகமளப் பராமரித்தல் , விலங் கின


ஆராய் ெ்சியில் மதர்ெ்சி, அதன் வணிகத்தில் சபாருளீடடு
் தல் , அதன்
மருத்துவத்தில் இமணதல் , இயற் மகமயாடு இமணந்து வாழ் தல் ,
செல் லப் பிராணிகமள கவனித்தல் மபான் றமவயும் சதன் படும் .
இமணந்து வாழ் வதற் காக, கெப்பான பல அனுபவங் கமள
சபாறுத்துக்சகாள் ளும் தன் மம இருக்கும் .

ஒருவருக்கு, பூர்வ ஜன் ம கர்மவிமனயின் தரத்துக்கு இணங் க, அவர்


பிறக்கும் மவமளயில் சதன் படும் ராசி அமமயும் . ராசிமய
ஆராய் ந்தால் அவரது கர்மவிமனயின் வமரபடத்மத அறியலாம் .

லக்னத்தில் இருக்கும் கிரகம் , பார்க்கும் கிரகம் , அதன் அதிபதி, அதிபதி


நின் ற ராசி நாதன் , அம் ெகநாதன் ... இவர்களுடன் லக்னம்
இமணயும் மபாது, பலனில் மாறுபாடு இருக்கும் . கிரகங் களின் இயல் பு
எதுவானாலும் ராசியுடன் இமணயும் மபாது ஏற் படும் மாற் றம்
நமடமுமறக்கு வரும் . இப்படியும் சொல் லலாம் ... கிரகங் கள்
தன் னிெ்மெயாக பலன் அளிக்காமல் , ராசியின் சதாடர்பில் பலமன
இறுதி செய் யும் . அந்த அளவுக்கு ராசிக்குெ் சிறந்த இடம்
அளிக்கப்பட்டிருக்கிறது.

மமஷ ராசிமயப் சபாறுத்தவமரயிலும் இந்த ராசிக்காரர்களுக்கு


ராசிக்கு அதிபதியான செவ் வாயும் , கர்ம விமனமயெ் சுட்டிக் காட்டும்
சூரியனும் வழிபட மவண்டியவர்கள் . ராசிமய வழிபடும் மபாது
இருவரும் மகிழ் வர். ‘மமம் மமஷாய நம:’ என் று வழிபடும் மபாது,
ராசியில் அடங் கும் அத்தமன கிரகங் களும் அருள் பாலிப்பார்கள்

You might also like