You are on page 1of 1

''ஸ்ரீ வல்லப'' ''ஜோதிஷ ஆதித்யா''

வேத ஜோதிட நிலையம்


S.HARIPRASAD M.A
பாரம்பரிய ஜோதிடம், நாடி புரோஹிதர் & ஜோதிடர்

ஜோதிடம், எண்கணிதம்,

Email:- harip725@gmail.com
முஹூர்த்தம், (Advanced கேபி)
Ph:-8248357421

குருப்பெயர்ச்சி

2023 - 2024

நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9ம் நாள் (22-04-

2023) சனிக்கிழமை சூரிய உதயாதி 58:14 நாழிகைக்கு விடியற்காலை 05:14

மணிக்கு திருக்கணிதப்படி தேவகுருவான பிருஹஸ்பதி தன் ஆட்சி வீடான மீன


ராசி ரேவதி நட்சத்திரம் 4ம் பாதத்திலிருந்து மேஷராசி அஷ்வினி நட்சத்திரம்
1ம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். ( 360 Degree to 00 Degree)

காலபுருஷ தத்துவப்படி அஷ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் அதாவது (00-Degreeல்)


இருந்து மீனராசி ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் (360th-Degree) வரை கடந்து செல்ல
12 வருடங்கள் (4380 = நாட்கள்) ஆகிறது. குருபவான் தான் இருக்கும்
இராசியிலிருந்து 5, 7, 9ம் ராசிகளை விசேஷ பார்வையாகப் பார்ப்பார்.
தெய்வீகமான வாழ்க்கை வாழவும், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம், கல்வி,

செல்வம் சேரவும், நல்ல ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் வாழ

குருபகவானின் அருள் அனைவருக்கும் அவசியம்.

குருபகவான் நன்மை செய்யும் இராசிகள்


மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம்

பரிஹாரம் செய்யவேண்டிய இராசிகள்


மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,


மகரம், கும்பம்

You might also like