You are on page 1of 6

கட்டிட கட்டுமானப் பனி மெட்டீரியல் காண்ட்ராக்ட்

அக்ரீமெண்ட்

கட்டிடதாரர்
-

G.V.R.Valuators & Promoters,


Bharathi Nagar,
ஒப்பந்ததாரர்
Mettukadai,
- Erode-638107.
9600489160,9790987874

கட்டிட பணியிடம்
-

பில்டிங் உரிமையாளர் கையொப்பம்


காண்ட்ராக்டர் கையொப்பம்
பில்டிங் மொத்த காண்ட்ராக்ட் கொட்டேஷன்
கட்டிட உரிமையாளர் -
கட்டிட மொத்த பரப்பு -
கட்டிட மதிப்பு -
தரை தளம்
முதல் தளம் -
இரண்டாம் தளம்
மொத்த மதிப்பு -

வேலைகளின் விபரம்
போஸ்ட் வேலை மண் - 4’ X 4’ X 5’ ஆழம் (பில்லர் சைஸ் 0'9"X 0'9")
பறிப்பது
பேஸ் மட்டம் தரைக்கு கீ ழ் - 11/2 ஜல்லி போடப்படும் சுவர் வரும் இடம்
மற்றும் 6'0'' உயரத்திற்கு
கடகால் கருங்கல் வேலை - தரை மட்டத்தில் இருந்து 2 அடி உயரம்
பேஸ் மட்டம் (1:8) கட்டப்படும்
பெல்ட் பீம் (1:10) - அகலம் 0'9" உயரம்
நிலமட்ட ஜல்லி(1:30) - போர்டிகோ மற்றும் அணைத்து ரூம்களுக்கும்
உள்பகுதி போடப்படும்
செங்கல் வேலை (1:8) - உயரம் 10'0" அகலம் 0'9" மற்றும் 0'4-1/2"
காண்கிரீட் வேலைகள் - லிண்டல் பீம், சன்சேடூ லோப்ட், சமையலறை
(சிமெண்ட் 1 மூட்டைக்கு ப்ளட்போர்ம், ரூப் சிலாப், போர்டிகோ சிலாப்,
மணல் 12 சட்டி, ¾” ஜல்லி போர்டிகோ பீம் மற்றும் கம்பி பி போஸ்ட்
சட்டி
சீலிங் பூச்சு வேலை(1:5) - எல்லா ரூம்களுக்கும் சீலிங் பூச்சு வேலை
ஸ்பாஞ்சு கொண்டு பினிஷிங் செய்யப்படும்
சுவர் பூச்சு - உள் சுவர் மற்றும் வெளி சுவர் பூச்சு
வேலைகளை ஸ்பாஞ்சு கொண்டு
பினிஷிங் செய்யப்படும்
மேற்பரப்பு தளம் - சுருக்கி / சிப்ஸ் போட்டு மேற்பரப்பு
சிமெண்ட் கலவையினால் தளம் பூச்சு
பூசித்தரப்படும்
உள்தளம் - டைல்ஸ் பதிக்கப்படும் (2x2 டைல்ஸ் மதிப்பு
ரூ.40/-சதுரடி)
போர்டிகோ, பால்கனி - 1x1 ஒரு சதுரடி மதிப்பு ரூ.30/-
தரைக்கு டைல்ஸ்
மாடிப்படி வேலை - காண்கிரீட் போட்டு செங்கல் கொண்டு படி
மற்றும் கைப்பிடி சுவர் கட்டி பூச்சு
பூசித்தரப்படும்

பில்டிங் உரிமையாளர் கையொப்பம்


காண்ட்ராக்டர் கையொப்பம்
கார்பெண்டர் வேலைகள் -  நிலவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தும்
(5x3) வேம்பு மரம் கொண்டு செய்து
தரப்படும், (3x2) ஜன்னல் பிரேம்க்கு சால்
மரத்தினால் பிரேம் வேலை
செய்யப்படும்
 தரை தளம் பில்டிங் முன்புறம் மட்டும்
கேரளா தேக்கு டோர் அமைத்து
தரப்படும் 3.5’x7’
 பிளஷ் டோர் அமைத்து தரப்படும்
மதிப்பு ரூ.3000/-
 மெயின் டோர் கதவுக்கு லாக் மதிப்பு
ரூ.1500/-
 ஜன்னல்களுக்கு 4 mm பின்ஹெட்டேடு
கண்ணாடி அமைத்து கொடுக்கப்படும்
சதுரடிக்கு ரூ.30/- மதிப்பு
 பாத்ரூமிற்க்கு பிளாஸ்டிக் டோர்
அமைத்து தரப்படும் மதிப்பு ரூ.1500/-
 கிச்சனில் டோர் கிடையாது

பிளம்பிங் வேலைகள் - மேல்நிலைத் தொட்டியிலிருந்து சம்பு


வரைக்கும் பாத்ரூம் மற்றும் கிச்சனிற்கும்
1” PVC பைப்பை கொண்டு வெளிப்புற
வாட்டர் லைன் அமைத்து தரப்படும்
பைப்பை விவரம் - கிச்சன்-1 பைப்பின் மதிப்பு ரூ. 300/-
அட்டாச்சுடு பாத்ரூம்-1 ஷவர் பைப் மதிப்பு
ரூ.2000
2’3” மற்றும் 4” PVC பைப்கள் கொண்டு
செப்டிக் டேங்க், வேஸ்ட் லைன்
அமைக்கப்படும்
எலக்ட்ரிகல் வேலை -
ஹால் TV பாயிண்ட்
டெலிபோன் பாயிண்ட்
5 ஆம்ஸ் பிளக் பாயிண்ட்
லைட் பாயிண்ட்
பேன் பாயிண்ட்
டூவே பாயிண்ட்
பெல் பாயிண்ட்
கேபிள் பாயிண்ட்

பில்டிங் உரிமையாளர் கையொப்பம்


காண்ட்ராக்டர் கையொப்பம்
கிச்சன் - லைட் பாயிண்ட்
5 ஆம்ஸ் பிளக் பாயிண்ட்
எஸ்ஹாஸ்ட் பேன் பாயிண்ட்
15 ஆம்ஸ் பிளக் பாயிண்ட்
பெட்ரூம் - லைட் பாயிண்ட்
பேன் பாயிண்ட்
5 ஆம்ஸ் பிளக் பாயிண்ட்
A/C பாயிண்ட்
பால்கனி, போர்டிகோ - லைட் பாயிண்ட்
5 ஆம்ஸ் பிளக் பாயிண்ட்
டூவே பாயிண்ட்
பெல் பாயிண்ட்
மொத்தம்
பெயிண்டிங் வேலைகள் - உள் சுவர் ஒரு கோட் ஒயிட் வாஷ் ப்ரைமர்
அடித்து தரப்படும்
வெளிசுவர் ஒரு கோட் ஒயிட் வாஷ்
ப்ரைமர் அடித்து தரப்படும்
அணைத்து நிலவு கதவு ஜன்னல்களுக்கு
ஒரு கோட் ப்ரைமர் அடித்து தரப்படும்
டைல்ஸ் வேலைகள் - உள்ளே வரும் அறைகளுக்கு 2 X 2 டைல்ஸ்
மதிப்பு ஒரு சதுரடிக்கு ரூ.50/-
பாத்ரூம் - சுவர் உயரம் 7’0” மற்றும் தளம்
டைல்ஸ் ஒரு சதுரடிக்கு மதிப்பு ரூ.30/-
கிச்சன் – சுவர் உயரம் 4’0” மற்றும் தளம்
டைல்ஸ் ஒரு சதுரடிக்கு மதிப்பு ரூ.30/-
பாத்ரூம் டைல்ஸ் சைஸ் 12” X 15”
 பெட்ரூமில் ஒருபுறம் மட்டும் லாப்ட் அமைத்து தரப்படும் கிச்சனில்
இருபுறமும் லாப்ட் அமைத்து தரப்படும்
 ஒவ்வொரு ரூமிற்கும் தேவையான இடத்தில் ஒரு ஜன்னல் மற்றும் ஒரு
கடப்பா செல்ப் அமைத்து தரப்படும்
குறிப்பு:-
1. பில்டிங் அளவுகள் அவுட்டர் டு அவுட்டர் பால்கனி சேர்த்து அளக்கப்படும்
2. சன்சேடு சிலாப் மட்டும் பில்டிங் ரேட்டில் பாதி ரேட் சதுரடி ஒன்றிற்கு ரூ.
3. மேற்கூறிய வேலைகள் தவிர எக்ஸ்ட்ரா வேலைகள் செய்தாலோ அல்லது
ஆல்டெரேஷன் வேலைகள் செய்தாலோ அதற்கான தொகையை கட்டிட
உரிமையாளர் தரவேண்டும்
4. பில்டிங் போர்டிகோ அமைவது என்றால் முன்புறம் ஒரு கேட் இரும்பு கேட்
100 கிலோ எடையில் வைக்கப்படும்

பில்டிங் உரிமையாளர் கையொப்பம்


காண்ட்ராக்டர் கையொப்பம்
கட்டுமான பொருட்களின் விபரம் மற்றும் மதிப்பு
1. M-SAND -
2. P-SAND -
3. RIVER SAND -
4. ஜல்லி -
5. செங்கல் -
6. கம்பி -
7. சிமெண்ட் -
8. பைப் -
9. ஒயர் மற்றும் சுவிட்ச் -
10. கன்சீல்டு சுவிட்ச் பாக்ஸ் -தேக்கு
11. டைல்ஸ் -
12. ஒயிட் வாஷ் -
13. ப்ரைமர் -
14. கிச்சன் டாப் க்ரானைட் -ரூ.100/-சதுரடிக்கு
15. பாத்ரூமிற்க்கு PVC பிளாஸ்டிக் டோர் -மதிப்பு ரூ.1500/-
16. மெயின் டோர் கதவுக்கு மற்றும் லாக்
-ரூ.25,000/- + ரூ.1500/-
மதிப்பு
17. பிளஷ் டோர்
-மதிப்பு ரூ.3000/-சதுரடி

மேலே குறிப்பிட பட்டுள்ள மதிப்புகளுக்கு மேல் கட்டுமான பொருட்களின் விலை


ஏறினால் அல்லது ஆல்டெரேஷன் செய்தாலோ அது கட்டிட உரிமையாளரை
மட்டுமே சேரும் அதற்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது

பில்டிங் உரிமையாளர் வசம் சேர்ந்த வேலைகள்

1. எலிவேஷன் உள்ளே வெளியே செய்து தருவது


2. போர் மற்றும் போர் மோட்டார் பிட்டிங் சம்பந்தமான வேலைகள்
3. EB சர்விஸ், EB லைன் இழுப்பது
4. கட்டுமான பணிக்கு தேவையான தண்ண ீர் வசதி செய்து தருவது
5. செப்டிக் டேங்க், தண்ண ீர் நிலத்தொட்டி, ஓவர் ஹெட் டேங்க் அமைப்பது
6. சுற்றுப்புற காம்பௌண்ட் சுவர் அமைப்பது
7. போர்டிகோ இல்லையெனில் மெயின் கேட் அமைப்பதிற்கான தொகை
தருவது

பில்டிங் உரிமையாளர் கையொப்பம்


காண்ட்ராக்டர் கையொப்பம்
அட்வான்ஸ் தொகை பெரும் விவரம்

ஸ்டேஜ் BY ஸ்டேஜ்
தேதி தொகை ருபாய் கையொப்பம்
அட்வான்ஸ்

பில்டிங் உரிமையாளர் கையொப்பம்


காண்ட்ராக்டர் கையொப்பம்

You might also like