You are on page 1of 2

பாரதியார் :

அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் (மாணவர் முழுபெயர்). நான்தான் உங்கள் பாரதியார்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

நன்றி வணக்கம்.

திருவள்ளுவர் :

அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் (மாணவர் முழுபெயர்). நான்தான் உங்கள் திருவள்ளுவர். நான் மொத்தம் 1330
திருக்குறளை இயற்றியுள்ளேன்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி


பகவன் முதற்றே உலகு

நன்றி வணக்கம்.

ஒளவையார் :

அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் (மாணவர் முழுபெயர்). நான்தான் உங்கள் ஒளவையார். எல்லாரும் நலமா? இன்று நான்
உங்களுக்கு ஆத்திசூடியைக் கூறப் போகிறேன்.

அறம் செய விரும்பு.


ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்.
உடையது விளம்பேல்.
ஊக்கமது கைவிடேல்.
எண் எழுத்து இகழேல்.
ஏற்பது இகழ்ச்சி.
ஐயம் இட்டு உண்.
ஒப்புரவு ஒழுகு.
ஓதுவது ஒழியேல்.
ஔவியம் பேசேல்.
அஃகஞ் சுருக்கேல்.
நன்றி வணக்கம்.

You might also like