You are on page 1of 1

https://www.facebook.com/amuthadhurai97?

ref=py_c

27 நட்சத்திரங்கள்... ஏ டூ இஸட் தகவல்கள்! - புதிய


தொடர்
https://www.hindutamil.in/news/astrology/533299-27-natchatirangal-a-to-z-2.html

ஜோதிடம் அறிவோம் மற்றும் ஜோதிடம் அறிவோம்-2 முதலான தொடர்களின் மூலம்


லட்சக்கணக்கான வாசக அன்பர்களைச் சந்தித்தேன். ஜோதிடம் குறித்த பாலபாடம் தொடங்கி,
தோஷங்கள், குடும்பச் சிக்கல், கடன் பிரச்சினைகள் முதலானவற்றில் இருந்து விடுபடுவதற்கு
ஜோதிடத்தில் உள்ள சூட்சுமங்கள் வரை உங்களுக்குத் தந்திருந்தேன்.

இந்த முறை 27 நட்சத்திரங்கள் குறித்து எழுத இருக்கிறேன். அதாவது நட்சத்திரத்தின் குணம் என்ன,
நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ப்ளஸ் மைனஸ் என்னென்ன, உங்கள் நட்சத்திரத்துக்கு நட்பு
நட்சத்திரக்காரர்கள் யார் யார், நட்சத்திரத்துக்கு உரிய மலர்கள், விருட்சங்கள், தெய்வங்கள்,
வண்ணங்கள் என ‘ஏ டூ இஸட்’ தகவல்களை உங்களுக்கு வழங்க இருக்கிறேன்.

முருகப் பெருமானின் அருளாலும் என்னுடைய குருநாதர் தேனி யோக ராம்சங்கர் அவர்களின் ஆசியுடனும்

எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் நல்லாசியுடனும் இந்தத் தொடரைத்

தொடங்குகிறேன்.

லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். அப்படியென்றால் நட்சத்திரம்? அதுதான் நம் மூளை.

You might also like