You are on page 1of 2

சிறு துளி பெருவெள்ளம்

சிறு சிறு மழைத்துளிகள் வெள்ளமாக மாறுகின்றன. அதைப்போலச் சிறுகச் சிறுக சேமிக்கும் பணம் பெரிய சேமிப்பாக மாறுகிறது. நாம்

எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு தொகையைச் சேமித்து வைக்க வேண்டும்.

நாம் கை நிறையச் சம்பாதிக்கலாம். அதைப் பெருமையாகக் கருதலாம். கண்ணை மூடிக்கொண்டு அப்பணத்தைச் செலவு செய்யலாம்.

ஆனால், தேவைப்படும் காலங்களில் பொருள் இன்றி வறுமையில் வாழ நேரலாம். நாம் எப்பொழுதும் வருமானத்திற்கு மீறிச் செலவு

செய்யக்கூடாது. எனவே, சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். வருமானத்தில் ஒரு சிறு பகுதியைக் கண்டிப்பாகச் சேமித்து வைக்க

வேண்டும்.

மழைக் காலத்திற்குத் தேவையான உணவை எறும்புகள் சேமித்து வைத்துக் கொள்கின்றன . தேனீக்கள் சேமித்த தேன்

தேனடையாக ஆகின்றது. பிராணிகளுக்குக்கூட சேமிக்கும் பழக்கம் உள்ளதைக் காண்கிறோம் . ஆனால், மனிதர்களிடம் அப்பழக்கம்

குறைவாகவே காணப்படுகிறது.

இன்று மாணவர்களுக்கென்றே அரசு பல சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறுவர்கள் அசலகங்களிலும்

வங்கிகளிலும் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். சிறு தொகையைச் சேமிக்கும் பழக்கம் நமக்கும் வேண்டும் ; வீட்டிற்கும் வேண்டும் ;

நாட்டிற்கும் வேண்டும். சிறு சிறு தொகையாகச் சேமித்துப் பயன் பெறுவோம்.

சிறு துளி பெருவெள்ளம்

சிறு சிறு __________________________ வெள்ளமாக மாறுகின்றன. அதைப்போலச் சிறுகச் சிறுக-_______________________ பணம்


பெரிய சேமிப்பாக மாறுகிறது. நாம் எவ்வளவு -______________________________ ஒரு தொகையைச் சேமித்து வைக்க வேண்டும்.

நாம் கை நிறையச் சம்பாதிக்கலாம். அதைப் பெருமையாகக் கருதலாம். கண்ணை மூடிக்கொண்டு அப்பணத்தைச் -


_______________________ செய்யலாம். ஆனால், தேவைப்படும் காலங்களில் பொருள் இன்றி -___________________________ வாழ நேரலாம்.
நாம் எப்பொழுதும் -_________________________________ மீறிச் செலவு செய்யக்கூடாது. எனவே, -________________________________
செலவு செய்ய வேண்டும். வருமானத்தில் ஒரு சிறு பகுதியைக்-__________________________ சேமித்து வைக்க வேண்டும்.
மழைக் காலத்திற்குத் தேவையான உணவை -____________________________ சேமித்து வைத்துக் கொள்கின்றன. -
____________________________ சேமித்த தேன் தேனடையாக ஆகின்றது. -__________________________________ சேமிக்கும் பழக்கம்
உள்ளதைக் காண்கிறோம். ஆனால்,-_________________________________ அப்பழக்கம் குறைவாகவே காணப்படுகிறது.

இன்று மாணவர்களுக்கென்றே அரசு பல -___________________________________________அறிமுகப்படுத்தியுள்ளது. சிறுவர்கள்


அ சலகங்களிலும் -_________________________________ ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். சிறு தொகையைச் சேமிக்கும் பழக்கம்
நமக்கும் வேண்டும் ;-__________________ வேண்டும் ; நாட்டிற்கும் வேண்டும். சிறு சிறு-______________________ சேமித்துப் பயன் பெறுவோம்.

You might also like