You are on page 1of 5

19) திருஅம்பர்ப் பபருந்திருக்க ோயில் - ோந்தோரபஞ்சமம்

2998) எரிதர அனல் க யில் ஏந்தி, எல்லியில்,

நரி திரி ோன் இகை, நட்ைம் ஆடுவர்

அரிசில் அம் பபோரு புனல் அம்பர் மோ ந ர்

குரிசில் பசங் ண்ணவன் க ோயில் கசர்வகர. 1

உரை

இகைவர் எரி ின்ை பநருப்கபக் க யில் ஏந்தி நள்ளிருளில்,


நரி ள் திரி ின்ை மயோனத்தில் திருநைனம் புரி ின்ைோர்.
அப்பபருமோனோர் அரிசில் ஆறு போய்வதோல் நீர்வளமிக் அம்பர்
மோந ரில் பபருகமயிற் சிைந்த, சிவந்த ண் களயுகைய
க ோச்பசங் ட் கசோழன் ட்டிய க ோயிலில்
வற்ைிருந்தருளு
ீ ின்ைோர்.

2999) கமய ண் மகலம ள் போ ம் ஆய், இருள

க யது ஓர் னல்-எரி னல ஆடுவர்

ஐய நன் பபோரு புனல் அம்பர், பசம்பியர்

பசய்ய ண் இகை பசய்த க ோயில் கசர்வகர. 2

உரை

கமபூசிய ண்கணயுகைய மகலம ளோன உமோகதவிகய


ஒருபோ மோ க் ப ோண்டு, இருளில், இகைவர் க யில் னன்று
எரி ின்ை பநருப்போனது சுவோகல வச, ீ நைனம் ஆடுவோர்.
அப்பபருமோனோர் கரகய கமோது ின்ை அரிசிலோற்ைினோல் நீர்
வளமிக் அழ ிய நல்ல அம்பர் மோந ரில் க ோச்பசங் ட் கசோழன்
ட்டிய க ோயிலில் வற்ைிருந்தருளு
ீ ின்ைோர்.

3000) மகை புகன போைலர், சுைர் க மல் , ஓர்


பிகை புகன சகைமுடி பபயர, ஆடுவர்

அகை புனல் நிகை வயல் அம்பர் மோ ந ர்

இகை புகன எழில் வளர் இைம் அது என்பகர. 3

உரை

கவதங் கள அருளிப் போடு ின்ை இகைவர், சுைர்விடு பநருப்பு


க யில் விளங் வும், பிகைச்சந்திரன் சகைமுடியில் அகசயவும்
ஆடுவோர். ஒலிக் ின்ை அரிசிலோற்ைினோல் நீர் நிகைந்த
வயல் களயுகைய அம்பர் மோந ரில், க ோச்பசங் ட்கசோழ
மன்னன் எழுப்பிய அழகுமிகு க ோயிலில் வற்ைிருந்தருளு
ீ ின்ைோர்.

3001) இரவு மல்கு இளமதி சூடி, ஈடு உயர்

பரவ மல்கு அருமகை போடி, ஆடுவர்

அரவகமோடு உயர் பசம்மல் அம்பர், ப ோம்பு அலர்

மரவம் மல்கு எழில் ந ர், மருவி வோழ்வகர. 4

உரை

இரவில் ஒளிரும் இளம்பிகைச் சந்திரகனச் சூடி, தம்


பபருகமயின் உயர்கவத் துதிப்பதற்குரிய அருமகை கள
இகைவர் போடி ஆடுவோர். போம்பணிந்து உயர்ந்து விளங்கும்
சம்மலோ ிய சிவபபருமோன், ப ோம்பு ளில் மலர் களயுகைய
பவண் ைம்ப மரங் ள் நிகைந்து கசோகல களயுகைய அழ ிய
அம்பர் மோந ரில் வற்ைிருந்தருளு
ீ ின்ைோர்.

3002) சங்கு அணி குகழயினர், சோமம் போடுவர்

பவங் னல் னல்தர வசி


ீ ஆடுவர்

அங்கு அணி விழவு அமர் அம்பர் மோ ந ர்

பசங் ண் நல் இகை பசய்த க ோயில் கசர்வகர. 5


உரை

இகைவர் சங் ினோலோ ிய குகழ அணிந்த ோதினர்.


சோமகவதத்கதப் போடுவோர். மிகுந்த பவப்பமுகைய பநருப்புச்
சுவோகல வசத் ீ கதோள்வசிீ ஆடுவோர். அழ ிய திருவிழோக் ள்
நகைபபறும் அம்பர் மோந ரில் க ோச்பசங் ட்கசோழ மன்னன்
எழுப்பிய திருக்க ோயிலில் அப்பபருமோனோர்
வற்ைிருந்தருளு
ீ ின்ைோர்.

3003) ழல் வளர் ோலினர், சுைர் க மல் , ஓர்

சுழல் வளர் குளிர்புனல் சூடி, ஆடுவர்

அழல் வளர் மகையவர் அம்பர், கபம்பபோழில்

நிழல் வளர் பநடு ந ர், இைம் அது என்பகர. 6

உரை

இகைவர் வரக் ீ ழல் ள் அணிந்த திருவடி ள் உகையவர்.


சுைர்விட்டு எரியும் பநருப்கபக் க யில் ஏந்தியுள்ளவர்.
நீர்ச்சுழி களயுகைய குளிர்ந்த ங்க கயச் சகையில் சூடி
ஆடுவர். அப்பபருமோனோர், கவள்வித்தீ வளர்க்கும் அந்தணர் ள்
வோழ் ின்ை அம்பர் மோந ரில் அழ ிய கசோகல களயுகைய
நிழல்தரும் பபருந் திருக்க ோயிலில் வற்ைிருந்தருளு
ீ ின்ைோர்.

3004) இ ல் உறு சுைர் எரி இலங் வசிகய,


ப ல் இைம் பலி ப ோளப் போடி ஆடுவர்

அ லிைம் மலி பு ழ் அம்பர், வம்பு அவிழ்

பு ல் இைம் பநடு ந ர் புகுவர்கபோலுகம. 7

உரை

இகைவர், வலிகமமிக் சுைர்விட்டு எரியும் பநருப்கப ஏந்தித்


கதோள் கள வசிப்
ீ பலி ஏற்கும் பபோருட்டுப் போடி ஆடுவர்.
அப்பபருமோனோர் அ ன்ை இப்பூவுலப ங்கும் பரவிய மிகு
பு கழயுகைய அம்பர் மோந ரில், பதய்வி மணம் மழும்
திருக்க ோயிகலத் தமது இருப்பிைமோ க் ப ோண்டு
வற்ைிருந்தருளு
ீ ின்ைோர்.

3005) எரி அன மணி முடி இலங்க க்க ோன் தன

ரி அன தைக்க ள் அைர்த்த ோலினர்,

அரியவர் வள ந ர் அம்பர் இன்பபோடு

புரியவர், பிரிவு இலோப் பூதம் சூழகவ. 8

உரை

சிவபபருமோன், பநருப்புப் கபோன்று ஒளிவசும்


ீ இரத்தினங் ள்
பதிக் ப்பட்ை ிரீைம் அணிந்த இலங்க மன்னனோன
இரோவணனின் ரிய, பருத்த க கள அைர்த்த திருவடி கள
யுகையவர். அருந்தவத்கதோர் வோழ் ின்ை வளம் பபோருந்திய அம்பர்
மோந ரில், தம்கமப் பிரிவில்லோத பூத ணங் ள் புகைசூழ இனிகத
வற்ைிருந்தருளு
ீ ின்ைோர்.

3006) பவைி ிளர் மலர்மிகசயவனும், பவந் பதோழில்

பபோைி ிளர் அரவு அகணப் புல்கு பசல்வனும்,

அைி ில அரியவர் அம்பர், பசம்பியர்

பசைி ழல் இகை பசய்த க ோயில் கசர்வகர. 9

உரை

நறுமணம் மழும் தோமகர மலர்கமல் வற்ைிருக்கும்


ீ பிரமனும்,
ப ோல்லும் தன்கமயுகைய போம்கபப் படுக்க யோ க்
ப ோண்டுள்ள பசல்வனோ ிய திருமோலும், அைிதற்கு அரியரோன
இகைவர் திரு அம்பர் மோந ரில் க ோச்பசங் ட்கசோழ மன்னன்
ட்டிய திருக்க ோயிலில் தம் ழலணிந்த திருவடி பபோருந்த
வற்ைிருந்தருளு
ீ ின்ைோர்.

3007) வழி தகல, பைி தகல, அவர் ள் ட்டிய

பமோழிதகலப் பயன் என பமோழியல்! வம்மிகனோ!

அழிது அகல பபோரு புனல் அம்பர் மோ ந ர்

உழிதகல ஒழிந்து உளர், உகமயும் தோமுகம. 10

உரை

மழித்த தகலகயயும், முடி பைித்த தகலகயயும் உகைய


புத்தர் ளும், சமணர் ளும் ட்டுகரயோ க் கூைியவற்கைப்
பயனுகையபவனக் ப ோள்ள கவண்ைோ. ங்க கயச் சகையிகல
தோங் ி, அங்குமிங்கும் சுற்ைித் திரிதகல ஒழித்து, அம்பர் மோந ரில்
உமோகதவிகயோடு வற்ைிருந்தருளும்
ீ இகைவகனத் தரிசித்து
அருள் பபை வோருங் ள்.

3008) அழ கர, அடி கள, அம்பர் கமவிய

நிழல் தி ழ் சகைமுடி நீல ண்ைகர,

உமிழ் திகர உல ினில் ஓதுவர்!


ீ ப ோண்மின்-

தமிழ் ப ழு விர ினன் தமிழ்பசய்மோகலகய! 11

உரை

அழ கர, அடி கள, திரு அம்பர் மோந ரில் எழுந்தருளியிருக்கும்


ஒளிர் ின்ை சகைமுடியுகைய நீல ண்ைரோன சிவபபருமோகன,
அகலவசு ீ ின்ை ைலுகைய இவ்வுல ினில், முத்தமிழ்
விர னோ ிய ஞோனசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்
போமோகலயோ ிய திருப்பதி த்கத ஓதிச் சிவ தி பபறுமின்.

You might also like