You are on page 1of 2

சேமிப்பு

“அவனன்றி ஓரணும் அசையாது” என்பார்கள் . அதுபோல் இந்தத்


நவன
ீ காலத்தில் பணம் இல்லாமல் வாழ முடியாது என்பது
இன்றியமையாத செயலாகும்.இதன் மூலம் நாம் சிறுவயதிலிருந்து
பெரிய வயது வரை சேமிப்புப் பழகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆகையால், “ சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கேற்ப நாம்
சிறுகச் சிறுகச் சேமிப்பதால் பிற்காலத்தில் உதவும்.

ஆகையால், வள்ளுவர் ஊறும் அறம் , பொருள், இன்பம் என்கிற


மூன்றில் பொருகளை மட்டும் பெற்றவிட்டால் அறாமும், இன்பமும்
தானே வந்துவிடும். தண்ண ீர் அணைகள், குளங்கள், ஏரிகள்
ஆகியவற்றில் தேக்கிவைத்துத் தேவைக்கேற்பப் பயன்படுத்துவது
போல பணத்தையும் சிறுக சிறுக சேமித்துப் பழகினால் அது நம்
எதிர் கால தேவைக்குப் பயன்படும்.

சேமிப்பு நாம் அவசர ஆபத்து வேளையில் நமக்கு உதவும்.அது


நம் பெற்றோர்களின் சுமைகளை குறைக்கும் . உதாரணத்திற்க்கு
மருத்துவ செலவு , மேற்கல்வி செலவு , பள்ளி பொருட்கள்
வாங்கும் செலவு மற்றும் மேலும் உள்ளன . இதன் மூலம் நாம்
பணத்தை “சிக்கனம் சிரளிக்கும்” என்பதற்கேற்ப பணத்தை
சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் .

மேலும் “ வெள்ளம் வருமுன் ஆணைபோட வேண்டும்” என்ற


பழமொழி நமக்கு சேமிப்பு பழக்கம் அவசியத்தை நன்கு படம்
பிடித்து காட்டுகின்றன . அதுமட்டுன்றி, சேமிப்பு பழக்கம் சிறு
பிராயத்திலேயே தொடங்க வேண்டும் என்றார்கள் . அதற்காகவே
பல வங்கிகள் பிள்ளைகளுக்கு சேமிப்புப் பகுதியை திறந்ந
வைத்திருக்கின்றன . சிறுவயதிலேயே அப்படி ஓர் உணர்வை
ஏற்படுத்தாததால்தானே நம்மிடையே சேமிப்பு பழக்கம் மிகக்
குறைவாக இருக்கின்றது .

சேமிப்பு பண்பு சிறந்த பண்புகளுள் ஒன்று. சேமிப்பு நம்


மனதைத் தூய்மை படுத்தும். பிற்கால வாழ்வை ஒளி மயமாக்கும்.
சேமிப்பு வட்டுக்கும்
ீ நாட்டுக்கும் நல்லது. எனவே நாம் அனைவரும்
சிக்கனத்தைப் பின்பற்றிச் சேமிக்க பழகுவோம்.

You might also like