You are on page 1of 4

திருக்க ோயில் ருயற஫னில் தநிழ் ப௃மக் ம்

அ. ஧ோண்டுபங் ன்
ஸ்ரீ அன்ற஦
30, 19 ஆயது குறுக்குத் ததரு,
அவ்றய ஥ ர்,
புதுச்கேோி – 605 008.
Email: pandurangan36@gmail.com

0. ஧க்தினின்தநோமி தநிழ் என்று க஧ோற்஫ப்஧டு ின்஫து. தநிழ் ஥ோட்டில்


கதோன்஫ின ஧க்தி இனக் ம் இந்தினோ ப௃ழுயதிலும் தோக் த்றத
ஏற்஧டுத்தியுள்஭து. கு஫ிப்஧ோ , றயணயப் ஧க்தி இனக் ம் யட இந்தினோயில்
ேப௄ , ேநன யமி஧ோட்டு த஥஫ி ஭ில் ஑ரு த஧ரும்நோற்஫த்றத
ஏற்஧டுத்தினகதோடல்஬ோநல், அவ்யவ் யட்டோப தநோமி ஭ில் நறுந஬ர்ச்ேிக்கும்
ய஭ர்ச்ேிக்கும் உதயினது. தநிழ்ப் ஧க்திப் க஧போற்஫ின் இறண ஭ில் (Parallel)
஑ன்஫ோ ின றயணயத்தின் எழுச்ேினில் த஧ோங் ிதனழுந்த ஆழ்யோர் ஭ின்
அரு஭ிச் தேனல் தயள்஭ம், தநிழ் ஥ோட்டுத் திருநோல் திருக்க ோயில் யமி஧ோட்டு
நபபு ஭ில் ஏற்஧டுத்தியுள்஭ தோக் த்றத இக் ட்டுறப சுருக் நோ
எடுத்துறபக் ின்஫து.

0.1. ஆழ்யோர் என்஫ தேோல் றயணய நபபு ஭ில் ஧க்தினில் ஆமங் ோல்஧ட்டயர்
என்று த஧ோருள் த ோள்஭ப்஧டு ின்஫து. ஆ஦ோல், ல்தயட்டு ஭ில் ஆளும்
யர்க் த்தி஦ர் ஆள்யோர்/ஆழ்யோர் என்று த஧ோ஫ிக் ப்஧ட்டுள்஭஦ர்.
஥ோனன்நோர் என்னும் தேோல் தற஬யர் ள் என்னும் த஧ோருற஭த் தருயது
க஧ோன்க஫, ஆழ்யோர் என்னும் தேோல்ற஬யும் ஧க்தினோல் நக் ற஭ ஆளுற
தேய்தயர், தற஬யர் என்று த஧ோருள் த ோள்யகத, யப஬ோற்று ஥ினதிக்கு
஑த்ததோகும்.

ஆழ்யோர் ளுள் உனர் ேோதினி஦போ஦ ஧ிபோநணர் ப௃தல்


இமிகு஬த்கதோர் எ஦ ஑துக் ப்஧ட்ட ஧ோண் ேோதினி஦ர் ஈ஫ோ ப் ஧ல்கயறு
ேோதினி஦ரும் அடங்குயர். இவ்யினக் த்றத ப௃ன்஦ின்று ஥டத்தின
஥ம்நோழ்யோரும் திருநங்ற னோழ்யோரும் யருண அறநப்஧ில் ஥ோன் ோம்
஧டினில் இருந்த சூத்திபர் ள் என்஧தும் கு஫ிப்஧ிடத் தக் து. இயர் ளுடன்

1
஑ப்஧ிடும்க஧ோது, றேய ஧க்தி இனக் த்றத ப௃ன்஦ின்று ஥டத்தின றேய
ேநன குபயர் ஥ோல்யோில் ப௄யர் ஧ிபோநணர் என்஧து இங்க ஑ப்பு
க஥ோக் ப்஧ட கயண்டின ஑ன்஫ோகும்.

1. திருக்க ோயில் ஭ில் இற஫யன் ப௃ன்஦ர் ஥ோனன்நோர் ள், ஆழ்யோர் ள் ஧ோடின


தநிழ்ப் ஧ோடல் ற஭ இற஫யன்ப௃ன் யிண்ணப்஧ிக்கும் (஧ோடும்) யமி஧ோட்டு
நபபு ஧ல்஬யர் ோ஬த்திக஬கன ததோடங் ி யிட்டது. இம்நபபு க ோயில் ஭ில்
பூேற஦ த஥஫ி ளும் இன்஫ினறநனோத ஑ன்஫ோ ஏற்றுக்த ோள்஭ப்஧ட்ட
ோ஬த்தில் உருயோக் ம் த஧ற்஫ கேோமப் க஧பபசு, இப்஧ோடல் ற஭த் கதடி
நீள் ண்டு஧ிடிப்புச் தேய்து, அயற்ற஫த் ததோகுத்தும் யகுத்தும்
அயற்றுக்த ோரு தத்துயப் ஧ின்஦ணிறனக் த ோடுக் கயண்டின குமற஬
எதிர்த ோண்டது. ஥ம்஧ினோண்டோர் ஥ம்஧ி கேோமப் க஧பபேின் துறணத ோண்டு
கதயோபத் திருப௃ற஫ ற஭த் ததோகுத்து, அயற்஫ின் ஧ண் ற஭யும்
நீட்டுருயோக் ம் தேய்தோர். ஥ோதப௃஦ி ள் அயருக்கும் ப௃ன்஧ோ கய,
ஆழ்யோர் ஭ின் அரு஭ிச் தேனல் ற஭ அபேின் துறணனின்஫ித் தோநோ கய
஥ோ஬ோனிபத் திவ்யின ஧ிப஧ந்தம் என்னும் த஧னோில் ததோகுத்து
தய஭ிப்஧டுத்தி஦ோர்.

1.1. ஥ோதப௃஦ி ஭ின் ததோகுப்பு திருநோல் திருக்க ோயில் யமி஧ோட்டு த஥஫ி ஭ில்
஧ோப தூபநோ஦ தோக் த்றத ஏற்஧டுத்தினது. யமி஧ோடும் (worship) ேநனப௃ம்
(religion) தத்துயப௃ம் (philosophy) ஑ன்஫ிலிருந்து நற்த஫ோன்ற஫ப்
஧ிோிக் தயோண்ணோத஧டி றயணய ஆேோோினர் ஭ின் யோழ்க்ற றன
஥ோ஬ோனிப திவ்யின ஧ிப஧ந்தம் உருயோக் ினது. தநிழ் தநோமினில்
இனற்஫ப்஧ட்ட ஆழ்யோர் ஭ின் அரு஭ிச் தேனல் ள், கதய஧ோறட (god’s
language) எ஦ப் க஧ோற்஫ப்஧ட்ட யடதநோமி கயதங் ளுக்கு ஑ப்஧ோ஦றய
என்னும் ருத்தோக் ம் (ideaology) உருயோக் ப்஧ட்டது. அதுயறப, எந்த
஑ரு கதேின தநோமியும் க ோயில் தநோமினோ ஏற்றுக்த ோள்஭ப்஧டயில்ற஬
என்஧தற஦ ஥ோம் இங்க எண்ணிப் ஧ோர்க் கயண்டும்.

1.2. ஥ோதப௃஦ி ளுக்குப் ஧ின்஦ர் யந்த ஆேோோின ஧பம்஧றபனி஦ர்


இக் ருத்தோக் த்தின் த஭த்றத கநலும் யிோிவு஧டுத்தி஦ர். ஆழ்யோர் ஭ின்
அரு஭ிச் தேனல் ளும் கயதங் ற஭ப் க஧ோன்க஫ இற஫ய஦ோல்

2
அரு஭ப்஧ட்டறய; அ஥ோதினோ஦றய; கயதங் ஭ின் உட்த஧ோருற஭கன
யி஭க்கு஧றய எ஦ அயர் ள் யி஭க் வுறப எழுதி஦ர். இபோநோனுஜர்
தம்ப௃றடன யிேிட்டோத்துயிதத் தத்துயத்றதச் ேங் பருறடன அத்றயதக்
த ோள்ற க்கு நறுப்஧ோ யடதநோமினில் எழுதினக஧ோது, ஆழ்யோர் ஭ின்
஧ோசுபங் க஭ கயத உ஧஥ிடத யோக் ினங் ற஭த் தத஭ியோ ப்
புோிந்துத ோள்஭ அயருக்கு உதயி஦ என்஧ர். கயதோந்த கதேி ரும்
இக் ருத்றதச் தேய்ன தநிழ் நோற஬ ள் ஥ோம் தத஭ின ஒதி, தத஭ினோத
நற஫ ஥ி஬ங் ள் தத஭ி ின்க஫ோகந என்று ஧ோடு ின்஫ோர். ஆழ்யோர் ஭ின்
அரு஭ிச் தேனல் ள் திபோயிட கயதம் எ஦ப்஧ட்டது. உ஧ன கயதோந்தம் -
இபண்டு கயதோந்தம்: யடதநோமி கயதோந்தம், தநிழ்தநோமி கயதோந்தம் -
என்னும் க ோட்஧ோடு றயணயர் நத்தினில் உருயோனிற்று.

2. ஧ோஞ்ேபோத்திப ஆ நத்றதப் ஧ின்஧ற்஫ின ஥ோதப௃஦ி ள் ததோடக் நோ஦


றயணய ஆேோோினர் ள், திருயபங் த் திருக்க ோயிலிலும் நற்ற஫ன திருநோல்
திருக்க ோயில் ஭ிலும் யமி஧ோட்டு த஥஫ி ற஭ச் ேீர்திருத்தி அறநத்தக஧ோது,
ஆழ்யோர் ஭ின் ஧ோசுபங் ளுக்கு ப௃தன்றந ஥ல் ி஦ர். அறய க ோயில்
ருயற஫க்குள் யிண்ணப்஧ிக் ப்஧ட்ட஦. ஥ோள் யமி஧ோட்டில் இற஫யற஦த்
துனித஬ழுப்஧ி ஥ீபோட்டும்க஧ோதும் (திருநஞ்ே஦ம்) இற஫யற஦ அ஬ங் ோித்துப்
பூச்சூட்டும்க஧ோதும் இற஫யற஦ உண்ணச் தேய்யும்க஧ோதும் ஧ோய஦
நந்திபங் ஭ோ த் திவ்யின ஧ிப஧ந்தப் ஧ோடல் ற஭ப் ஧ோடி, யமி஧ட்ட஦ர்.
திருநோல் திருக்க ோயில் ஭ில் கயத அத்னன஦ம் க஧ோன்க஫ தநிழ்ப்
஧ோசுபங் ளும் திருயத்ன஦ம் என்னும் த஧னபோல் ஑ழுங்கு ஧டுத்தப்஧ட்ட஦.

திருயோய்தநோமி திருயபங் ம் த஧ோின க ோயிலில் திருநங்ற னோழ்யோர்


ோ஬ம் ப௃தக஬ ( ி.஧ி. 9ஆம் நூற்஫ோண்டு) இற஫யன் திருப௃ன்஦ர்
யிண்ணப்஧ம் தேய்னப்஧ட்டதோ க் கூ஫ப்஧டு ின்஫து. ஥ோதப௃஦ி ள்
இவ்கயற்஧ோட்றட கநலும் தேம்றநப்஧டுத்தி, றயகுந்த ஏ ோதேிறன ஑ட்டி,
ஆழ்யோர் ஭ின் ஧ோசுபங் ள் ஥ோ஬ோனிபத்றதயும் திருநோல் திருக்க ோயில் ஭ில்
யிண்ணப்஧ிக்கும்஧டி தேய்தோர். அது திருயோய்தநோமித் திரு஥ோள் என்று
க஧ோற்஫ப்஧ட்டது. இது உண்றநனில் ஑ரு தநிழ்த் திருயிமோ என்஧தில்
ஐனநில்ற஬. கநலும், அயர் ஆழ்யோர் ஭ின் ஧ோசுபங் ஭ின் உட்த஧ோருற஭

3
அறபனர் கேறய ப௄஬ம் ஥ோட நோ ஥டிக் வும் ஏற்஧ோடு தேய்தோர். திருயிமோக்
ோ஬ங் ஭ில் உற்ேய ப௄ர்த்திக்கு ப௃ன்஦ர் ஆழ்யோர் ள் ஧ோசுபங் ற஭ ஒதிச்
தேல்லுதல் றயணய நபபு ளுள் ஑ன்று. றேய நபபு ஭ில் கதயோபத்
திருப்஧தி ங் ள் இற஫யன் ஧ின்஦ோல் ஒதப்஧டு ின்஫஦ என்஧து கு஫ிப்஧ிடத்
தக் து.

அருச்ேற஦ என்஧து தநிமில் ஧ோடுதல் என்று த ோள்஭ப்஧டு ின்஫து.


அருச்ேற஦ ஥நக்குப் ஧ோட்கட ஆத஬ோல், தேோற்஫நிழ் ஧ோடு என்று
ேியத஧ருநோன் சுந்தபபக்கு ஆறணனிடு ின்஫ோர். திருநோல்
திருக்க ோனில் ஭ில் இற஫யற஦த் துனில் எழுப்பும் ேடங் ிலிருந்து
அர்த்தேோந பூறேயறப தநிழ்ப் ஧ோசுபங் க஭ கேயிக் ப்஧டு ின்஫஦. ஧ல்஬யர்
ோ஬த்திலிருந்து இன்று யறப திருநோல் திருக்க ோனில் ருயற஫னில்
ஆழ்யோர் ஭ின் ஧ோசுபங் ற஭ச் கேயித்து யருயறதக் ோண் ின்க஫ோம்.
எ஦கய, தோன் இதற஦த் திருக்க ோனில் ருயற஫னில் தநிழ் ப௃மக் ம் என்று
க஧ோற்று ின்க஫ோம்.

You might also like