You are on page 1of 4

கொன்றைவேந்தன்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஊக்கமுடைமை ஆக்கத்திற்கு அழகு
என்னும் எழுத்தும் கண்ணெனத் தகும்
ஏவா மக்கள் மூவா மருந்து
ஐயம் புகினும் செய்வான செய்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1 )

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (100)

கற்க கசடறக் கற்பவை கற்றப்பின்

நிரல அதற்குத் தக. (391)

மரபுத்தொடர்
கண்ணும் கருத்தும்
ஒற்றைக் காலில் நிற்றல்
செவி சாய்த்தல்
நாக்கு நீளுதல்

பழமொழி\
இளங்கன்று பயம் அறியாது
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

இரட்டைக்கிளவி
குடுகுடு
திருதிரு
தரதர

இணைமொழி
அங்கும் இங்கும்
ஆடல் பாடல்
எலும்பும் தோலும்
பெயர் :________________________________
ஆண்டு 1

கொன்றைவேந்தன்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

________________________________________________________

________________

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

________________________________________________________
______________

___

3. ஊக்கமுடைமை ஆக்கத்திற்கு அழகு

________________________________________________________
______________

________________________________________________________
_____

4. என்னும் எழுத்தும் கண்ணெனத் தகும்

________________________________________________________
______________

________________________________________________________
__

5. ஏவா மக்கள் மூவா மருந்து

________________________________________________________
______________

________________________________________________________
_

6. ஐயம் புகினும் செய்வான செய்

________________________________________________________
______________

________________________________________________________
__

7. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

________________________________________________________
______________

________________________________________________________
_____

You might also like